Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீதி

In சிறப்புச் செய்திகள்
January 16, 2017 11:35 am gmt |
0 Comments
1135
பொதுவாக வீதியில் விபத்து அரங்கேறுவது வழமை. ஆனாலும் இவ்விபத்துகளில் பெரும்பாலானவை கவனயீன குறைபாடுகளினாலேயே நிகழ்கின்றன. அவ்வாறு நிகழும் விபத்தின் கணொளியே இது....
In இலங்கை
December 30, 2016 8:10 am gmt |
0 Comments
1122
கேகாலை மாவட்டத்திற்குட்பட்ட தொலஸ்பாகை நகரத்திலிருந்து செல்லும் தோட்டத்திற்கு சுமார் 05 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதை பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் பாதை குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இப்பாதையினை 500 இற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் பயன் படுத்தி வருகின்ற...
In இங்கிலாந்து
December 24, 2016 7:54 am gmt |
0 Comments
1048
வீடுகள் இன்றி பிரித்தானியாவின் வீதிகளில் உறங்கும் மக்கள் தொகை கடந்த ஆண்டை விட 2016ஆம் ஆண்டில் வெகுவாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் கிறிஸ்ஸிஸ் என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடம் ஆகியன நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வீடுகளற்ற நிலையில்...
In இலங்கை
December 14, 2016 9:18 am gmt |
0 Comments
1038
அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்க வவுனியா நகரப்பகுதியில் பிரதான வீதிகளில் வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய நெடுஞ்சாலை உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன்  கிரியல்லவுக்கு அவர் அனுப்பிவைத்த...
In இலங்கை
November 30, 2016 9:10 am gmt |
0 Comments
1195
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதை...
In ஆசியா
November 27, 2016 6:01 am gmt |
0 Comments
1214
ஜப்பானின் முக்கிய சாலையொன்று மீண்டும் முடக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) தொடக்கம் குறித்த சாலையில் போக்குவரத்தை தடை செய்துள்ள பொலிஸார் அதனை அண்மித்த பகுதிகளிற்கும் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் பாரிய குழி ஒன்று ஏற்பட்டதன் காரணமாக வீதிப்போக்...
In இலங்கை
November 22, 2016 4:08 pm gmt |
0 Comments
1296
ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் பாலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் உடைந்து விழுந்துள்ளதனால் அந்த வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் அரைவாசி பகுதி இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது. இதனால் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே ...
In ஆசியா
November 15, 2016 6:28 am gmt |
0 Comments
1186
ஜப்பானில் Fukuoka city இல் கடந்த வாரம் வீதியில் தோன்றிய பாரிய குழியினை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேவேளை, அருகில் இருந்த 3 வர்த்த கட்டடங்கள் மீதான எச்சரிக்கையும் தளர்த்தப்பட்டுள்ளது. மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட குழியானது குறித்த பகுதியில் பாரிய போக்குவரத்து பிரச்சினையை தோற்றுவித்திரு...
In சிறப்புச் செய்திகள்
September 10, 2016 7:59 am gmt |
0 Comments
1089
அருகில் உள்ள வீதியில் பயணிக்க காத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்கள்....
In சிறப்புச் செய்திகள்
August 31, 2016 8:05 am gmt |
0 Comments
1107
வீதியில் இறந்து கிடந்தாலும் கண்டுகொள்ளாமல் போகும் இந்த உலகத்தில், இப்படியான மனிதாபிமானம் படைத்தவர்களும் உள்ளனர்....
In சிறப்புச் செய்திகள்
July 22, 2016 12:07 pm gmt |
0 Comments
1036
வீதியில் சென்றுக்கொண்டிருந்த ஒருவரை மீண்டும் பயமுறுத்தும் காட்சி....
In சிறப்புச் செய்திகள்
July 3, 2016 4:16 pm gmt |
0 Comments
1081
பொதுவாக பாதையில் ஒரு சந்தி இருந்தால் அங்கு வாகன நெரிசல் காணப்படுவது வழக்கம். எனினும் எதியோப்பிய தலைநகர் அட்டிஸ் அபாபாவில் உள்ள இந்த வீதியில் ஒரு வீதிச் சமிக்ஞைகூட இல்லை. எனினும் இங்கு எந்த போக்குவரத்துத் தடையும் ஏற்படுவதும் இல்லை....
In சிறப்புச் செய்திகள்
May 28, 2016 11:02 am gmt |
0 Comments
1140
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பாரிய மண்சரிவின் போது வீதியோரத்தில் இருந்த மண் திட்டு இடிந்து வீழ்ந்த கோர காட்சி இது....
In சிறப்புச் செய்திகள்
October 20, 2015 2:36 pm gmt |
0 Comments
1253
வீதியில் சிக்னலுக்காக வாகனத்தை நிறுத்தும் நேரத்தில் நடு வீதியில் இப்படி சண்டை இட்டுக்கொள்கிறார்களே….....
In சிறப்புச் செய்திகள்
October 11, 2015 12:19 pm gmt |
0 Comments
1245
வீதியில் செல்பவர்களை அழைத்து இவர்கள் செய்யும் கொடுமைகளை பாருங்கள்…...
In சிறப்புச் செய்திகள்
May 18, 2015 11:56 am gmt |
0 Comments
1312
வீதியில் செல்லுபவர்களை மோசமான முறையில் தாக்கும் இந்த ஆட்டினை பாருங்கள்....
In ஆன்மீகம்
March 3, 2015 12:47 pm gmt |
0 Comments
1221
ஹட்டன் டிக்கோயா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா, பக்தர்கள் புடைசூழ இன்று செவ்வாய்க்கிமை சிறப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்றைய தினம் வேட்டைத் திருவிழா நடைபெற்றது. அதனையடுத்து இன்றைய தினம் அ...
In சிறப்புச் செய்திகள்
February 16, 2015 5:48 pm gmt |
0 Comments
1280
மனிதர்களுக்கு பேய் பயம் நிச்சயம் கொஞ்சமேனும் இருக்கும், வீதியில் செல்லும் போது இரவுநேரத்தில் உங்கள் முன் பேய் தோண்றினால் எப்படியிருக்கும். இங்குபாருங்கள் வீதியில் செல்பவர்களை இவ் பெண்பேய் எப்படி துரத்துகின்றது என்று. பயந்து எத்தனைபேர் பேய்க்கு அடிக்கபோகிறார்கள் என்று பாருங்கள்....
In சிறப்புச் செய்திகள்
February 4, 2015 4:46 pm gmt |
0 Comments
1233
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தனியான வைத்தியசாலையில் அனுமதித்து வைத்தியம் செய்வார்கள் காரணம் மற்றவர்களை வெர்களது செயல் பாதித்துவிடக்கூடதென்பதற்காக. ஆனாலும் அப்பபெ;பட்டவர்கள் வைத்தியசாலையிலிருந்து தப்பித்துவிட்டால், வெளியிலிருப்பவர்களுக்கு எப்படி தொல்லைகொடுப்பார்கள், பாருங்கள் நகைச்சுவைக்காக ஒரு நபர் தன்...