Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விசா

In உலகம்
November 7, 2017 7:38 am gmt |
0 Comments
1231
துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இடைநிறுத்தப்பட்டிருந்த விசா சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக துருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், விசா விண்ணப்பங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்றுக்கொள்ளப்படுமென்பதுடன், விண்ணப்பித்து மறுமொழிக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நில...
In கனடா
November 5, 2017 12:32 pm gmt |
0 Comments
2296
10000 பணிக்கால விசாக்களை இளம் வயது ஐரிஷ் மக்களுக்கு வழங்கஇருப்பதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த விசாவானது 18 மற்றும் 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், இளம் தொழில் முறை மற்றும் விடுமுறை காலத்தில் பணியாற்ற விருப்பமுடையவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. ...
In உலகம்
October 17, 2017 12:29 pm gmt |
0 Comments
1089
துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள  விசா சேவை பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் தலைமையிலான குழுவினர், துருக்கிக்கு நேற்று (திங்கட்கிழமை) புறப்பட்டுச் சென்...
In உலக வலம்
October 9, 2017 4:16 pm gmt |
0 Comments
1107
புரட்சியாளர் சேகுவேரா பொலிவிய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட  ஐம்பதாம் ஆண்டு நினைவு இன்று நினைவு கூரப்படும் நிலையில் அயர்லாந்திலும் அவரது நினைவாக தபால் முத்திரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. டப்ளின் கலைஞர் ஜிம் பிற்ஸ்பற்றிக் வரைந்த சே குவாராவின் உருவத்தை தாங்கியே இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அயர்லா...
In ஏனையவை
October 9, 2017 11:07 am gmt |
0 Comments
1226
விசா சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலைமைக்கு தீர்வு காண முன்வருமாறு, துருக்கிய வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க துணைச் செயலாளரை தொலைபேசி மூலம் இன்று (திங்கட்கிழமை) தொடர்புகொண்ட துருக்கிய வெளிவிவகார அமைச்சின் ...
In இந்தியா
September 6, 2017 6:42 am gmt |
0 Comments
2042
மியன்மாரில் இருந்து இந்தியாவிற்கு வருகை தரும்  ராஜதந்திரிகளுக்கும், உயரதிகாரிகளுக்கும் விசா இலவசமாக்கப்படும் என பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்றைய தினம், மியன்மாரின் சட்ட ஆலோசகரும் சமாதானத்திற்கான, நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சாங் சூகியுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்ட போதே அவர் இதனைக் கூறிய...
In கனடா
June 16, 2017 11:36 am gmt |
0 Comments
1143
கனடாவில் தடுத்து வைக்கப்படும் மெக்சிகோ நாட்டினரின் எண்ணிக்கை திடீர் உயர்வை சந்தித்துள்ளதாக என கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மெக்சிக்கோவிற்கான விசா தளர்த்தப்பட்டதன் பின்னரே குறித்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் சுட்ட...
In இந்தியா
April 17, 2017 10:06 am gmt |
0 Comments
1170
பாகிஸ்தான் நாட்டவர்களுக்கான விசா வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி மருத்துவ சிகிச்சைக்காக விசா கோருவோரின் விண்ணப்பங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ்...
In அறிவியல்
April 1, 2017 11:30 am gmt |
0 Comments
1120
கையில் பணமில்லாமல் வெறும் காசு அட்டைகளே தற்போது புழக்கத்தில் இருந்து வருகிறது. காசு அட்டைகளை எடுத்துச் செல்லும் பணப் பைகளுக்கும் (Purses) விடுதலை தர  தற்போது முயற்சிக்கிறது உலகின் முன்ணணி காசு அட்டை நிறுவனமான விசா. விடுமுறை காலத்தில் கடற்கரைக்கும் ஏனைய சுற்றுலாக்களுக்கும் போவோருக்கு வசதியாக, புதிய கண...
In உதைப்பந்தாட்டம்
March 22, 2017 5:05 am gmt |
0 Comments
1248
ஜேர்மனி கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டெய்கர், அமெரிக்காவில் மேஜர் லீக் கால்பந்து தொடருக்கான, சிகாகோ ஃபையர் அணியில் விளையாட முடிவு செய்துள்ளார். இதுவரை காலமும் இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிவந்த 32 வயதான பாஸ்டியனனை, அணியிலிருந்து விடுவிப்பதாக அணிநிர்வாகம...
In கனடா
March 21, 2017 9:02 am gmt |
0 Comments
1091
கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் மெக்சிக்கோ நாட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக கனேடிய எல்லைப்புற சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 410ஆக இருந்த எண்ணிக்கை, இவ்வருடம் மார்ச் 9 வரையிலான காலப்பகுதியில் 444ஆக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கனேடிய ...
In கனடா
March 13, 2017 11:58 am gmt |
0 Comments
1151
லிபரல் அரசு பதவிக்கு வந்த பின்னர் சுமார் 1.4 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவித்துள்ளது. நிராகரிக்கப்பட்ட விசா விண்ணப்பங்களில் பெரும்பான்மையானவை தீவிரவாதம் தொடர்பான சந்தேகங்கள், குற்றவியல் பின்னணி, உளவு நடவடிக்கைகளில் ஈடுபாடு போன்ற காரணங்களின...
In உலகம்
December 6, 2016 9:16 am gmt |
0 Comments
1169
கானா தலைநகரில் சுமார் பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகத்தை அந்நாட்டு அதிகாரிகள் மூடியுள்ளனர். கானாவின் தலைநகரமான அக்ராவில் சுமார் ஒரு தசாப்த காலமாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. இந்த தூதரகம் மூலம் போலியாக பல்வேறு நாடுகளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய...