Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In இலங்கை
April 16, 2018 1:27 pm gmt |
0 Comments
1061
விளையாட்டுத்துறை மூலம் இளைஞர் – யுவதிகள் மன வலிமையினையும் வேலைவாய்ப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – இருதயபுரம் கிழக்கில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற விளையாட்டு விழாவின்போது பிரதம அதிதியாக க...
In இலங்கை
March 19, 2018 12:55 pm gmt |
0 Comments
1066
மட்டக்களப்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் வேண்டுகோளின்படி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை வெபர் மைதானத்தில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டுப் போட்டி இடம்பெறவுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் இடம்பெறவிருக்கும் இவ்விளையாட்டுப் போட்டியில் பாடும் மீன்...
In சிறப்புச் செய்திகள்
March 6, 2018 4:46 am gmt |
0 Comments
1029
எந்தவொரு விளையாட்டு களமாக இருந்தாலுமே வெற்றி என்ற பயணத்தை நோக்கி பயணிக்க வேண்டியிருக்கும். இதனால் அனைவரும் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். இதனால் எதிர்பாராத விதமாக பல சுவாரஸ்யங்களும் விபத்துக்களும் அரங்கேறும். இவ்வாறு விளையாட்டு களத்தில் அரங்கேறும் சுவாரஸ்யமாக கணொளியொன்றை தற்போது பார்க்கலாம்....
In விளையாட்டு
January 12, 2018 10:50 am gmt |
0 Comments
1112
மன்னார் அல் – அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 2018ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வான மரதன் ஓட்ட போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பமாகியது. அல் – அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில் குறித்த மரதன் ஓட்ட போட்டி இடம்பெற்றுள்ளது. இந்த போட்டியானது, 12 தொ...
In சினிமா
December 16, 2017 11:22 am gmt |
0 Comments
1092
ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஜினிகாந்த்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் – சாயிஷா, ஆர்யாவை விளையாட்டும், அன்பும் நிறைந்தவர் என்று கூறியிருக்கிறார். ஸ்டூடியோகிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆர்யா நடிக்கும் படம் ‘கஜினிகாந்த்’. ‘ஹரிஹர மகாதேவி’ படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இதை இயக்குக...
In இலங்கை
October 8, 2017 4:05 pm gmt |
0 Comments
1203
உலக தரிசனம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களினையும் சேர்ந்த...
In விளையாட்டு
September 28, 2017 5:01 pm gmt |
0 Comments
1348
தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில்   ஆண்களுக்கான கபடிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணி சம்பியன் கிண்ணம் வென்றது. அனுராதபுரம் பொது விளையாட்டு திடலில் நடைபெற்று வரும் இலங்கை இளையோர் தேசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான  கபடி போட்டியின் இறுதிப்போட்டி காலி மற்றும் மட்டக்களப்பு அணிகளுக்கிடையில் இன்று (...
In தொழில்நுட்பம்
September 27, 2017 9:06 am gmt |
0 Comments
1177
இன்றைய காலகட்டத்தில் கூகுள் இல்லையென்றால் பெரும்பாலானவர்களுக்கு பொழுதே விடியாது எனலாம் கூகுள் தான், அந்த கூகுளுக்கு இன்று 19ஆவது பிறந்தநாள். தகவல் தொழில்நுட்பங்களால் கட்டி போடப்பட்ட இந்த நூற்றாண்டில் புதிய தகவல்களை அறிய கூகுள்தான் பெரும்பாலனவர்களுக்கு ஆசானாக உள்ளது. கடந்த 1998ஆம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட...
In இலங்கை
September 23, 2017 11:56 am gmt |
0 Comments
1156
விளையாட்டை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் தனித்துவ அடையாளத்தை கட்டியெழுப்ப முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மாத்தறை கொட்டவில விளையாட்டரங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஆரம்பமான 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு...
In விளையாட்டு
September 23, 2017 10:53 am gmt |
0 Comments
1171
வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 29ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தலைமையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. 11 வருடங்களின் பின்னர் அனுராதபுரம் வட மத்திய மாகாண விளையாட்டு கட்ட...
In இலங்கை
September 17, 2017 12:18 pm gmt |
0 Comments
1376
கிரிக்கட் சபையில் நிர்வாகத் திருத்தங்களை மேற்கொண்டு கிரிக்கட் விளையாட்டினை தரம் உயர்த்த வேண்டுமென அஸ்கிரிய பீட மகாநாயக்கர் ஸ்ரீ வரகாகொட ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) அஸ்கிரிய பீடத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது இடம்பெற்ற கலந...
In இலங்கை
September 15, 2017 9:20 am gmt |
0 Comments
1117
வடமேல்மாகாணத்தின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பியசிறி ராமநாயக்க இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இன்று(வெள்ளிக்கிழமை) காலை ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வடமேல்மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க ஆகியோர் முன்னிலையில் குறித்த சத்தியப்பிரமான நிகழ்வு இடம்பெற்றது. வடமே...
In இலங்கை
September 12, 2017 12:47 pm gmt |
0 Comments
1145
மஸ்கெலியா பெயார்லோன் தோட்டத்தில் சுமார் 30 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட சனசமூக நிலையம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில்  இன்று(செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இதன் போது ஆலய நிர்மாண பணிக்காக 1 இலட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான சீமெந்து பக்கட்டுக்கள், மற்றும் ஒரு இலட்சம...
In லண்டன்
September 3, 2017 11:09 am gmt |
0 Comments
1317
பிரித்தானிய மகாராணி உட்பட அரச குடும்பத்தினர் ஸ்கொட்லாந்து, பிரேமர் நகரில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வை கண்டு களித்துள்ளனர். இந்த விளையாட்டு நிகழ்வு, நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த விளையாட்டு நிகழ்வில் 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம்வரையான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், பிரத்தானிய மகாராணி எலிஸபெத்...
In உள்ளுா் விளையாட்டு
August 25, 2017 11:52 am gmt |
0 Comments
1439
உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஏற்பாட்டில், இலங்கையின் 4 ஆவது பூப்பந்தாட்டப் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இலங்கையில் 4 ஆவது தடவையாக இடம்பெறும் குறித்த போட்டி இம்முறை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள...
In விளையாட்டு
August 23, 2017 5:29 pm gmt |
0 Comments
1247
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கு நவீன மயப்படுத்தப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்காக 190 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் இவ்வாரத்தில் இடம்பெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகளை இரண...
In இலங்கை
August 6, 2017 7:38 am gmt |
0 Comments
1275
மட்டக்களப்பு – பாலையடிவட்டைக் கிராமத்திலுள்ள பொதுச்சந்தைக்குரிய காணியில் கடந்த 30 வருடகாலமாக இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணியினை விடுவிக்க வேண்டும் என கிழக்கு மாகாண உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளார். பாலையடிவடைப் பகுதியின் நெல்லிக்காடு முன்பள்ளி சிறார்களின் உடல் திறன் விளையாட்டு...
In இலங்கை
July 24, 2017 6:25 am gmt |
0 Comments
1296
தெருக்கூத்து ஆடுவதனால் சமூகத்தை மாற்ற முடியாது நிலையான திடமான தலைமைத்துவத்தின் மூலம் தான் சமூகத்திலும் தோட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்த முடியும்  என நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ, டியன்சின் பகுதியில் மக்களின் தேவைக்காக புணரமைக்கப்பட்ட வீதி, டியன்சின் மற்றும் கெம்...
In இலங்கை
July 18, 2017 9:47 am gmt |
0 Comments
1199
மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின் காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து மேற்பட...