Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமான நிலையம்

In இலங்கை
July 11, 2018 11:41 am gmt |
0 Comments
1187
டுபாயிலிருந்து ஒரு தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்த இந்திய பிரஜையொருவர் செய்யப்ட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் இன்று (புதன்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் இந்தி...
In இந்தியா
June 30, 2018 9:06 am gmt |
0 Comments
1093
ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே எட்டுவழிச்சாலை அமைக்கப்படுகிறதென, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை), செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மேற்படி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் நிலைமை அதிகரித்து வரும் நிலையில், அ...
In இலங்கை
June 11, 2018 1:48 pm gmt |
0 Comments
1053
சுமார் 8 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பெண் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக சுங்க பிரதி ஊடகப் பேச்சாளர் பிபில மினுவான்பிட்டிய தெரிவித்தார். டுபாயில் இருந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை வருகை தந்த போத...
In உலகம்
May 21, 2018 7:04 am gmt |
0 Comments
1143
சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள விமான நிலையமொன்றின் மீது யேமனின் ஹெளதி அன்ஸாருல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் விமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக யேமன் தொலைக்காட்சியொன்று இன்று (திங்கட்கிழமை) செய்தி வெளியிட்...
In இந்தியா
May 18, 2018 6:28 am gmt |
0 Comments
1091
கனடாவிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 13.5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னை – மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு கனடாவிலிருந்து வந்த பயணிகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தீவிரமாக சோதனைசெய்தனர். அவ்வேளை, கிருஷ்ணகாந்தன் (வயது ...
In இலங்கை
May 17, 2018 8:25 am gmt |
0 Comments
1525
விமான புறப்படும் நேரத்திற்கு மூன்று மணிநேரங்களுக்கு முன்பாக விமான நிலையத்திற்கு வருகைத் தருமாறு, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனம் பயணிகளுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பயணிகள் எதிர்நோக்கக் கூடிய தாமதங்களை தவிர்த்துக் கொள்ளும் வகையில் இன்று (வியாழக்கிழமை) வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறு...
In இந்தியா
April 12, 2018 6:01 am gmt |
0 Comments
1193
இராணுவ கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக சென்னை சென்றுள்ள பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து, விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலையில் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமருக்கு எதிராக, இயக்குநர் பாரதிராஜா உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்க...
In உலகம்
April 9, 2018 3:28 am gmt |
0 Comments
1353
சிரிய ராணுவத்தினருக்குச் சொந்தமான விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரியாவின் ஹோம்ஸ் நகரிலுள்ள தாய்பூர் (வுயலகரச) விமான நிலையத்திலேயே, இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இந்தத் தாக்குதலுக்க...
In இந்தியா
April 3, 2018 7:47 am gmt |
0 Comments
1149
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். திருச்சி விமா...
In இலங்கை
March 28, 2018 6:25 am gmt |
0 Comments
1194
மட்டக்களப்பு விமான நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டதையடுத்து பயணிகளை ஏற்றிய முதலாவது சிவில் விமானம் பயணத்தை ஆரம்பித்தது. பயணிகளை ஏற்றிய முதலாவது சிவில் விமானமொன்று கொழும்பு ரத்மனாலை விமான நிலையத்திலி...
In உலகம்
March 6, 2018 5:48 pm gmt |
0 Comments
1262
ரஷ்ய போக்குவரத்து விமானமொன்று சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவுக்கு அருகே உள்ள மெய்மிம் (Hmeimim) விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. விமானம்   விபத்துக்குள்ளானதில்   அதில் பயணித்த 39 பேரும் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு  அமைச்சினை மேற்கோள்காட்டி   ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளி...
In இந்தியா
February 18, 2018 1:07 pm gmt |
0 Comments
1158
மும்பையில் உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் வந்திறங்குவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறமையால் எதிர்வரும் ஆண்டில் இன்னுமோர் விமான நிலையம் அமைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன் நிலையில் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கு தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்து வரும் நிலைய...
In இந்தியா
February 17, 2018 9:02 am gmt |
0 Comments
1195
மும்பை விமான நிலையம் எதிர்வரும் ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் திகதிகளில்  6 மணித்தியாலங்கள் மூடப்படும் என, விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறித்த விமான நிலையத்திலுள்ள ஓடுபாதை மற்றும் ஏனையப் பகுதிகளில் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றமையால் அன்றையத் தினம் மும்பை விமான நிலையம் மூடப்பட இருக...
In இந்தியா
November 19, 2017 12:40 pm gmt |
0 Comments
1587
தி.மு.க தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்தால், நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என,  மு.க.அழகிரி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில்,  இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே,  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “கருணாநிதி நலமாக இ...
In இலங்கை
November 10, 2017 5:26 pm gmt |
0 Comments
1316
இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திச் செல்ல முயற்சித்த நான்கு மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 இலட்சத்து 8 ...
In இலங்கை
October 1, 2017 10:10 am gmt |
0 Comments
1173
நீர்கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் நாளை (திங்கட்கிழமை) 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது. குறித்த நீர்வெட்டு நாளை மு.ப.11.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தூவபிடிபன...
In இந்தியா
September 10, 2017 4:53 pm gmt |
0 Comments
1246
எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்தால் அதனை தமிழக அரசு எதிா்கொள்ளும் என்று அமைச்சா் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சா் ஜெயக்குமாா் செய்தியாளா்கள் மத்தியில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” தமி...
In இந்தியா
September 9, 2017 6:49 am gmt |
0 Comments
1284
அ.தி. மு.கவின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இன்று (சனிக்கிழமை) சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கும் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”அ.தி. மு.கவின் ப...
In இலங்கை
August 29, 2017 2:50 pm gmt |
0 Comments
1627
போதைப் பொருளை உருண்டைகளாக தயாரித்து விழுங்கி, நாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து வந்த குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர் 21 போதைப்பொருள் உருண்ட...