Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விடுதலைப்புலிகள்

In இலங்கை
May 20, 2018 5:01 am gmt |
0 Comments
2100
தமிழ் மக்களுக்கு நெருக்கடியான காலங்களில் ஓடி ஒளிந்தவர்கள் இன்று வீர வசனங்களை பேசிவருவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரசகருமொழித்துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊடகங்கள் மக்களுக்கு உண்மைகளை அறிவிக்க வேண்டுமே தவிர, திரிவுபடுத்தி செய்திகளை வெளியிடக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மட்டக்களப்...
In இலங்கை
May 19, 2018 4:26 am gmt |
0 Comments
1093
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இலங்கை இராணுவத்தை ஒப்பிட முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இராணுவ வீரர்கள் நினைவு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்ப...
In இலங்கை
May 8, 2018 11:02 am gmt |
0 Comments
2158
கடந்த 2009ஆம் ஆண்டு பயங்கரவாதிகளை தோற்கடித்திருந்தாலும் கூட, அவர்களின் கொள்கையை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற, சிறப்பு கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நிகழ்த்திய ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள...
In இன்றைய பார்வை
April 16, 2018 7:50 am gmt |
0 Comments
1139
அடுத்த (மே) மாதம் 19ம்திகதியுடன் இலங்கையில் முப்பது வருட காலத்துக்கும் மேலாக நீடித்த யுத்தம் ஓய்ந்து போய் ஒன்பது வருடங்கள் நிறைவடையப் போகின்றது. கொடிய யுத்தம் ஏற்படுத்திச் சென்றுள்ள தழும்புகள் ஏராளம். நேரடியாகவும் மறைமுகமாகவும் விளைவித்துச் சென்றுள்ள யுத்தப் பாதிப்புகளை இலங்கையர்கள் இலகுவில் மறந்தவிட...
In இலங்கை
March 27, 2018 3:38 am gmt |
0 Comments
1828
விடுதலைப்புலிகள் யுத்தகாலத்தில் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வோக்கி – டாக்கி தொடர்பாடல் சாதனம் ஒன்று நந்திக் கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் காணி சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மூலமாகவே இந்தக் கருவி கண்டெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அதனைத்...
In இலங்கை
March 2, 2018 11:51 am gmt |
0 Comments
3090
தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி உட்பட்ட மேலதிக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுத்த திட்டத்தில் விளைவே பேரூந்து குண்டுவெடிப்பிற்கு காரணம் என கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் தெரிவித்துள்ளார். அண்மையில் தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பேரூந்து...
In இலங்கை
January 13, 2018 12:02 pm gmt |
0 Comments
1305
உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மக்களுக்கான சேவைகளையும் எமது உரிமைகளையும் பெறுவதற்கு ஆரம்பித்துள்ளோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். சம்பூர் கடற்கரைச்சேனை பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் ...
In இலங்கை
January 13, 2018 5:48 am gmt |
0 Comments
2058
எத்தனையோ தலைவர்கள் முயற்சி செய்தும் முடிவுக்கு கொண்டுவரமுடியாத விடுதலைப்புலிகள் இயக்கத்தை 3 வருட சிறுகாலப்பகுதிக்குள் நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருந்து முகநூல் ஊடாக வழங்கியுள்ள நேரடி ஒளிபரப்பினூடாகவே ...
In இலங்கை
January 12, 2018 5:35 am gmt |
0 Comments
1768
யாழில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டன. யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்...
In இலங்கை
November 26, 2017 6:42 am gmt |
0 Comments
3221
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தும் நாளாக நவம்பர் 27 திகழ்கின்றது. இதனை முன்னிட்டு, முல்லைத்தீவு விஸ்வமடு – தேராவில் மாவீரர் துயிலுமில்லம் விசேடமாக தயாராகி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் மக்கள் மீ...
In இலங்கை
August 31, 2017 2:35 pm gmt |
0 Comments
2138
நீண்டகாலமாக செயற்பட்டு வந்த விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் என்ற பிரச்சாரங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். புலிகள் முற்றாக அழிக்கப...
In இலங்கை
August 31, 2017 10:44 am gmt |
0 Comments
3445
எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில், வன்னி யு...
In இலங்கை
August 4, 2017 3:28 pm gmt |
0 Comments
1541
விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு யோசனையை ஏற்றிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்டே ஜனாதிபதியாகியிருப்பார் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரேரணைமீதான வ...
In இலங்கை
August 4, 2017 4:24 am gmt |
0 Comments
1357
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் முன்னாள் போராளிகளைத் தொடர்புபடுத்தியிருப்பது சந்தேகத்தினை எற்படுத்துகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இ...
In இலங்கை
May 31, 2017 2:13 am gmt |
0 Comments
1456
காணாமல் போனோர் குறித்த முழுப் பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த முடியாது என்றும் இந்த விடயத்தில்  தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட யுத்த காலத்தில் செயற்பட்ட அனைத்து தரப்பினா் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்  வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளு...
In இலங்கை
May 14, 2017 1:20 pm gmt |
0 Comments
1483
தமக்கான காணியைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பன்னங்கண்டி மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமக்கு காணி பெற்றுக்கொள்வதற்கு பண உதவி செய்யுமாறு கோரி கிளிநொச்சி ஊடக அமையத்தில் இன்ற...