Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளியுறவுத்துறை அமைச்சர்

In உலகம்
June 6, 2018 5:38 am gmt |
0 Comments
1069
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது அமர்விற்கான தலைவராக ஈக்குவடோர் வெளியுறவுத்துறை அமைச்சர் மரியா பர்னாண்டோ எஸ்பினோசா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) ஐ.நா. பொதுச்சபையினால் இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 73 ஆண்டுகால ஐ.நா. வரலாற்றி...
In ஐரோப்பா
June 1, 2018 10:40 am gmt |
0 Comments
1032
உருக்கு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பதற்கான அமெரிக்காவின் தீர்மானமானது, மிருகத்தனமானதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லே ட்ரையன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு ...
In ஐரோப்பா
April 24, 2018 9:22 am gmt |
0 Comments
1183
சர்வதேச சட்டங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக ரஷ்யா மீது, ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டாக கண்டனம் வெளியிட்டுள்ளனர். கனடாவின் ரொறன்ரோ நகரில் ஜி-7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஸ்...
In உலகம்
April 11, 2018 6:54 am gmt |
0 Comments
1155
வடகொரிய அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களின் கொள்கை ஒருங்கிணைப்பு குறித்து ஜப்பானிய மற்றும் தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர். வடகொரிய மற்றும் தென்கொரிய நாடுகளிடையிலான உச்சிமாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு சியோலில் இன்று (புதன்கிழமை) குறித்த...
In ஐரோப்பா
April 10, 2018 10:51 am gmt |
0 Comments
1053
வடகொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு விஜயம் செல்வதற்கான அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளனர். வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் றீ யொங் ஹோ-வை மொஸ்கோவில் சந்தித்ததை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவ...
In ஐரோப்பா
March 27, 2018 4:37 am gmt |
0 Comments
1061
ரஷ்ய உளவாளி மீதான தாக்குதலின் எதிரொலியாக ஜேர்மனின் பெர்லினில் உள்ள நான்கு ரஷ்யா தூதர்களை வெளியேற்ற ஜேர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது. சாலிஸ்பரி தாக்குதல் தொடர்பாக ரஷ்யா இதுவரை தெளிவான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹேய்க்கோ மாஸ், இந்த விவகாரத்தை சாதாரணமா...
In இலங்கை
March 22, 2018 5:12 am gmt |
0 Comments
1203
இலங்கை யுத்தத்தின் போதான பாதுகாப்பு படையினரின் செயற்பாடுகள் பயங்கரவாதிகளுக்கு எதிரானதே தவிர, எந்தவொரு சமூகத்தினருக்கும் எதிரானதல்ல என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் நேற்று (புதன்கிழமை) இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்ப...
In இங்கிலாந்து
January 13, 2018 7:37 am gmt |
0 Comments
1228
பிரித்தானியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு ஆபத்தில் இருப்பதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். லண்டனுக்கான விஜயத்தை ரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பயண ரத்...
In இலங்கை
January 6, 2018 3:34 am gmt |
0 Comments
1285
வட கொரியா தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை இலங்கை மற்றும் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவ செயற்பாட்டு விருந்துபசார நிகழ்வின் போதான கலந்துரையாட...
In இந்தியா
December 26, 2017 10:51 am gmt |
0 Comments
1240
குல்பூஷன் ஜாதவின் மனைவி மற்றும் தாய் ஆகியோர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்யுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். நேற்று குல்புஷன் ஜாதவை சென்று பார்வையிட்ட குடும்பத்தினர், இன்று (செவ்வாய்கிழமை) வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது வெளியுறவுத்துறை அதிகாரிகளு...
In ஆசியா
December 15, 2017 8:35 am gmt |
0 Comments
1339
வடகொரிய நெருக்கடியை தீர்ப்பதற்கு சிறந்த வழி வடகொரிய அரசின் மீது பொருளாதார அழுத்தத்தை தீவிரப்படுத்துவதே என வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன்; தெரிவித்துள்ளார். லண்டனில் ஜப்பான் அமைச்சர்களுடன் கூட்டாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக ...
In இங்கிலாந்து
December 15, 2017 8:17 am gmt |
0 Comments
1284
நாடாளுமன்றத்தில் கலகம் விளைவிப்பதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான திட்டம் கைவிடப்படாது என வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன்; தெரிவித்துள்ளார். லண்டனில் ஜப்பான் அமைச்சர்களுடன் கூட்டாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட...
In இங்கிலாந்து
December 15, 2017 7:12 am gmt |
0 Comments
1314
லண்டனை தலைமையகமாகக் கொண்ட ரொய்டர்ஸ் நிறுவன ஊடகவியலாளர்கள் இருவர் மியன்மாரில் கைது செய்யப்பட்டமை தொடர்பாக பிரித்தானியா கவலையடைகின்றது என வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் லண்டனில் நேற்று (வியாழக்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்து, அவர்கள...
In இந்தியா
December 9, 2017 10:53 am gmt |
0 Comments
1219
இமயமலையில் இருந்து ஊற்றெடுக்கும் பிரம்மபுத்ரா நதியின் தண்ணீரில், கழிவுகள் கலக்கப்படுவது சுழலுக்கு ஆபத்தானது என்னும் விடயத்தை, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். வடகிழக்கு ஹோமிகா (Kohima city) நகரில் இடம்பெற்ற நிகழ்வ...
In உலகம்
December 7, 2017 5:19 am gmt |
0 Comments
1248
அவுஸ்ரேலிய தூதரகத்தை ஜெருசலேமிற்கு நகர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுலி பிஷப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகரித்துள்ள நிலையில், அது தொடர்பாக கன்பராவில் இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கையி...
In உலகம்
November 23, 2017 6:27 am gmt |
0 Comments
1240
வடகொரியா மீதான அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில், ஆதரவை வலியுறுத்தி வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் கியூபாவிற்கு விஜயம் செய்துள்ளார். கியூபாவிற்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்த வடகொரிய அமைச்சரை, கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் வரவேற்றார். அதனை தொடர்ந்து இருதரப்பு பேச்...
In ஐரோப்பா
November 2, 2017 12:41 pm gmt |
0 Comments
1219
மெக்ஸிகோ அமைச்சருடனான சந்திப்பின்போது, ஆண்- பெண் சமத்துவத்தை மேம்படுத்துவது தொடர்பில் விவாதிக்கப்பட்டதாக பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். இரு நாடுகளிடையே மூலோபாய பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொருட்டு பிரான்ஸ் அமைச்சர் மெக்ஸிகோ விஜயம் செய்துள்ளார்....
In இந்தியா
October 26, 2017 9:59 am gmt |
0 Comments
1226
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனுடன், பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் வைத்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியாவிற்கான மூன்று நாள் அரச பயணத்தை மேற்கொண்ட, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், நேற்று (புதன்கிழமை) மாலை டெல்லியில் உள...
In இந்தியா
October 20, 2017 3:46 am gmt |
0 Comments
1220
அமெரிக்காவில் காணாமல் போயுள்ள, இந்தியச் சிறுமியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, அங்குள்ள இந்தியத் தூதரகத்திற்கு, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது நேற்றய (வியாழக்கிழமை) டுவிட்டர் பதிவின் ஊடாக தெரிவித்த, வெளியுறவ...