Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் மல்லையா

In இந்தியா
December 15, 2017 4:54 am gmt |
0 Comments
1107
சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்துச் செய்யக்கோரி விஜய் மல்லையா இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தின் வணிகபிரிவில் மனுதாக்கல் செய்துள்ளார். கடன்களை திருப்பிச் செலுத்தாத இவரின் சொத்துக்களை முடக்குவதற்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் நேற்று (வியாழக்கிழமை) மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மன...
In இந்தியா
December 4, 2017 5:39 am gmt |
0 Comments
1150
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொர்பான வழக்கின் இறுதிகட்ட விசாரணைகள் இன்று லண்டன் நீதிமன்றத்தில் ஆரம்பமாகின்றன. அதன்படி தொடர்ந்து டிசம்பர் 14ஆம் திகதி வரை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படன் பின்னர், வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதம் வ...
In இந்தியா
November 8, 2017 10:24 am gmt |
0 Comments
2622
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகாவிட்டால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என டெல்லி உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமான கடன்களைப் பெற்றுக் கொண்டு அவற்றினைத் திரும்...
In இந்தியா
October 4, 2017 4:50 am gmt |
0 Comments
1329
பணமோசடி குற்றச்சாட்டில் லண்டனில் கைது செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பல இந்திய வங்கிகளிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன்களைப் பெற்றுக் கொண்டு அவற்றினை திருப்பிச் செலுத்தாத குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த விஜய் மல்லையா 2016 மார்ச் முதல் லண்டனில் ...
In இந்தியா
October 3, 2017 12:03 pm gmt |
0 Comments
1639
பணமோசடி குற்றச்சாட்டில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன்பெற்று மோசடி செய்துள்ள  விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருவதுடன் இது தொடர்பில்பிணையில் வெளிவரமுடியாத  பிடியாணைய...
In இந்தியா
July 14, 2017 6:44 am gmt |
0 Comments
1297
இந்தியாவில், பண மோசடியில் ஈடுபட்டு இங்கிலாந்தில் வசித்துவரும் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைத்தால் அவர் மும்பை, ஆர்தர் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற விஜய் மல்லையா தொடர்பில், இங்கிலாந்து அதிகாரிகள், எழுப்ப...
In இந்தியா
July 8, 2017 1:19 pm gmt |
0 Comments
1308
பொருளாதாரக் குற்றம் இழைத்துவிட்டு லண்டனில் பதுங்கி உள்ளவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜி-20 மாநாட்டிற்கிடையில் ஹம்பர்க்கில் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே யை இன்று (சனிக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்ப...
In இந்தியா
July 7, 2017 11:03 am gmt |
0 Comments
1190
நிதிமுறைகேடு குற்றச்சாட்டுக்குள்ளான மல்லையா தொடர்பில் இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை அறிக்கையாக பிரித்தானிய அதிகாரிகளுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து, குறித்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விஜய் மல்லையா...
In இந்தியா
June 14, 2017 5:17 am gmt |
0 Comments
1366
தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்குமாறு இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், அவருக்கு இரண்டாவது முறையாக பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றத்தில் நேர...
In இந்தியா
June 13, 2017 12:00 pm gmt |
0 Comments
1412
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் மல்லையா இன்று (புதன்கிழமை) இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடன் மோசடி மீதான வழக்கில் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வருவது தொடர்பான மனு இங்கிலாந்து நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே அவர் ஆஜராகியுள்ளதா...
In இந்தியா
June 6, 2017 9:21 am gmt |
0 Comments
2800
இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளிடம் கடன்பெற்று மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். எனினும், விஜய் மல்லையாவின் பிரசன்னத்தினால் நேற்றைய (திங்கட்கிழமை) நி...
In இந்தியா
May 19, 2017 4:51 am gmt |
0 Comments
1447
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 100 கோடி ரூபா பெறுமதியான பண்ணை வீடு அமலாக்கத்துறை பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை நேற்று (வியாழக்கிழமை) அமலாக்கத்துறை அதிகரிகள் வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் கோடிக் கணக்கில் பணத்தை பெற்ற மல்லையா மீள செலுத்தாது நாட்டை ...
In இந்தியா
May 9, 2017 6:57 am gmt |
0 Comments
1358
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவை குற்றவாளியாக அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அவரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதி, எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகத...
In இந்தியா
May 2, 2017 10:23 am gmt |
0 Comments
1246
லண்டனில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலையான தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சியை மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ)  தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இதற்காக மத்திய புலனாய்வு துறையின் கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான குழு லண்டன் சென்றுள்ளதோடு,  அவர்களுடன் அமுல...
In இந்தியா
April 13, 2017 4:21 am gmt |
0 Comments
1188
அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா பிணையில் வெளிவர முடியாத வகையில், டெல்லி நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் திகதி டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை செயற்படுத்த முடியவில்லை என்றும், அதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் அமுலாக்கத் ...
In இந்தியா
March 26, 2017 7:31 am gmt |
0 Comments
1814
இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரித்தானிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, மல்லையாவை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கோபால் பக்லே தெரிவித்தார். மேலும், விஜய் மல்லையாவை நாடு ...
In இந்தியா
March 7, 2017 7:07 am gmt |
0 Comments
1173
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மும்பை மற்றும் கோவாவில் உள்ள சொத்துக்களை ஏலம் விடும் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளது. பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பெற்றுக்கொண்ட சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்பப் பெற்றுக்கொள்ளும் முயற்சியாக, கடன்கொடுத்த 17 வங்கிகளும் அவருடைய ...
In இந்தியா
February 23, 2017 7:58 am gmt |
0 Comments
1197
இந்தியாவில் உள்ள இருபெரும் அரசியல் கட்சிகளால் நான் பந்தாடப்படுகின்றேன் என பணமோசடி முறைப்பாட்டியில் தேடப்பட்டுவரும் குற்றவாளியான தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் நகரில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற எஃப்1 கார் பந்தய நிகழ்ச்சியில் விஜய் மல்லையா கலந்துகொண்டார். பின்...
In இந்தியா
December 19, 2016 4:22 am gmt |
0 Comments
1135
அதிக மதிப்புடைய ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களால் தண்டிக்கப்படுவார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம்,...