Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விசாரணை

In இலங்கை
January 22, 2018 2:01 pm gmt |
0 Comments
1038
பூநகரி- நாச்சிக்குடா வலப்பாடு என்ற இடத்தில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே யாழ்ப்பாணம் ம...
In இலங்கை
January 21, 2018 4:50 pm gmt |
0 Comments
1114
மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை இனந்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத...
In இலங்கை
January 21, 2018 5:15 am gmt |
0 Comments
1467
பதுளை தமிழ் பெண் அதிபரை மண்டியிட வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத், தொடர் அழுத்தங்களையடுத்து கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் நிறைவு பெறும் வரை தாம் அந்தப் பதவியை மீண்டும் பொறுப்பேற்கப் போவதில்லை என...
In இலங்கை
January 19, 2018 4:44 pm gmt |
0 Comments
1041
கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அக்கராயன் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூந்தொன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையி...
In இலங்கை
January 19, 2018 4:19 pm gmt |
0 Comments
1109
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறிகள் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என காஃபி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நடப்பு அரசியல் களத்தில் முறிகள் மோசடி விவகாரம் தொடர்பாக பரபரப்பாக பேசப்ப...
In இலங்கை
January 19, 2018 2:38 pm gmt |
0 Comments
1095
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடலில் மிதந்துவந்த சந்தேகத்திற்கு இடமான மரப் பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரத்தாலான பெட்டியின் உள்ளே என்ன பொருள் உள்ளது என்பது மர்மாகவே உள்ள நிலையில், அதில் ஆயுதங்கள் காணப்படலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியி...
In இலங்கை
January 17, 2018 1:07 pm gmt |
0 Comments
1093
சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை அறிக்கை இன்றைய தினம் இணையத்தில் வெளியாகவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் அறிவித்துள்ளது. குறித்த அறிக்கை, ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு...
In இலங்கை
January 17, 2018 11:37 am gmt |
0 Comments
1043
நாச்சிகுடா மற்றும் பேஸாலே பகுதியில் தடை செய்யப்பட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 2 டிங்கி இயந்திரங்கள், 3 படகுகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ள...
In சினிமா
January 17, 2018 7:02 am gmt |
0 Comments
1080
பிரபல மலையாள படத் தயாரிப்பாளரின் மகனும், நடிகருமான சித்து ஆர். பிள்ளை கோவாவில் உள்ள கடற்கரையில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பிரபல மலையாள பட தயாரிப்பாளரான பி.கே.ஆர். பிள்ளையின் 27 வயதுடைய மகன் சித்து, கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ என்ற படத்...
In இலங்கை
January 16, 2018 3:15 pm gmt |
0 Comments
1106
புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி, ரஹ்மத் கிராமத்தில் உள்ள சிறிய கடையொன்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இனம் தெரியாதவர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளரினால் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தாக்குதல் நடத்திய இளைஞனைக்...
In கனடா
January 16, 2018 1:13 pm gmt |
0 Comments
1053
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வன்கூவரில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 15 வயதான சிறுவன் நேற்று (திங்கட்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மேலும் 50 பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வன்கூவர் பொலிஸ் திணைக்க...
In இலங்கை
January 15, 2018 8:36 am gmt |
0 Comments
1039
கரடியனாறு-காரைக்கட்டு பகுதியில் மாடுகளைப் பராமரிக்கும் இளைஞன் ஒருவர் மாட்டு தொழுவத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாட்டுப் பொங்கல் பொங்க வேண்டுமென்பதற்காக அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே குறித்த இனைஞன் நேற்று (திங்கட்கிழமை) மாட்டு...
In இலங்கை
January 15, 2018 5:39 am gmt |
0 Comments
1036
கிரான் – அந்தியவெட்டுவான் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஏறாவூர்ப்பற்று-சித்தாண்டி பிரதான வீதியை அண்டி வாழும் 57வயதுடையவர் உயிரிழந்தார். தைப்பொங்கல் தினமான நேற்று வயல் பகுதிக...
In இலங்கை
January 15, 2018 4:42 am gmt |
0 Comments
1782
களுவாஞ்சிகுடி- ஓந்தாச்சிமடத்தில் இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன், பொங்கல் தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடலுக்கு குளிக்கச் சென்ற போதே கடல் அலையில் சிக்குண்டு அடித்துச்செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எருவில் பாரதிபுரம் வீதியில்...
In இலங்கை
January 14, 2018 12:06 pm gmt |
0 Comments
1174
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடிப் பிரதேசத்தில் கொம்பு யானை உயிரிழந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘அதிகாலை கல்லடி பிரதேசத்தில் அப்பிரதேசவாசி ஒருவரது காணியினுள் இவ்வாறு இந்த யானை உ...
In இலங்கை
January 14, 2018 10:00 am gmt |
0 Comments
1101
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை ஏறாவூர்ப் பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைப்பற்றியுள்ளனர். இதன்போது மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரைக் கண்டதும் மரக்குற்றிகளையும் துவிச்சக்கர வண்டிகளையும் கைவிட்டு தப்பிபோடியதாக ஏறாவூர்ப் பொல...
In இலங்கை
January 14, 2018 9:48 am gmt |
0 Comments
1225
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். வைரவபுளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் மிக வேகமாக பயணித்த கார் ஒன்றே வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது காரில் பயணித்த வைரவபுளியங்குளத...
In இலங்கை
January 14, 2018 6:23 am gmt |
0 Comments
1109
யுத்தத்துடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான திறனையோ நிபுணத்துவத்தையோ சட்டமா அதிபர் திணைக்களம் கொண்டிருக்கவில்லை என மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சட்டத்தரணி பவானி பொன்சேகா தெரிவித்துள்ளார். நிலைமாறு காலத்தில் நீதி என்ற தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள இ...
In இலங்கை
January 13, 2018 4:15 pm gmt |
0 Comments
1141
யாழ்.கல்லுண்டாய் பகுதியில் மலக்கழிவுகள் கொட்டவும், குப்பைகளை எரியூட்டுவதற்கும் மல்லாகம் நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கல்லுண்டாய்ப் பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதனை எதிர்த்து மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணையின் போதே இன்று நீதிவான் அ.யூட்சன் ம...