Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெலிக்கடை

In இலங்கை
September 18, 2017 12:33 pm gmt |
0 Comments
1378
வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான வைத்திய அதிகாரி நிர்மலி தேநுவர இன்று (திங்கட்கிழமை) கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். குறித்த வைத்தியருக்கு எதிராக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே மேற்படி இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. வெலிக்கடைச் சிறை...
In இலங்கை
September 16, 2017 11:12 am gmt |
0 Comments
1158
உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் கைதிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய்வதற்கென குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெரனிய குறிப்பிட்டுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தமக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தமது தண்டனைக் க...
In இலங்கை
September 14, 2017 9:59 am gmt |
0 Comments
1768
வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இன்று புலனாய்வுப் பிரிவினரால் விஷேட தேடுதல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் உத்தரவின் அடிப்படையிலேயே இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சிறைச்சாலை மருத்...
In இலங்கை
September 1, 2017 5:32 am gmt |
0 Comments
1263
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்தமை தொடர்பிலான வழக்கின் கண்கண்ட சாட்சியத்திற்கு அனுராதபுர சிறைச்சாலையில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முறையிடப்பட்டு உள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சுன்னா...
In இலங்கை
July 28, 2017 11:16 am gmt |
0 Comments
1365
வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் குட்டிமணி மற்றும் தளபதி தங்கதுரை உட்பட 53 அரசியல் போராளிகள் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வ...
In இலங்கை
July 25, 2017 2:01 pm gmt |
0 Comments
1307
வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தலும், தமிழ்த்தேசிய வீரர்கள் தினமும் ரெலோ அமைப்பினால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.நல்லார் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குற...
In இலங்கை
July 13, 2017 11:10 am gmt |
0 Comments
1320
2012ஆம் ஆண்டு வெலிகடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம்...
In இலங்கை
March 1, 2017 1:37 pm gmt |
0 Comments
1174
வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 16 கைதிகளின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த மோதல் சம்பவத்தின் போது காயமடைந்த கைதிகளுக்கு தலா 5 ...