Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விபத்துக்கள்

In இலங்கை
April 16, 2018 3:53 am gmt |
0 Comments
1101
தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டாங்களின் போது ஏற்பட்ட பல்வேறு விபத்துக்கள், வன்முறைகள், அசம்பாவிதங்களால் 379 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இச்சம்பவங்கள் இடம்பெற்றதாகவும்...
In இலங்கை
March 25, 2018 11:25 am gmt |
0 Comments
1147
வீதி விபத்துக்களில் காயமடைபவர்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் அவர்களது உழைப்பு இழக்கப்படுவது போன்ற காரணங்களால் அரசாங்கத்திற்கு வருடாந்தம் 130 பில்லியன் ரூபாய் நட்டமேற்படுகின்றது. இலங்கை பொலிஸ் திணைக்களம் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது. மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் 1.5 வீதம் இதனால் பாதிக்கப்படுவதாக...
In இலங்கை
January 19, 2018 10:14 am gmt |
0 Comments
1087
மட்டக்களப்பு பாசிக்குடா பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அத்துடன் ஒருவர் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் கல்குடா...
In இலங்கை
January 19, 2018 7:48 am gmt |
0 Comments
1090
கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) உழவு இயந்திரம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் மூவர் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ள நிலையில்...
In இலங்கை
January 15, 2018 6:08 am gmt |
0 Comments
1273
வீதியை செப்பனிடக் கோரி ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் இணைந்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேனை களுகல பிரதேச பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டத்தில் களுகல பிரதேச பகுதியில் பொல்பிட்டிய, பல்லேவத்த, கொல்லேன, ம...
In இந்தியா
January 14, 2018 12:11 pm gmt |
0 Comments
1092
கிருஸ்ணகிரி, ஓசூர் அருகே உள்ள சூளகிரியில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரச பேருந்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் காயமடைந்துள்ளனர். சென்னையிலிருந்து பெங்களுர் நோக்கிச் சென்ற கார் சூளகிரி அருகே சென்றுகொண்டிருந்த வேளை காரின் டயர் வெடித்த போது, கட்டுப்பாட்டை இழந்து அர...
In இலங்கை
December 29, 2017 9:45 am gmt |
0 Comments
1073
அடுத்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்கள் கட்டாய ஒருநாள் செயலமர்வில் கலந்துகொள்ள வேண்டும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும...
In சினிமா
November 4, 2017 11:41 am gmt |
0 Comments
1184
தமிழ் சினிமாவில் முதன்முறையாக பெண் ஒருவர் ‘திகில்’ படத்தை இயக்கவுள்ளார், இந்த படத்துக்கு ’கரிக்காட்டுக் குப்பம்’ என்று பெயர் வைத்துள்ளனர். தமிழ் சினிமாவில் புதிதாக ஜெ.எம் நூர்ஜஹான் என்ற பெண், இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கும் திகில் படத்தில் அபிசரவணன், ஸ்வேதாஉட்பட பலர் நடிக்கின்றனர். இந...
In இலங்கை
September 27, 2017 8:14 am gmt |
0 Comments
1353
வீதி விபத்துக்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒத்திகை நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களின் போது விபத்திற்கு உள்ளாகியவர்களை எவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்து வந்து அவசர சிகிச்சைக...
In சிறப்புச் செய்திகள்
September 25, 2017 11:52 am gmt |
0 Comments
1274
பொதுவாக விபத்துக்கள் பல விதமாக அரங்கேறலாம் அதுவும் வாகன விபத்து ஏனைய விபத்துக்களை விட சற்று கோரமானதாகவே அமையும். அதிவும் இவ் வகையான விபத்துக்கள் கண்ணிமைக்கு நொடிக்குள் அரங்கேறிவிடுகின்றன. அவ்வாறு நிகழும் விபத்தின் தெளிவான கணொளி தான் இது…...
In இலங்கை
August 4, 2017 10:56 am gmt |
0 Comments
1259
வவுனியா நகரப்பகுதியை அண்டியுள்ள மக்கள் குடியிருப்புக்களில் நுழையும் குரங்குகளால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிா்நோக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்மித்துள்ள கற்குழி, குட்செட்வீதி, வைரவபுளியங்குளம், உள்வட்ட வீதி, வவுனியா நகரம், குருமன்காடு உள்ளிட்ட பகுதிகளே குரங்குகளின் தொல...
In இலங்கை
May 17, 2017 9:34 am gmt |
0 Comments
1207
இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே அண்மைக்காலமாக விபத்துக்கள் நடைபெறுவதற்கு காரணமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றஞ் சுமத்தியுள்ளார். வவுனியா புளியங்குளத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற புகையிரத விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகிமை தொடர்பில், இன்றையதினம் (புத...
In சிறப்புச் செய்திகள்
March 3, 2017 11:18 am gmt |
0 Comments
1240
விபத்துக்கள் எப்போதுமே எதிர்பாராத விதமாகவே அரங்கேறுவது உண்டு. இதன்போது சிலர் இறப்பதும், சிலர் படுகாயங்களுடன் உயிர்பிழைப்பதும் உண்டு. அதில் சிலர் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களேனும் இல்லாது வியக்கத்தக்க வகையில் உயிர்தப்புகின்றனர். அது குறித்த கணொளியே இது…...
In இந்தியா
January 5, 2017 11:04 am gmt |
0 Comments
1192
வேலையற்றோர் தற்கொலையில் தமிழகம் முதலிடம் பிடித்திருக்கிறது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க, அனைத்து துறைகளிலும் தமிழகத்...
In இலங்கை
January 1, 2017 5:19 pm gmt |
0 Comments
1214
புது வருட தினத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களில் காயமடைந்த 497 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 179 மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒப்பிடுகையில், புதுவருடத்தில் கொழும்பு தேசிய...
In கனடா
December 29, 2016 9:23 am gmt |
0 Comments
1218
கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பனிப்பொழிவு தொடர்வதால் அங்குள்ள நெடுஞ்சாலைகளில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் இடம்பெற்ற விபத்துக்களில், குறைந்தது 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். குறிப்பாக ரொறொன்ரோ வடமேற்கு பகுதியில் பல வாகனங்கள், எக்லிங்டனிற்கு அருகில் நெடுஞ்சாலை 427ல் மோதியதில் ஐவர் காயமட...
In இங்கிலாந்து
December 28, 2016 11:40 am gmt |
0 Comments
1292
இங்கிலாந்தின் ஒக்ஸ்ஃபோர்ட்ஷையர் பகுதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்களில் 20இற்கும் மேற்பட்ட வாகனங்கள் தொடர்புபட்டுள்ளதாகவும், இவற்றில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ...
In இலங்கை
December 25, 2016 4:39 pm gmt |
0 Comments
1216
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் விபத்துக்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். கடந்த 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு வரையான 24 மணித்தியால காலப்பகுதி...
In சிறப்புச் செய்திகள்
July 1, 2016 11:07 am gmt |
0 Comments
1234
ஹெலிகப்படர்கள் தரையிரங்கும் போது எதிர்பாராத விதமாக சம்பவிக்கும் கோர விபத்துக்கள்....