Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விலை

In இலங்கை
October 18, 2017 3:18 pm gmt |
0 Comments
1353
உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 40 ரூபாவாகவிருந்த ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 70 ரூபா முதல் 100 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் வரியை ...
In வணிகம்
September 26, 2017 11:47 am gmt |
0 Comments
1906
இலங்கையில் நிர்ணயிக்கப்பட்ட தேங்காய் விலையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்த அறிவிப்பை தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யாக்கந்தவல வெளியிட்டுள்ளார். இதன்படி, சந்தையில் தேங்காய் ஒன்றில் 70 ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில...
In வணிகம்
August 1, 2017 10:04 am gmt |
0 Comments
1531
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விட சீன உற்பத்தி பொருட்கள் விலை குறைவாக இருக்கக் காரணம் மானியம் மற்றும் விலை நிர்ணய வழிமுறைகளுமே என சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்திபார் சௌத்ரி தெரிவித்துள்ளார். பல்வேறு காரணிகளைச் சார்ந்தே சிறு, குறு மற்றும் நடுத்தரத் ...
In வணிகம்
July 31, 2017 10:12 am gmt |
0 Comments
1770
இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரிப்பதம் பின்னர் குறைவதமாகவுள்ள நிலையில் இன்றய தினம் தங்கத்தின் விலை குறைந்துள்ளமை வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் இன்று தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ள அதே சமயம் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரியளவில் ...
In இந்தியா
July 8, 2017 4:57 am gmt |
0 Comments
1201
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்ட பின்னர், பொருட்களின் விலை மதிப்பு குறித்த அறிவிப்பை உரிய முறையில் வெளியிடாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து, அவர் கருத்து தெரிவிக்கு...
In இங்கிலாந்து
July 7, 2017 10:55 am gmt |
0 Comments
1148
பிரித்தானியாவில் கடந்த ஜூன் மாதம் வீடுகளின் விலைகள் ஒரு சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவின் மிகப்பெரிய கடன்வழங்குனரான ஹலிபக்ஸ் (Halifax) தகவல்களின் பிரகாரம், வீடொன்றின் சராசரி விலையானது 2 லட்சத்து 18 ஆயிரத்து 390 பவுண்ட்ஸ்களுக்கு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட...
In இந்தியா
April 1, 2017 5:44 am gmt |
0 Comments
1158
டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வடைந்ததன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. அதன்படி இவ்விலைக் குறைப்பானது நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி பெட்ரோலின் விலை லீட்டருக்கு  3.77 ரூபாவினாலும், டீசல் விலை லீட்டர...
In வணிகம்
February 25, 2017 9:43 am gmt |
0 Comments
1162
முதல் மற்றும் இரண்டாம் தர தபால் தலைகளின் விலை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி முதல் ஒரு பவுண்டினால் அதிகரிக்கப்பட உள்ளதாக பிரித்தானியாவின் தபால் சேவை நிறுவனமான றோயல் மெயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி முதல்தர தபால் தலைகளின் விலை 65 பவுண்டாகவும், இரண்டாம்தர தபால் தலைகளின் விலை 56 பவுண்டாகவும்...
In இலங்கை
February 9, 2017 5:09 pm gmt |
0 Comments
1157
இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளின் கட்டுப்பாட்டு விலையானது வர்த்தமானி மூலம் அறிவிக்கபட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறித்த கட்டுப்பாட்டு விலை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தைகளில் அரிசிக்கு தட்டுபாடு ஏற்படுவதை தடுக்கவும்,அரிசியினை சா...
In வணிகம்
February 7, 2017 9:59 am gmt |
0 Comments
1349
அரிசி விலைக் கட்டுப்பாட்டினால் பல சிக்கல் நிலைமை உருவாகும் என அகில இலங்கை அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த இந்த அரிசி விலைக் கட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் பந்...
In இலங்கை
February 3, 2017 3:31 pm gmt |
0 Comments
1156
அரிசியின் விலையை கிலோ ஒன்றுக்கு 76 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் றிஷாட் பதியூதீன்,  எச்சரித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தோற்பொருட்கள் காலணி தொடர்பான 9வது கண்காட்சியில் பிரதம விருந்தினரா...
In வணிகம்
January 22, 2017 12:10 pm gmt |
0 Comments
1207
சந்தையில் அரிசியின் விலை இரண்டு ரூபா தொடக்கம் நான்கு ரூபா வரை குறைவடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய நடவடிக்கை மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விற்பனை, உணவு, விவசாய மற்றும் வர்த்தக பிரிவின் பிரதானி துமிந்த பிரியதர்ஷன குறிப்பிட்டுள்ளார். தேவையான அளவு அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமையால் இந்த ...
In இங்கிலாந்து
January 5, 2017 8:47 am gmt |
0 Comments
1208
பிரித்தானியாவில் பெற்றோல், டீசல் விலை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் மற்றும் பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பினால் அறிவிக்கப்பட்ட உற்பத்தி குறைப்பை அடுத்து எரிபொருள்களின் மொத்த விற்பனை விலை கணிசமானளவு உயர்வடைந்துள்ளது. அதன...
In இலங்கை
December 18, 2016 3:41 pm gmt |
0 Comments
1632
அரிசி விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் நாளை (திங்கள்கிழமை) முதல் உணவுப்பொதிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் அமைப்பாளர் அசெல சம்பத், அரிசி வலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை...
In இலங்கை
November 21, 2016 8:49 am gmt |
0 Comments
3228
புதிய வரவு செலவு திட்டத்திற்கு அமைய வரி அறவீட்டு முறையில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக மோட்டார் சைக்கிளின் விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் அறிவித்தலகள் ஏதுவும் இதுவரை வெளியிட வில்லை என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் மோட்டார் நிறுவனங்கள...
In வணிகம்
August 30, 2016 12:09 pm gmt |
0 Comments
1150
மருந்துகளின் விலைகளை 85 சதவீதத்தால் குறைக்கப்படும் வர்த்தமானி அறிவித்தல் இன்னும் இருவாரத்தினுள் வெளியிட தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தயாராகியுள்ளது. இந்தத் தகவலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நா...
In வணிகம்
August 2, 2016 5:39 am gmt |
0 Comments
1182
கடந்த ஆறு மாதங்களாக அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய மலை நாட்டில் இருந்து கிடைக்கும் மரக்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளதாலேயே மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக பொருளாதர மத்திய நிலையத்தின் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் ...
In வணிகம்
June 20, 2016 10:14 am gmt |
0 Comments
1189
உலச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தற்பொழுது அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலச சந்தையின் நேற்று முன்தின நிலவரப்படி மசகு எண்ணெயின் விலை 4 வீதத்தினால் அதிகரித்துள்ளது. குறித்த தினத்தில் தரமான எண்ணெய் வகைகள் பீப்பாய் ஒன்றின் விலை 49.17 டொலரினால் அதிகரித்திருந்தது. மேலும், அமெரிக்காவின் டப்ளிய...
In வணிகம்
May 16, 2016 12:52 pm gmt |
0 Comments
1192
கடந்த வார இறுதியில் சர்வதேச சந்தையின் மசகு எண்ணெயின் விலை சிறிதளவு சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மசகு எண்ணெய் விலை கடந்த ஆறு மாதங்களாக உயர்ந்திருந்த நிலையிலேயே தற்பொழுது அதன் விலை சரிந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் டபிள்யூ.டீ.ஐ எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 46.21 டொலர்களாக கா...