Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளம்

In இங்கிலாந்து
November 23, 2017 12:40 pm gmt |
0 Comments
1151
பிரித்தானியாவில் மோசமான காலநிலை நிலவிவருகின்ற நிலையில், லங்காஷயரில் வெள்ளத்தில் சிக்கிய 70இற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர். லங்காஷயர் மற்றும் கல்கேட் ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து அவசர பிரிவினருக்கு 500இற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்...
In இந்தியா
November 8, 2017 5:55 am gmt |
0 Comments
2524
தமிழகத்தின் தெற்கு பகுதியில் இன்றையதினம் கடும் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சிலதினங்களாக அதிக மழைவீழ்ச்சி பதிவுசெய்யப்பட்டதோடு, பலபகுதிகள் வெள்ள நீரிலும் மூழ்கியுள்ளது. தற்போது சென்னை உட்பட, சிலபகுதிகளில் மழை ஓய்ந...
In இந்தியா
November 3, 2017 3:53 pm gmt |
0 Comments
1158
சென்னை, காஞ்சிபுரம் உட்பட கடலோர மாவட்டங்களில் அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் தமிழகத்திற்கு அண்மையாக உள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதியில் தாழமுக்கம் நிலைகொண்டிருப்பதனால் கடலோர மாவட்டங்களில்   கடுமையான மழை பெய்வதுட...
In இந்தியா
November 3, 2017 5:03 am gmt |
0 Comments
1596
சென்னையில் நேற்று மாலையில் இருந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை நகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வீதிகள் வெள்ளக்காடாகியுள்ளதால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்தை வழமை...
In கனடா
November 1, 2017 12:11 pm gmt |
0 Comments
1161
ஒட்டாவாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்ததன் காரணமாக, முழு நகரமுமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடந்த திங்கட்கிழமை பெய்த உச்சக் கட்ட மழையின் காரணமாக கிட்டத்தட்ட 175 வீடுகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும், பல வாகனங்கள் வெள்ளத்தால் மூழ்கியதாகவும், ஏராளமான மக்கள் பாதுகாப்பு க...
In இந்தியா
November 1, 2017 5:43 am gmt |
0 Comments
1684
தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் அடைமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட மேலடுக்குச் சுழற்...
In இந்தியா
October 17, 2017 7:31 am gmt |
0 Comments
3500
தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயல் ஏற்படலாம் என சென்னை வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் வளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு காரணமாக குறித்த மாநிலங்களில் மட்டுமல்லாது தமிழகத்திலும் அதிக மழை வீழ்ச்...
In இந்தியா
October 16, 2017 9:50 am gmt |
0 Comments
2258
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்மேற்கு பருவமழை வீழ்ச்சி காரணமாக கர்நாடகாவில், கடந்த 12 ஆண்டுகள் காணப்படாத அளவு அடைமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக பெங்களூரில் தொடர்ந்து 2 வாரங்கள் மழை ...
In Advertisement
October 15, 2017 11:14 am gmt |
0 Comments
1043
தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கின் பல பகுதிகளிலும் பெய்துவரும் அடை மழை காரணமாக வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மத்திய பகுதியை ஊடறுத்துச் செல்லும் பருவக்காற்றின் தாக்கத்தினாலேயே, அடை மழை பெய்து வருவதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்ச...
In இலங்கை
October 8, 2017 6:10 am gmt |
0 Comments
1898
இலங்கையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தில் வீட்டை இழந்த சிறுமி ஒருவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகனான தஹம் சிறிசேன வீடொன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளார். எதிர்வரும் 2018ஆம் ஆண்டு புலமைப்பரிசிலில் பரீட்சைக்கு தோற்றவுள்ள தினேத்ரா என்ற இச் சிறுமி, தந்தையையும் இழந்துள்ளார். ...
In உலகம்
September 11, 2017 5:02 am gmt |
0 Comments
1241
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை ‘எர்மா’ புயல் தாக்கியுள்ள நிலையில், இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அத்திலாந்திக் கடலில் உருவாகிய ‘எர்மா’ புயல் முதலில் கரீபியன் தீவைத் தாக்கியது. இதன்போது, 28 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, புளோரிடாவை நேற்று (ஞாயிற்...
In இங்கிலாந்து
September 9, 2017 9:20 am gmt |
0 Comments
1179
தெற்கு ஆசியாவில் அண்மையில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி அளிப்பதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்நிலையில், மூன்று இலட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஸ்கொட்லாந்து அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த நிதி உதவியானது, பாதிக்கப்பட்டுள்ள மக்களி...
In இலங்கை
September 7, 2017 4:18 pm gmt |
0 Comments
1331
இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இரத்தினபுரி நகரை அண்டியுள்ள முத்துவ , பலிகத்கொட மற்றும் கெடன்கம ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை பெய்த மழையினால் இரத்தினபுரிக்கான வீதிகள் சிலவும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்...
In இந்தியா
August 30, 2017 6:23 am gmt |
0 Comments
1253
அமெரிக்கா, டெக்சஸ் மாநிலத்திலுள்ள ஹுஸ்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்திய மாணவர் ஒருவர் உயிழிரந்துள்ளார். குறித்த பகுதி ஹார்வி சூறாவளி மற்றும், அடை மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரையிலும் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோ...
In உலகம்
August 28, 2017 5:55 am gmt |
0 Comments
1211
அமெரிக்கா, டெக்சஸ் மாநிலத்திலுள்ள ஹுஸ்டன் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களில், இதுவரையில் இரண்டாயிரம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெக்சஸ் மாநிலத்தில் அடை மழையுடன் ‘ஹார்வி’ எனப் பெயரிடப்பட்டுள்ள பாரிய சூறாவளி கடந்த வெள்ளிக்கிழமை முதல் தாக்கி வர...
In இந்தியா
August 26, 2017 9:04 am gmt |
0 Comments
1183
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி முதல் மந்திரி நிதிஷ் குமாருடன் இன்று (சனிக்கிழமை) வான்வழி மூலமாக சென்று பார்வையிட்டார். மேலும் வெள்ளத்த்hல் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக 500 கோடி ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழ...
In உலகம்
August 22, 2017 12:39 pm gmt |
0 Comments
1128
தெற்கு ஆசியாவில் பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக 24 மில்லியனுக்கும் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என செஞ்சிலுவைவச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கால் 750 பேருக்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷ், இந்தியா, நேப...
In உலகம்
August 21, 2017 12:52 pm gmt |
0 Comments
1225
வடகிழக்கு தாய்லாந்தின் சகொன் நகொன் மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக, அம் மாகாண விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தால், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கிய நிலையில், அரிசி உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தாழ்நில...
In இந்தியா
August 18, 2017 5:53 am gmt |
0 Comments
1415
தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக கிருஷ்ணகிரி உட்பட தென்பெண்ணை ஆற்றின் 5 கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளிலும், கர்நாடக மாநிலத்திலும் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் பெங்களூர் மற்றும் தென்பெண்ணை ஆற்றுக்கு நீர் பெருக்கு அதிகரித்துள்ளதால...