Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

விஜய்

In சினிமா
April 17, 2017 11:56 am gmt |
0 Comments
1262
இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகின்றது. இந்நிலையில்,...
In சினிமா
April 6, 2017 12:23 pm gmt |
0 Comments
1792
இயக்குனர் சீமான் சுமார் 7 வருடங்களுக்கு பிறகு ‘பகலவன்’ படத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இப்படத்தில் விஜய்க்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவு...
In சினிமா
April 2, 2017 9:29 am gmt |
0 Comments
1157
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்துள்ள வனமகன் திரைப்படம் மே 12ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. அதே திகதியில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படமும் அதே திகதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். எழில் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜினா, சூரி நடித்துள்ளனர். இமான் ...
In கிாிக்கட்
April 1, 2017 5:52 am gmt |
0 Comments
1169
ஐ.பி.எல் தொடரில் புனே அணியில் இடம்பெற்றுள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சில வாரங்களுக்கு விளையாட முடியாதநிலை ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது. உபாதை காரணமாக ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு அஸ்வின் ஐ.பி.எல் போட்டியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று கருதப்படுகின்றது. எனினும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ச...
In சினிமா
March 26, 2017 9:50 am gmt |
0 Comments
1105
சிம்பு ஒரு நடிகராக இல்லாமல் அவ்வப்போது நட்பு அடிப்படையில் மற்ற நடிகர்களின் படங்களுக்கு பாடல் பாடி வருகின்றமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில், இளைய தளபதி விஜய் அடுத்தாக நடிக்கவிருக்கும் படத்திற்கு, சிம்பு  இசையமைக்கவுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகின்றது. ‘துப்பாக்கி’, ‘கத்தி̵...
In இந்தியா
March 24, 2017 11:22 am gmt |
0 Comments
1041
நடிகர் விஜயை அரசியலுக்கு கொண்டு வருவதற்காக கடந்த 10 வருடங்களாக முயற்சித்ததாக அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் நிலைமை குறித்து, திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும் விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகர் கன்னியாகுமரியில் வைத்து ஊடகவியாலாளர்களை சந்தித்த போது இவ்வாறு குறிப்பிட...
In சினிமா
March 22, 2017 11:53 am gmt |
0 Comments
1128
நடிகர் நடிகர் பவண் கல்யாண், அஜித் வெளியான ‘வீரம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார். கிஷோர் குமார் இயக்கத்தில் ‘கட்டமராயுடு’ என்ற பெயரில் தெலுங்கு ரீமேக்க செய்யப்பட்டுள்ள இந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். எதிர் எதிர்வருகிற 24-ஆம் திகதி...
In சினிமா
March 18, 2017 1:36 pm gmt |
0 Comments
1121
நடிகர் சூர்யா தனது ‘சி 3′ திரைபடத்தின் புரமோஷனுக்காக கேரளா சென்றிருந்தபோது, மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் ஒருவர், தனது கையினாலே வரைந்த விஜய்யின் ஓவியத்தை சூர்யாவிடம் கொடுத்து அதை விஜய்யிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, நேற்று சூர்யாவின் 2D என்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின்...
In சினிமா
March 15, 2017 8:24 am gmt |
0 Comments
1215
அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ’61’ படத்தில் பணியாற்றுபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து, அட்லீ கதை – வசனம் எழுத ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ’61’ எனும் படத்திற்கு திரைக...
In சினிமா
March 12, 2017 6:28 am gmt |
0 Comments
1051
10 ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் ‘Mass Hero Of The Year’ என்ற வகையில் விஜய் நடித்துள்ள தெறி படத்திற்கு விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு வெள்ளித்திரைக்கு வந்து வசூல் ரீதியில் பல சாதனைகளை நிகழ்த்தியும், விமர்சன ரீதியில் பல பராட்டுக்களையும் பெற்ற படம் தெறி. இதில் முதல் முறையாக இயக்கு...
In சினிமா
March 11, 2017 5:39 am gmt |
0 Comments
1045
மணிரத்னம் ‘தளபதி-2′ படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கிய படங்களில் ரஜினி- மம்முட்டி நண்பர்களாக நடித்த ‘தளபதி’ வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க மணிரத்...
In சினிமா
March 9, 2017 10:23 am gmt |
0 Comments
1041
அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் பிஸியாக நடித்து வருகிறார். மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்....
In சினிமா
March 4, 2017 9:12 am gmt |
1 Comment
1071
7 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடிக்கவிருந்த பகலவன் படத்தில், தற்போது விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். ”பாஞ்சாலங்குறிச்சி” என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசிய...
In சினிமா
March 3, 2017 10:20 am gmt |
0 Comments
1671
தன்னுடைய மறுமணம் குறித்து ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாவதாக இயக்குநர் விஜய் குற்றம் சுமதியுள்ளார். இயக்குநர் விஜய் நடிகை அமலாபாலை கடந்த 2014 ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக கடந்த வாரம் பரஸ்பர விவாகரத்து பெற்றனர். இது குறித்து ஊடகங்களில் வெளி...
In சினிமா
March 1, 2017 9:26 am gmt |
0 Comments
1057
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஜய் 61′ படத்தில் நடித்து வருகிறார்.    இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் சத்யராஜ் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர...
In சினிமா
February 23, 2017 11:58 am gmt |
0 Comments
1105
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்பாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையடுத்து, ‘துப்பாக்கி’இ ‘கத்தி’ படத்தில் விஜய்யை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசுடன் இணைவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், விஜய்-யின் 62-ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ள ...
In சினிமா
February 22, 2017 12:29 pm gmt |
0 Comments
1222
நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக களமிறங்கியுள்ளவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவை செய்கின்றார். ‘அனேக...
In சினிமா
February 20, 2017 12:40 pm gmt |
0 Comments
1371
விஜய் – அமலாபால் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி பூங்குழலி முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...
In சினிமா
February 16, 2017 12:02 pm gmt |
0 Comments
1105
‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இளைய தளபதி விஜய் மீண்டும் அட்லியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இப்படத்தில் நடித்த ஜுனியர் நடிகர் ஒருவர் விஜய்யை பற்றி தனது பேஸ்புக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, R...