Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜயதாச ராஜபக்ஷ

In இலங்கை
June 8, 2018 5:22 pm gmt |
0 Comments
1127
பாதாள உலக குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் சில அரசியல்வாதிகள் மற்றும் உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகள் இருப்பதாக, உயர்கல்வி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற...
In இலங்கை
June 2, 2018 2:35 pm gmt |
0 Comments
1062
இலங்கை கலைஞர்களின் மேம்பாட்டிற்காக கண்டி குண்டசாலையில் நிர்மாணிப்பட்டுள்ள தேசிய கலையகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (சனிக்கிழமை) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. 465 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தேசிய கலையகத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தங்குவதற்குத் தேவையான வசதிகள...
In இலங்கை
May 19, 2018 12:56 pm gmt |
0 Comments
1051
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாணவர்களை அதிகமாக பல்கலைக் கழகத்திற்கு உள்வாங்கி அவர்களது கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) பாரம்பரிய உற்பத்...
In இலங்கை
May 2, 2018 3:26 pm gmt |
0 Comments
1192
சைட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு விழாவில்...
In இலங்கை
April 21, 2018 9:00 am gmt |
0 Comments
1111
தனி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆற்றல் உள்ள நிலையில், இன்னொரு கட்சியிடம் மண்டியிட்டு கிடப்பது கோழைத்தனமான செயல் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்ப...
In இலங்கை
April 21, 2018 2:05 am gmt |
0 Comments
1151
நிறைவேற்று பிரதமர் முறைமை முழுநாட்டையும் சீரழிக்கும் என என முன்னாள் நீதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அதற்கு மாறாக நிறை...
In இலங்கை
March 24, 2018 2:14 pm gmt |
0 Comments
2059
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை காரணமாக தென்னிலங்கை அரசியலில் பல்வேறுபட்ட முன்னுக்குப் பின் முரண்பட்ட வாதங்கள் எழுந்து குழப்ப நிலைகளைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ள ஐக்கிய தேசியக்கட...
In இலங்கை
December 7, 2017 12:40 pm gmt |
0 Comments
1276
கடற்படை தளபதியாக கடமையாற்றி ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரால் ட்ராவிஸ் சின்னையா, சிறந்த ஆற்றல் கொண்ட ஒரு தலைவர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், சிறப்பாகவும் உண்மையாகவும் செயற்படுபவர்களை அரசாங்கம் பதவியிலிருந்து நீக்குவதை வழமையாக கொண்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். பொல...
In இலங்கை
August 30, 2017 8:33 am gmt |
0 Comments
1331
ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கைக்கு அமைவாகவே நீதியமைச்சர் பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஷவை நீக்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில், இன்று (புதன்கிழமை) ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வா...
In இலங்கை
August 28, 2017 5:36 am gmt |
0 Comments
1250
விஜயதாச ராஜபக்ஷவை போல் மேலும் பலர் பழிவாங்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மோதர ஆலய வழிபாடுகளில் ஈடுப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “எமக்கு எதிராக செயற்படவில்லை, சட...
In இலங்கை
August 27, 2017 7:50 am gmt |
0 Comments
1201
முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுயாதீனமாக செயற்படுவதனால் எதிர்காலம் ஒன்று இருக்காது என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் நாடு புதிய அரசியல் பயணத்தை நோக்கி காலடி எடுத்து வ...
In இலங்கை
August 23, 2017 6:57 am gmt |
0 Comments
1353
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளார். அமைச்சுப் பதவியிலிருந்து விஜயதாசவை நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களுக...
In இலங்கை
August 19, 2017 9:11 am gmt |
0 Comments
1213
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை இறுதித் தீர்மானம் வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மூவரடங்கிய விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும், இக்குழுவே தனது இறுதி...
In இலங்கை
August 17, 2017 3:33 am gmt |
0 Comments
1258
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறித்து, ஐக்கிய தேசியக் கட்சி இன்று தீர்க்கமான முடிவொன்றை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அண்மைய காலமாக நீடித்து வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில், கட்சியின் மத்திய செயற்குழு இன்று (வியாழக்கிழமை) கூடவுள்ளது. கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், கட...
In இலங்கை
August 15, 2017 4:44 am gmt |
0 Comments
1212
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, பௌத்த உயர்பீட மகாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதோடு, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டு, விஜயதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முனைப்பில...
In இலங்கை
August 14, 2017 11:27 am gmt |
0 Comments
1225
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அண்மைய காலமாக பல்வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், இன்னும் மூன்று தினங்களில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மத்திய செயற்குழு, எதிர்வரும் 17ஆம் திகதி கட்சியின் தல...
In இலங்கை
August 14, 2017 4:41 am gmt |
0 Comments
1199
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக அமைச்சர் விஜயதாச செயற்படுவதாக, ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்களால் அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று தயாரா...
In இலங்கை
August 13, 2017 2:25 am gmt |
0 Comments
1357
அமைச்சர் விஜயதாசவை நீக்குவதற்கு ஐ.தே.க. நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் கொள்ளை தீர்மானங்களுக்கு எதிராக பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடுவது மற்றும் அமைச்சரவை முடிவுகளை விமர்சித்தல், அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் செய...
In இலங்கை
August 12, 2017 1:39 pm gmt |
0 Comments
1279
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கு...