Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விண்கல்

In WEEKLY SPECIAL
January 20, 2018 9:22 am gmt |
0 Comments
1472
இதுவரையிலும் பூமியை அண்மித்த விண்கற்களிலேயே மிகப்பெரிய விண்கல் ஒன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் பூமியை நெருங்கவுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலினை வெளியிட்டுள்ளனர். 2002 AJ129 எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் மணிக்கு சுமார் 67000 கிலோமீற்றர்கள் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ...
In தொழில்நுட்பம்
January 19, 2018 5:09 pm gmt |
0 Comments
1123
மிகப்பெரிய விண்கல் ஒன்று எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி பூமிக்கு அருகாமையில் வரவுள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. 2002 யுது129 என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்கல், 1.1 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. அதாவது உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும்...
In அறிவியல்
December 3, 2017 12:07 pm gmt |
0 Comments
3225
நுண்ணியதோர் வடிவமைப்பு கொண்டு இயங்கிவரும் பிரபஞ்சமானது ஒரு விதிப்படியே இயங்கி வருகின்றது, எனினும் அந்த விதிகளில், இயக்கங்களில் மாற்றம் ஏற்படலாம் என்பது ஆய்வாளர்களின் வாதம். அதன்படி பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் பூமியுடன் ஒரு விண்கல் மோதியதால் டைனோசர் இனமே முற்றாக அழிந்தது. இதுபோன்ற ஆபத்துகள...
In இலங்கை
October 19, 2017 2:03 am gmt |
0 Comments
1576
இலங்கையின் தென் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய சப்தம் தொடர்பான சம்பவம் விண்கல் வீழ்ச்சி என கொழும்பு பல்கலைக்கழக வானியல் துறையின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். தெற்கில் பாரிய சப்தம்: எரிகல்லாக இருக்கலாம்? இலங்கையின் தென் பகுதியில் நேற்றிரவு வானில் ஏற்பட்ட பாரிய சத்தம் மற்றும் வ...
In கனடா
September 7, 2017 10:39 am gmt |
0 Comments
1208
வானத்தில் இருந்து விண்கல் ஒன்று பூமியில் விழும் காட்சி, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கெமராவில் பதிவாகியுள்ளது. கடந்த 4ஆம் திகதி இரவு உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் தீப்பிழம்புகளுடன் அந்த விண்கல் கீழே விழுவது அந்த சி.சி.டிவி கெமராவில் தெளிவாக பத...
In தொழில்நுட்பம்
September 2, 2017 12:01 pm gmt |
0 Comments
1212
பிரபஞ்சத்தில் சுற்றி வரும் பிரமாண்டமான விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் எவ்வித ஆபத்தும் இன்றி கடந்து சென்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அண்டவெளியில் சூரியனை சுற்றி வரும் பூமியை போன்ற கோள்களை தவிர கோடிக்கணக்கான விண்கற்கலும் சுற்றி வருகின்றன.  இந்த விண்கற்கல் அவ்வபோது பூமிக்கு மிக அருகில் கடந்து செல்வ...
In அறிவியல்
September 1, 2017 11:13 am gmt |
0 Comments
1222
கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் காணப்பட்ட மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு வெகு அருகே ( சுமார் 44 இலட்சம் மைல் தொலைவில்) கடந்து செல்லும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறுகிறது. ‘ப்ளாரன்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் சுமார் 2.7 மைல் அளவு கொண்டது ஆனால் அது இன்னும் ப...
In தொழில்நுட்பம்
August 19, 2017 11:10 am gmt |
0 Comments
1361
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4.4 கிலோமீற்றர் அளவிலான மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை கடக்கவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃப்ரோரன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்கல் ஆனது இது வரையில் பூமியைக் கடந்த விண்கற்களிலேயே மிகப்பெரியது என நாசா குறிப்பிட்டுள்ளதோடு 2500ஆம் ஆண்டு வரை இது ...