Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமல் வீரவங்ச

In இலங்கை
June 6, 2018 8:39 am gmt |
0 Comments
1367
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரர் ஷான் விக்ரமசிங்கவிற்கு சொந்தமான ஊடக நிறுவனமொன்றின் ஒளிபரப்பு நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் இலங்கையின் ஊடக சுதந்திரம் என்ற வாதப்பொருளாக மாறி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அண்மைக்காலமாக குறித்த ஊடக நிறுவனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு...
In இலங்கை
April 9, 2018 2:31 am gmt |
0 Comments
1241
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பகுதியினர் வாக்களிக்க போவதில்லை என திடீரென தீர்மானித்ததாலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்விடைந்தது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவ...
In இலங்கை
March 19, 2018 6:35 am gmt |
0 Comments
1634
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இதேவேளை, கட்சியின் துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவிற்கு எதிராகவும் இன்று (திங்கட்கிழம...
In இலங்கை
March 6, 2018 10:03 am gmt |
0 Comments
1130
மார்ச் 8 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணி பிற்போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தரனாகம குசலதம்ம தேரரின் இறுதி கிரியைகள் ...
In இலங்கை
February 20, 2018 7:49 am gmt |
0 Comments
1429
‘நாட்டு மக்கள் எமக்கு நல்லதோர் பாடத்தினை புகட்டியுள்ளனர், என்றாலும் தற்போதைய நிலையில் தேசிய அரசாங்கம் தோல்வியடையவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார் நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், இப்ப...
In இலங்கை
December 24, 2017 2:09 am gmt |
0 Comments
1486
ஜே.வி.பி கட்சியினை சீரழிக்க முயன்றதாலேயே விமல் வீரவங்ச கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும...
In இலங்கை
December 13, 2017 12:24 pm gmt |
0 Comments
1717
ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சிக்கும், எமக்கும் இடையில் எந்தவித முரண்பாடுகளும் கிடையாது. அதேபோல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் எமக்கும் இடையிலும் கருத்து வேறுபாடுகள் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிக்கு இன்று (புதன்கிழமை) நேர்காணல்...
In இலங்கை
November 2, 2017 12:16 pm gmt |
0 Comments
1452
மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டத்தை ஏற்படுத்தி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி விட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு அறிக்கை தொடர்பிலான விவாதத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், இ...
In இலங்கை
October 12, 2017 11:15 am gmt |
0 Comments
3233
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எப்போது விசாரணை நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதன...
In இலங்கை
October 12, 2017 7:00 am gmt |
0 Comments
1407
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது, தற்போது நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கடிதம்...
In இலங்கை
September 14, 2017 1:30 pm gmt |
0 Comments
1351
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஒரு இராஜதந்திர விபச்சாரி என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அமெரிக்காவை திருப்தி படுத்தி அதன் தேவைகளை பூர்த்தி ச...
In இலங்கை
September 12, 2017 7:43 am gmt |
0 Comments
1799
தமிழீழத்தினை அமைத்துக் கொடுக்கும் பாதையிலேயே நாடு தற்போது பயணித்துக் கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே இதனைக் கூறியுள்ளார். மேலும், ஒரு பக்கமாக புதிய அரசியல் அமைப்பு, அடுத்த பக்கம் போர்க்குற்...
In இலங்கை
August 8, 2017 2:59 pm gmt |
0 Comments
1325
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் சட்டமா அதிபரின் ஆலோசனையை அடுத்தே தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் தேசிய சுதந்திர...
In இலங்கை
July 14, 2017 8:29 am gmt |
0 Comments
2004
போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கப்பட்டால் அந்த நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ச உட்பட படை அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பலவந்தமாகக் காணாமல்போவதைத் தடுக்கும் சட்டவரைபு தொடர்பில் கருத்துத்தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளா...
In இலங்கை
July 9, 2017 2:45 pm gmt |
0 Comments
1381
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான மக்களது ஆணை இதுவரை அரசாங்கத்திற்குக் கிடைக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், R...
In இலங்கை
June 19, 2017 2:53 am gmt |
0 Comments
1383
புதிய அரசியலமைப்பு குறித்து பௌத்தர்கள் தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லையென பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...
In இலங்கை
February 24, 2017 6:02 am gmt |
0 Comments
1383
 ‘நாடாளுமன்ற  உறுப்பினர் விமல் வீரவன்ச சுயாதீனமாக இயங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு அரசியலில் அடைக்கலம் கொடுப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்’ என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய வளப்பாதுகாப்பு மத்திய நிலையம் நேற்று (வியாழக்கிழமை) நாரஹேன்பிட்டியவில் அமைந்...
In Advertisement
November 4, 2016 2:55 pm gmt |
0 Comments
2317
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவின் மகளால் இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி பிரேமநாத் தோலேவத்த மற்றும் தனது தாயாரான சசி வீரவங்சவுடன் வந்து இந்த முறைப்பாட்டை அவர் அளித்துள்ளார்.  இது த...