Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விராட் கோஹ்லி

In IPL 2018
April 25, 2018 5:13 am gmt |
0 Comments
1138
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 11 ஆவது ஐ.பி.எல் போட்டித் தொடரில் பலராலும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலன்ஜர்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. இன்று (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு சின்னச்சாமி மைதானத்தில் 24 ஆவ...
In கிாிக்கட்
April 25, 2018 4:06 am gmt |
0 Comments
1086
“இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது சாதனையை முறியடித்தால் அவருக்கு மிகச்சிறந்த பரிசு அளிப்பேன்” என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார். சச்சின் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து சாதனைப் படைத்துள்ளார். அவரது இந்தச் சாதனையை இந்திய வீரர் எவரும் இதுவரை முறியடிக்கவில்லை. இந்த நிலையில்...
In கிாிக்கட்
April 18, 2018 7:40 am gmt |
0 Comments
1141
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி கிரிக்கெட்டின் ரொனால்டோ என சென்னை அணிக்காக விளையாடிவரும் மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை ஆட்டக்காரர் பிராவோ தெரிவித்துள்ளார். மேலும், கோஹ்லியை, ரெனால்டோவுடன் ஒப்பிடுவது மிகச் சிறந்தது எனக் குறிப்பிட்ட பிராவோ, கோஹ்லியைப் பார்க்கும் போது கிரிக்கெட்டின் ரொனால...
In கிாிக்கட்
April 17, 2018 8:31 am gmt |
0 Comments
1021
ஐ.பி.எல். தொடரின் 14ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமை தாங்கவுள்ளனர். இப்போட்டியை பொறுத்தவரை மும்ப...
In கிாிக்கட்
April 13, 2018 4:53 am gmt |
0 Comments
1064
ஐ.பி.எல். தொடரின் 8வது வீக் போட்டியில், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு பெங்களூரில் நடைபெறவுள்ள இப்போட்டியில், பெங்களூர் அணிக்காக விராட் கோஹ்லியும், பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் தலைமை தாங்குகின்றனர். இப்போட்டியை பொறுத்தவர...
In விளையாட்டு
April 8, 2018 4:19 am gmt |
0 Comments
1250
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் இந்தியா வெற்றிபெற்றால், அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது மேற்சட்டையை கழற்றி கோப்பையுடன் ஒக்ஸ்போர்ட் தெருவை சுற்றிவருவாரென முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கங்குலியும் கோஹ்லியும் கலந்துகொண்ட...
In கிாிக்கட்
April 4, 2018 7:17 am gmt |
0 Comments
1728
பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இம்முறை போட்டியிடவுள்ள எட்டு அணிகளினதும் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியல் வருமாறு, சென்னை சுப்பர் கிங்ஸ்  –...
In கிாிக்கட்
April 3, 2018 5:10 am gmt |
0 Comments
1145
நடப்பு ஐ.பி.எல் தொடரில் விராட் கோஹ்லி மற்றும் டோனி ஆகியோரை ஆட்டமிழக்க செய்ய ஆவலுடன் காத்திருப்பதாக இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். வளர்ந்துவரும் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், இம்முறை ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இந்நிலையில் இ...
In கிாிக்கட்
March 29, 2018 7:17 am gmt |
0 Comments
1175
ஐ.பி.எல் தொடரின் பருவகாலபோட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய அணித்தலைவர் பட்டியலில் 2 இந்திய வீரர்கள் உள்பட 4 பேருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஐதராபாத் அணித்தலைவர் பதவியில் இருந்து வோர்னர் விலகினார். இத்தடை காரண...
In கிாிக்கட்
March 29, 2018 4:05 am gmt |
0 Comments
1079
டெல்லி, மேடம் துசாட்ஸ் (Madame Tussauds) அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கு மெழுகு சிலை வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. குறித்த அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் சிலை வைக்கப்பட்டுள்ளன. இ...
In கிாிக்கட்
March 28, 2018 5:25 am gmt |
0 Comments
2058
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விடுவது தமக்கே பாதகமாக அமையும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பொப் வில்லிஸ் தெரிவித்துள்ளார். இவ்வருட இறுதியில் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது. எனினும் அத்தொடரு...
In கிாிக்கட்
March 24, 2018 6:55 am gmt |
0 Comments
1296
எதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியின் வெற்றிக்கு புதிய வியுகங்களை வகுத்துவருகிறார் அணித்தலைவர் விராட் கோஹ்லி. அந்தவகையில் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் விளையாட கோஹ்லி இங்கிலாந்துக்கு செல்லவுள்ளார். இங்கிலாந்தின் உள்ளூர் போட்டித்தொடரான இப்போட...
In விளையாட்டு
March 24, 2018 5:54 am gmt |
0 Comments
1379
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கோஹ்லி தற்போது வசிக்கும் வீட்டிற்கு மாதாந்தம் 15 இலட்சம் ரூபாய் வாடகை செலுத்தி வருகிறார். இந்தத் தொகை அவருக்கு கட்டுப்படியாகாததால் புதிய வீடு தேடி வருகிறார். தற்போது மும்பை நகரின் வொர்லி பகுதியிலுள்ள பிரபலங்கள் வசிக்கும் தொடர்மாடி குடியிருப்பில் 40 ஆவது தளத்தில் 2675 சத...
In விளையாட்டு
March 23, 2018 9:36 am gmt |
0 Comments
1758
இந்திய வீரர் விராட் கோஹ்லியை ஒரு தலையாக காதலித்த இங்கிலாந்தின் பெண்கள் அணி வீராங்கனையான டானியல்லே வியாட்டிற்கு கோஹ்லியின் ரசிகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிரிக்கெட் போட்டியொன்றிற்காகவும், நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவும் நேற்று (வியாழக்கிழைமை) இந்தியாவுக்கு வருகை தந்திருந்த வியாட், மும்பை ...
In கிாிக்கட்
March 19, 2018 10:39 am gmt |
0 Comments
3399
நடைபெற்று முடிந்த முத்தரப்பு போட்டியின் வெற்றியை கொண்டாடிவரும் இந்திய அணிவீரர்களுக்கும் குறிப்பாக தினேஷ் கார்த்திக்கையும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். What a game of cricket last night, Complete team performance! Big up boys!!! 💪👌Well done DK @DineshKarthik 👊@BCCI #Nida...
In கிாிக்கட்
March 19, 2018 7:21 am gmt |
0 Comments
1212
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் மூத்த வீரர் மகேந்திர சிங் டோனி ஆகியோருக்கு இடையில் சிறந்த நட்புறவு நீடிப்பதாக பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத்ராய் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரு வீரர்களுக்கு இடையிலும் பரஸ்பர நம...
In கிாிக்கட்
March 19, 2018 6:07 am gmt |
0 Comments
1141
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனக்கு பரிசாக கொடுத்த துடுப்பு மட்டையை இனிவரும் போட்டிகளில் பயன்படுத்தப் போவதாக இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான டேனியல் வயட்  தெரிவித்துள்ளார். இந்தமாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, அவுஸ்ரேலிய, இ...
In கிாிக்கட்
March 15, 2018 4:01 am gmt |
0 Comments
1860
விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வு என்பது முக்கியம். கிரிக்கெட்டினால் ஏற்படும் பணிச்சுமை தனக்கு மிகவும் கடினமாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். இலங்கையில், நடைபெற்று வரும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் கோஹ்லி தற்போது ஓய்வில் இருக்கின்றார...
In கிாிக்கட்
March 10, 2018 10:04 am gmt |
0 Comments
1131
விராட் கோஹ்லியை பரிந்துரை செய்ததால் தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து வெங்சர்கார் நீக்கப்படவில்லை என பிசிசிஐ (BCCI) முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வெங்சர்கார் விராட் கோஹ்லியை தேர்வு செய்ததால் அணி த...