Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விக்னேஸ்வரன்

In இலங்கை
January 9, 2018 4:03 pm gmt |
0 Comments
1197
முகங்களை பார்க்காது மக்களுக்கு சேவையாற்ற கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிய வடமாகாண முதலமைச்சர் தனது அமைச்சர்களை சிறப்பாக தேர்வு செய்யத் தவறிவிட்டார் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ம. தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) கைதடி...
In இலங்கை
January 6, 2018 10:21 am gmt |
0 Comments
1376
விக்னேஸ்வரன் ஐயா எனக்குத் துரோணாச்சாரியார். நான் அருச்சுனன் அல்ல என்றாலும், ஐவரில் ஒருவன், இல்லையென்றால் ஏகலைவன்’ என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்ட...
In இலங்கை
December 29, 2017 10:46 am gmt |
0 Comments
1108
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்களை குழப்பாமல் செயற்படுவது காலத்தின் தேவையாகும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த 27 ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் தனது கட்சி தொடர்பிலும், அதன் தலைமை தொடர்பிலும் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ...
In இலங்கை
December 26, 2017 9:49 am gmt |
0 Comments
1356
தவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வாராந்தம் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்து வருகின்றார். அந்த வகையில், ‘முதல்வர் கட்சிக்...
In இலங்கை
December 8, 2017 7:18 am gmt |
0 Comments
1516
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடவில்லை. பிளவுபட்டவர்கள் அனைவரும் திரும்பி வந்துவிடுவார்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று காலை நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மாநாட்டி ல் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சரிடம் தமிழ்த் தே...
In இன்றைய பார்வை
September 8, 2017 11:50 am gmt |
0 Comments
1478
தமிழ் மக்கள் பேரவையால்  ஏற்பாடு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்கவில்லை என்ற முணுமுணுப்புக்களை கேட்க முடிந்தது. ‘ஓர் அரசியல் தீர்வை எதிர்கொள்ளல்’ என்ற தலைப்பிட்டு யாழப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பேரவையின்...
In இலங்கை
August 7, 2017 7:48 am gmt |
0 Comments
1452
வடக்கில் தற்போதைய இளைய தலைமுறையினரின் செயற்பாடுகள் வேதனையளிப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டி பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையி...
In இலங்கை
June 25, 2017 3:13 pm gmt |
0 Comments
1209
எனதினிய தமிழ் நெஞ்சங்களே! அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன. முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்...
In இலங்கை
May 13, 2017 11:11 am gmt |
0 Comments
3362
யாழ். பல்கலைக்கழகத்தின் 8ஆவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ‘இணுவை மைந்தன்’ பேராசிரியர் இரத்தினம் விக்னேஸ்வரனுக்கான பாராட்டு விழா ஒன்று நாளை (ஞாயிற்றுக்கிழமை) இணுவில் கந்தசுவாமி கோயிலில் இடம்பெறவுள்ளது. பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் சமயத்தலைவர்கள், சமூகத்தல...
In இலங்கை
March 27, 2017 6:30 am gmt |
0 Comments
1423
இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு அமைவாக சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்க முடியுமெனவும், விசாரணைகளில் ஈடுபட முடியாது என இலங்கை அரசாங்கம் கூறியவை பொய்யான கருத்துக்கள்  எனவும் தெற்காசிய சட்ட கல்வி மையத்தின் இணை ஸ்தாபகரும் சட்டத்தரணியுமான நிரான் அன்கேற்றல் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் சாசனத்தின் பிரகார...
In ஆன்மீகம்
December 29, 2015 6:07 am gmt |
0 Comments
1671
இந்து சமயத்தைப் பொறுத்தவரை எந்த செயலையும் செய்வதற்கு முன்னர் விநாயகரை வணங்குவதே மரபாக இருக்கின்றது. விநாயகரை வழிபட்ட பின்னர் மற்ற தெய்வங்களை வணங்குவதற்கு பல அடிப்படைக் காரணங்கள் உள்ளன. விநாயகர் ஞானத்தின் தெய்வம், தடைகளை அழிப்பவர், வினைகளைத் தீர்ப்பவர், வெற்றியின் சொரூபம், அஞ்சாநெஞ்சம் கொண்டவர், சகலகல...
In ஆன்மீகம்
February 21, 2015 5:37 pm gmt |
0 Comments
1390
இந்துக்களின் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படுபவர் விநாயகப்பெருமான். அதனால், எந்தவொரு காரியங்களையும் தொடங்க முதல் விநாயகனை வழிபாடாற்றிவிட்டு தொடங்கினால், அக்காரியும் சித்திபெறும் என்பது ஐதீகம். வினைகளைக் களைபவன் என்பதால், விநாயகனை விக்னேஸ்வரன் எனவும் அழைப்பர். இந்த விநாயகப் பெருமானிற்கு உகந்ததாக பல விரத...
In ஆன்மீகம்
November 1, 2014 1:54 pm gmt |
0 Comments
1865
முதல் வணக்கத்துக்கு உரிய விநாயகப் பெருமானை வழிபடுவதானால் சகலவிதமான துன்பங்களும் நீங்குகின்றன. விக்கினங்கள் அனைத்தையும் நீங்குபவன் என்பதால் தான் விக்னேஸ்வரன் என்று விநாயகர் அழைக்கப்படுகின்றார். ஆற்றங்கரையிலும் அரசமரத்தின் கீழும் அமர்ந்திருக்கும் கணபதியை வழிபடும்போது என்னென்ன இலைகளைக் கொண்டு அர்ச்சனை ச...