Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

விடுதலை

In ஆசியா
July 23, 2017 4:34 am gmt |
0 Comments
1067
ஆப்கானிஸ்தானில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாத்தின் பிரதிபலிப்பாக அங்கு வசிக்கும் 70 கிராமவாசிகள் கடத்தப்பட்டுள்ளனர். இதனை காபூல் மற்றும் காந்தஹார் மனித உரிமை அமைப்புகள் உறுதிசெய்துள்ளன. வடக்குப் பகுதியில் உள்ள காந்தஹர் மாகாணத்திலேயே இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. காந்தஹார்-தரின்கோட் நெடுஞ்சாலை...
In இலங்கை
July 17, 2017 9:19 am gmt |
0 Comments
1137
விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றினை இன்றைய சந்ததிக்குத் தெரியப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது என வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா – கோவில்குளம் பகுதியிலுள்ள உமாமகேஸ்வரன் நினைவுத் தூபியில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 28ஆவத...
In இலங்கை
July 15, 2017 10:09 am gmt |
0 Comments
1220
எந்தச் சமூகத்தினரையும் வேறுபடுத்தி நோக்கும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன், அதற்கு அனுமதிக்கவும் கூடாது என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் மு. சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் பிரதேசவாத கருத்துக்களை கண்டித்து விடுத்துள்ள ஊடக அறிக்...
In கிாிக்கட்
June 22, 2017 8:27 am gmt |
0 Comments
2074
பாகிஸ்தானில் வைத்து கடந்த கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இப்ராகிம் கலில் மற்றும் ஒபிய்துல்லா ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாது போனமையே இதற்கு காரணம் என தெரிவிக்...
In இங்கிலாந்து
June 18, 2017 11:31 am gmt |
0 Comments
1324
லண்டன் பிறிட்ஜ் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் இறுதியாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.. ஸ்கொட்லாந்து யாட் பொலிஸ் தகவல்களின் பிரகாரம், கடந்த 9 ஆம் திகதி கிழக்கு லண்டனில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதேவேளை கடந்...
In இலங்கை
May 21, 2017 4:26 pm gmt |
0 Comments
1149
இந்தியாவில் பிரபல தனியார் கார் நிறுவனத்தில் பணியாற்றிய 18 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கும் நிலையில், அவர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் சோசலிச சமத்துவக் கட்சியினால் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை...
In இங்கிலாந்து
May 19, 2017 12:15 pm gmt |
0 Comments
1108
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட தொலைக்காட்சி ஒன்றின் பொழுதுபோக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளரான ரோல்ஃப் ஹரிஸ் இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 1971 மற்றும் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடையில் மூன்று பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது ...
In இலங்கை
May 12, 2017 3:37 am gmt |
0 Comments
1088
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த  இந்திய மீனவர்கள் மூவர், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். காங்கேசன்துறைக்கு சற்றுத் தொலைவில் கடற்பிரதேசத்தில் வைத்து இலங்கை கடற்படையின் வீரர்கள் இந்த மீனவர்களை இந்திய அதிகாரிகளிடம் கை...
In இந்தியா
April 24, 2017 6:54 am gmt |
0 Comments
1200
எம்.ஜி.ஆரின் உறவினரான விஜயன் என்பவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஏழு பேரில் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி...
In கிாிக்கட்
April 12, 2017 5:03 am gmt |
0 Comments
1193
சூதாட்ட புகாரில் சிக்கி விடுதலைபெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சல்மான் பட், மீண்டும் அணிக்கு திருப்புவது கடினமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின்போது சூதாட்டத்தில் சிக்கிய சல்மான் பட், மொஹமட் ஆமீர் மற்றும் மொஹமட் ஆசிப...
In ஐரோப்பா
March 16, 2017 12:12 pm gmt |
0 Comments
1188
ஜேர்மனிய வங்கி ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) கொள்ளையிட முயற்சித்தவர்களால் பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்  பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார். மேற்கு நகரான டியூஸ்பேர்க்கில் அமைந்துள்ள ‘Sparkasse’  வங்கியில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது சந்...
In இந்தியா
March 11, 2017 6:54 am gmt |
0 Comments
1063
அரியானா மாநிலம் குர்கானில் மாருதி கார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த ஊழியர்கள் அங்கு திடீர் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தின் போது அந்த தொழிற்சாலையின் பொது முகாமையாளர்  அஸ்வின்குமார்  எரித்துக்கொலை செய்யப்பட்டார். அத்துடன் பல  ந...
In ஆசியா
March 3, 2017 6:22 am gmt |
0 Comments
1140
வடகொரிய அதிபர் கிம் ஜொங்- உன்னின் சகோதரர் கிம் ஜொங் நம்மின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வடகொரிய நபரான ரி ஜொங் சொல் என்பவரை மலேசிய பொலிஸார் விடுதலை செய்துள்ளனர். குறித்த நபர் குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ள மலேசிய அதிகார...
In இந்தியா
March 2, 2017 9:40 am gmt |
0 Comments
1055
நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் கைதிகள் 39 பேரை இந்திய அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதியான வாகாவில் வைத்து குறித்த கைதிகள் நேற்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களில் 18 பாகிஸ்தான் மீனவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு விடுவிக்கப்ப...
In இலங்கை
February 4, 2017 12:23 pm gmt |
0 Comments
1081
நீதி மன்றத்தின் தடை உத்தரவையும் மீறி சுதந்திர தினமான இன்று (சனிக்கிழமை) மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கறுப்புக் கொடிப் போராட்டத்தினை நடத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகளின் விடுதலை, மனிதவுரிமைகள் விவகாரம், ஆக்கிரமிக்கப்பட்ட நில விடுவிப்பு, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்த...
In இந்தியா
January 18, 2017 7:02 am gmt |
0 Comments
1067
மான்வேட்டையாடிய சம்பவத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் பொலிவூட்  நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோதமாக மான் வேட்டையாடிய சம்பவத்தில், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், சல்மான் கானை விடுவித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் நீதிமன்றம் இன்...
In இந்தியா
January 10, 2017 4:16 am gmt |
0 Comments
1119
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 51 தமிழக மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தாயகம் திரும்புகின்றனர். வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 51 பேரை இலங்கை அராசாங்கம் நேற்று (திங்கட்கிழமை) விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய...
In இலங்கை
January 8, 2017 1:08 pm gmt |
0 Comments
1105
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதனை முன்னிட்டு குறித்த விடுதலை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 சிறுகுற்றம் செய்து தண்டப்பணம் செலுத்தாத கைதிக...
In அமொிக்கா
January 4, 2017 2:13 am gmt |
0 Comments
1316
உலக பிரசித்தி பெற்ற குவான்டனமோ சிறைச்சாலையில் இருந்து கைதிகளை விடுவிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) தனது டுவிட்டர் வலைத்தளம் ஊடாக இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள ட்ரம்ப், சிறையின் சுருக்கப்ப...