Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமான சேவைகள்

In இந்தியா
January 1, 2018 6:19 am gmt |
0 Comments
1309
டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதுடன், முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருப்பதால் வ...
In இலங்கை
November 15, 2017 12:06 pm gmt |
0 Comments
1143
மட்டக்களப்பு விமான நிலையத்தில் தேசிய விமான சேவைகள் கட்டுப்பாட்டு மற்றும் விமானம் செலுத்துவது தொடர்பான பயிற்சி பாடசாலை ஒன்றை நிறுவுவது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த யோசனைகளை முன்வைக்கப்பட்டிருந்ததன. ச...
In Advertisement
November 4, 2017 5:19 am gmt |
0 Comments
1425
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சாலைகளில் தேங்கிய மழை நீர் வடியாமல் உள்ள பகுதிகளில் இன்னும...
In இந்தியா
September 20, 2017 6:22 am gmt |
0 Comments
1298
இந்தியாவின் நிதி நகரமான மும்பையில் மீண்டும் பெய்துவரும் அடைமழை காரணமாக, நாட்டின் இரண்டாவது பரபரப்பான விமானநிலையத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் என்பவற்றை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் அடைமழை பெய்துவருகிறது. இந...
In இலங்கை
July 16, 2017 12:19 pm gmt |
0 Comments
1243
புகையிரதப் பாதைகள் மற்றும் புகையிரத நிலையங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். புகையிரதத் திணைக்களத்தினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வே...
In இங்கிலாந்து
June 24, 2017 8:18 am gmt |
0 Comments
1488
ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பரோவில் உள்ள விமான நிலையத்தில் விமான சேவைகள் தாமதமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் குறித்த விமான நிலையத்திற்கு வரும் அல்லது அங்கிருந்து புறப்படும் பயணிகள் அசௌகரியத்தை சந்திக்க நேரிடலாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற கால தாமதங்கள் கடந்த வருடத்திலும் ஏற்ப...
In அமொிக்கா
June 20, 2017 4:56 am gmt |
0 Comments
1808
அமெரிக்க மாநிலமான அரிஸோனாவின் ஃபீனிக்ஸ் (Phoenix) பகுதிக்கு வரும் மற்றும் அங்கிருந்து பயணிக்கும் விமான சேவைகள் யாவும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் குறித்த விமான சேவைகள் இரத்துச் செய்யப்படும் என நேற்று அறிவிக்கப்ப...
In இலங்கை
May 17, 2017 8:37 am gmt |
0 Comments
1676
இலங்கை – கனடாவிற்கு இடையில் தடங்கலற்ற விமான சேவையினை நடத்தும் நோக்கில் போக்குவரத்து மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ள விமானசேவை உடன்படிக்கை...
In இலங்கை
April 1, 2017 5:39 am gmt |
0 Comments
1564
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச விமானங்களுக்கான ஓடுபாதை ஏப்ரல் 6ஆம் திகதி  திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் சர்வதேச விமானங்களுக்கான ஓடுபாதையில் மேற்கொள்ளப்பட்டு வந்த திருத்தப்பணிகள் எதிர்வரும் ஐந்தாம் திகதியுடன் பூர்த்திசெய்யப்படுமென்றும், அதன்பட...
In கனடா
February 10, 2017 10:41 am gmt |
0 Comments
1189
அதிகூடிய பனிப்புயல் காரணமாக நேற்று (வியாழக்கிழமை) 3200 க்கும் அதிகமான ரொறன்ரோ மற்றும் அமெரிக்க விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் புதன்கிழமை முதல் பனிப்புயல் வீசுகின்ற நிலையில் புதன்கிழமை இரவு 9 மணி வரையிலும் 2840 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இவற்றில் சில கன...
In ஐரோப்பா
January 7, 2017 6:27 am gmt |
0 Comments
1227
துருக்கியில் வீசி வரும்  பனிப்புயலின் காரணமாக அட்டார்டக் விமானநிலையத்திலிருந்து வெளியே செல்லும் விமானங்கள் மற்றும் குறித்த விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் என்பன நேற்று (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்பட்டன. சீரற்ற காலநிலை காரணமாக இஸ்தான்புல்லில் உள்ள அட்டார்டக் மற்றும் சபீஹா விமான நிலையங்களுக்கு வர...
In அமொிக்கா
January 5, 2017 6:59 am gmt |
0 Comments
1374
Turrialba எரிமலை வெடிப்பு காரணமாக கோஸ்டாரிகா தலைநகர் சான் ஜோஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த மற்றும் விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஆறு விமான சேவைகள் நேற்று (புதன்கிழமை) ரத்து செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. மேற்படி எரிமலை காரணமாக  Turrialba விலிருந்து சுமார் 31 மைல் தொலைவ...
In இங்கிலாந்து
December 31, 2016 11:07 am gmt |
0 Comments
1356
பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதியில், கடும் பனிமூட்டம் நிலவுகின்றமையால் லண்டனில் இருந்து பயணிக்கும் மற்றும் லண்டனுக்கு வரும் பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சீரற்ற காலநிலையினால் ஹீத்ரோ விமான நிலையம், கெட்விக் விமான நிலையம், மற்றும் லண்டன் சிற்றி விமான நிலையங்கள்...
In இந்தியா
December 13, 2016 5:52 am gmt |
0 Comments
1301
புயல் காற்று மற்றும் மழை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது. ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக மும்பை, டெல...
In இந்தியா
December 11, 2016 4:51 am gmt |
0 Comments
1304
இந்திய தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே தொடரும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லிக்கு செல்லும் சுமார் 90 ரயில்களின் சேவைகள் தாமதமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்க...
In இந்தியா
December 1, 2016 7:06 am gmt |
0 Comments
1198
அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக வடஇந்தியாவில் ரயில் மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 50 ரயில்கள் தாமதாக செல்லும் என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கை எரிய செய்தபடி பயணம் செய்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள...