Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வியட்நாம்

In உலகம்
November 11, 2017 1:03 pm gmt |
0 Comments
1169
ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாக, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டூடேர்டே தெரிவித்துள்ளார். வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டூடேர்டேயும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த...
In அமொிக்கா
November 10, 2017 4:04 pm gmt |
0 Comments
1095
வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசிபிக் உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதாக வெளியாகியிருந்த செய்தியில் உண்மையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறுகையில், “ரஷ்ய ஜ...
In உலகம்
November 10, 2017 7:07 am gmt |
0 Comments
1145
ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, உலக நாடுகளின் தலைவர்கள் வியட்நாமை வந்தடைந்துள்ள நிலையில், பிரதான துறைமுக நகரான டாநாங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ...
In உலகம்
November 10, 2017 4:58 am gmt |
0 Comments
1156
வியட்நாமில் நடைபெறவுள்ள வருடாந்த ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் உரையாற்றவுள்ளனர். இதன்போது, சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வை சீர்செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். ...
In விளையாட்டு
November 9, 2017 9:01 am gmt |
0 Comments
1083
பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், ஐந்து முறை உலக சம்பியன் பட்டம் வென்றவருமான மேரி கோம் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். வியட்நாமின் ஹோ சி மின்ஹ் நகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவு இறுதிபோட்டியில், மேரி கோம், வடகொரியாவின் கிம் ...
In உலகம்
November 8, 2017 7:24 am gmt |
0 Comments
1136
வியட்நாமில் கடும் மழையுடன் ஏற்பட்ட சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 30 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியட்நாமில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருவதுடன், ...
In உலகம்
November 6, 2017 11:05 am gmt |
0 Comments
1103
வியாட்நாமை தாக்கியுள்ள தாம்ரே சூறாவளியைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 29 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியட்நாமில் கடும் மழை பெய்துவரும் நிலையில், தாம்ரே சூறாவளியானது நேற்றுமுன...
In ஏனையவை
November 5, 2017 11:11 am gmt |
0 Comments
1139
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையிலான சந்திப்பு,  வியட்நாமில் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளது. வியட்நாமில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் இவர்கள் இருவரும் கலந்துகொள்ளனர். இதனை அடுத்து, இரு நாட்டுத் தல...
In ஆசியா
November 5, 2017 5:28 am gmt |
0 Comments
1190
வியட்நாமை தாம்ரே (Damrey) சூறாவளி தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது தாம்ரே சூறாவளியானது நேற்று (சனிக்கிழமை) மாலை தாக்கியுள்ளது. இதனை அடுத்து 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 12 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்...
In உலகம்
November 4, 2017 12:42 pm gmt |
0 Comments
1083
வியட்நாமில் டம்ரே  (Damrey)    எனும்  சூறாவளி தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, 5 பேர் உயிரிழந்துள்ளனர். வியட்நாமில் கடும் மழை பெய்துவரும் நிலையில், இன்று (சனிக்கிழமை) இந்த சூறாவளித் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூறாவளி நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் நிலைகொண்டிருந்ததாகவும் இந்நிலையில், மணிக்கு 90 கிலோமீற்றர்...
In உலகம்
October 16, 2017 10:36 am gmt |
0 Comments
1120
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள வியட்நாமில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, வியாட்நாமை கானூன் புயல் இன்று (திங்கட்கிழமை) தாக்கக்கூடும் என, அனர்த்த தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.  நெருங்கிவரும் புயல் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறும் வகையில் கப்பல்களும் படகுகளும் கடல...
In உலகம்
October 13, 2017 6:17 am gmt |
0 Comments
1169
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் மத்திய வியட்நாமில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 39 பேர் காணாமல் போயுள்ளதாக பேரழிவு தடுப்பு முகமையகம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. பாரிய புயல்காற்று காரணமாக ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் வியட்நாமின் மத...
In உலகம்
October 12, 2017 7:09 am gmt |
0 Comments
1169
வியட்நாமில் பெய்துவரும் அடைமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் வெள்ளப் பெருக்கினால் அதிக உயிரிழப்புகள் சம்பவத்திருப்பது இதுவே முதல் முறையாகும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அடை மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்று...
In உலகம்
September 16, 2017 6:37 am gmt |
0 Comments
1171
வியட்நாமின் மத்திய பகுதியில் டோக்சுரி என்ற சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து, அங்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். வியட்நாமின் மத்திய பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தப் புயல் தாக்கியுள்ளது. இந்நிலையில், மணிக்கு 135 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது. இதனை அடுத்து, 6 பேர் உயிரிழந்துள்ளதை இயற்கை...
In உலகம்
September 15, 2017 10:17 am gmt |
0 Comments
1269
வியட்நாமின் மத்திய பகுதியை டோக்சுரி என்ற புயல் தாக்கியதில் சுமார் 80 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 250 க்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புயல் மணித்தியாலத்திற்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் கடலோரப் பகுதிகளை தாக்கியுள்ளது. டோக்சுரி புயல் கா...
In இலங்கை
April 19, 2017 4:32 am gmt |
0 Comments
1177
கொலன்னாவ – மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ள வியட்நாம் சோஷலிசக் குடியரின் ஜனாதிபதி டிரன் டய் குவன், அவ்வாறானதோர் அனர்த்தம் எதிர்காலத்தில் ஏற்படாமலிருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஏதாவது உதவிகள் தேவைப்படின் அதனை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறி...
In இலங்கை
April 18, 2017 4:11 am gmt |
0 Comments
1111
நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என வியட்நாம் பிரதமர் ஷூஎங் ஃபூங் தெரிவித்துள்ளார். வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் வியட்நாம் பிரதமர் ஷூஎங் ஃபூங்கிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (திங்...
In இலங்கை
April 18, 2017 2:06 am gmt |
0 Comments
1354
வியட்நாம் மக்கள் அனுபவிக்கும் சிறந்த வாழ்க்கை முறையினைப் போன்று இலங்கை மக்களுக்கும் சிறந்த வாழ்க்கை முறையினை பெற்றுக் கொடுக்க நல்லாட்சி அரசு முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணிலுக்கும், வியட்நாம் பிரதமருக்கும் இ...
In உலகம்
January 17, 2017 6:17 am gmt |
0 Comments
1245
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே வியட்நாமுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) அங்கு ஆரம்பித்துள்ள ஜப்பான் – வியட்நாம் பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்டுள்ளார். பொருளாராதார மன்றத்தில் நடத்தப்பட்ட  பேச்சுவார்த்தைகளின் போது ஜப்பான் மற்றும் வியட்நாமுக்கு...