Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விலகல்

In கிாிக்கட்
January 9, 2018 4:40 am gmt |
0 Comments
1207
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டித் தொடரின் கடைசி இரு போட்டிகளிலிருந்தும் தென் ஆபிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் விலகியுள்ளார். இவ்விரு அணிகளுக்கும் இடையில் கேப்டவுனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம்நாள் ஆட்டத்தின்போது இடது குதிக்காலில் காயமடைந்த ஸ...
In டெனிஸ்
January 5, 2018 7:34 am gmt |
0 Comments
1122
பிரித்தானியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் எண்டி முர்ரே, வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டெனிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின்போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எண்டி முர்ரே, 6 மாதகா...
In டெனிஸ்
January 2, 2018 8:14 am gmt |
0 Comments
1116
இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து பிரித்தானிய வீரர் ஆன்டி முர்ரே வெளியேறியுள்ளார். 30 வயதாக முர்ரே கடந்த ஜூலை மாதம் முதல் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்காத நிலையில் உலகத்தரவரிசையில் 16 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி ந...
In கிாிக்கட்
November 14, 2017 7:11 am gmt |
0 Comments
1210
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சயிட் அஜ்மல் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள உள்ளூர் ரி-ருவன்ரி போட்டியில் கலந்து கொண்டதன் பின்னர் தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளார். இந்திய அணிக்கு...
In இங்கிலாந்து
October 26, 2017 10:35 am gmt |
0 Comments
1196
நீண்டகால மனநல பிரச்சினைகள் காரணமாக வருடாந்தம் 3 லட்சம் பேர், பணியிலிருந்து விலக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, மனநல ஆரோக்கியமின்மையானது, பிரித்தானிய பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் நடவடிக்கை எடுக்க வேண...
In கிாிக்கட்
June 3, 2017 7:57 am gmt |
0 Comments
1354
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரின் முதல் போட்டியான பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இரண்டு ஓவர்கள் மாத்திரமே க...
In அமொிக்கா
June 2, 2017 3:42 am gmt |
0 Comments
1396
காலநிலை மாற்றம் குறித்த 2015 ஆம் ஆண்டு பரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் அனுகூலமான வகையிலான நியாயமான புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை நோக்கி நகரவுள்ளதாகவும் அவர் க...
In டெனிஸ்
May 23, 2017 9:43 am gmt |
0 Comments
1223
பிரான்ஸில் நடைபெறும் சர்வதேச ஸ்ராஸ்பேர்க் டென்னிஸ் தொடரிலிருந்து (Internationaux de Strasbourg) டென்மார்க் வீராங்கனை கரோலினா வொஸ்னியாக்கி விலகியுள்ளார். 26 வயதான வொஸ்னியாக்கி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற முதல்சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்ஸை எதிர்த்து 7:6, 1:0 என்ற செட் கணக்க...
In கிாிக்கட்
March 4, 2017 8:30 am gmt |
0 Comments
1571
லாகூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியிலிருந்து பெஷாவர் அணி வீரர் அப்ரிடி விலகுவதாக அறிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) கராச்சி கிங்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது அப்ரிடி வலது ஆட்காட்டி விரலில் காயமடைந்தார். அவருடைய காயத்திற்கு தையல் போடப்பட்டுள்...
In கிாிக்கட்
February 4, 2017 11:32 am gmt |
0 Comments
1244
பத்தாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன் விலகியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், கடந்த சில மாதங்களாக பல்வேறு லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில்லை என பீட்டர்சன் முடிவு செய்துள்ளார். இத...
In கிாிக்கட்
December 28, 2016 8:13 am gmt |
0 Comments
1260
நியூஸிலாந்து அணியுடன் மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹிம் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கிறிஸ்ட்சேர்ச்சில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டிய...
In ஐரோப்பா
November 17, 2016 10:28 am gmt |
0 Comments
1145
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 2002இல் உருவாக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்தி...