Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளை மாளிகை

In உலகம்
June 24, 2018 6:21 am gmt |
0 Comments
1040
வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர்; சாரா சாண்டர்ஸ், அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ட்ரம்பின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள தி ரெட் ஹென் லெக்ஸ் எனும் உணவகத்தின் இணை உரிமையாளர் ஒருவர், சாரா சாண்டர்ஸை அவரது குடும்பத்தினருடன் உண...
In ஐரோப்பா
June 20, 2018 5:03 am gmt |
0 Comments
1044
வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த ஸ்பெயின் மன்னர் 4ஆம் பிலிப் மற்றும் மகாராணி லெடீசியா ஆகியோரை  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இவ்விஜயத்தின் போது, இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இரு நாடுகளுக்கிடையிலும் நீண்டகாலமாக நில...
In உலகம்
June 15, 2018 6:17 am gmt |
0 Comments
1096
அமெரிக்க- மெக்ஸிகோ எல்லையில் கைது செய்யப்படுவோரிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் கொள்கையானது, சட்டவிரோத எல்லை தாண்டல்களை தடுப்பதற்கான ஒரு வழி என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் இந்த கொள்கையை பாதுகாக்கும் வகையில் வெள்ளை மாளிகை நேற்று (வியாழக்கிழமை) இவ்வறிவ...
In அமொிக்கா
June 2, 2018 2:40 am gmt |
0 Comments
1083
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடன் எதிர்வரும் 12ஆம் திகதி, திட்டமிட்டபடி சிங்கப்பூரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி குறித்த சந்திப்பை இரத்து செய்தாக ட்ரம்ப், தெரிவித்திருந்தார். எனினும், வட கொரியாவின் ...
In அமொிக்கா
May 3, 2018 4:10 am gmt |
0 Comments
1093
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னைச் சந்திக்கவுள்ள நிலையில், அதற்கான திகதி மற்றும் சந்திப்பு நடைபெறும் இடம் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படுமென, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே, அவர் இதனை...
In அமொிக்கா
April 27, 2018 6:32 am gmt |
0 Comments
1148
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் ஜுலை 13ஆம் திகதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக, வெள்ளை மாளிகையின் பேச்சாளர் சாரா சண்டர்ஸ் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபத...
In உதைப்பந்தாட்டம்
April 11, 2018 7:12 am gmt |
0 Comments
1283
ஜோர்ஜிய அணியை வீழ்த்தி, கல்லூரிகளுக்கு இடையிலான தேசிய கால்பந்து சம்பியன் பட்டத்தை வென்ற அலபாமா பல்கலைக்கழக கால்பந்து அணிக்கு வெள்ளை மாளிகையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. தலைமைப் பயிற்சியாளர் நிக் சபான் தலைமையில் குறித்த அணி நேற்று (செவ்வாய்க்கிழமை) வெள்ளை மாளிகைக்குச் சென்றது. இதன்போது ஜனாதிபதி டொனால...
In கனடா
March 8, 2018 10:38 am gmt |
0 Comments
1061
இரும்பு மற்றும் அலுமியனியப் பொருட்களை அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதிசெய்யும் நாடாக கனடா உள்ள நிலையில், குறித்த பொருட்களின் இறக்குமதிக்கான புதிய வரிவிதிப்பிலிருந்து கனடாவுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் வர்த்தகத் துறை அதிகாரியான...
In அமொிக்கா
March 4, 2018 4:51 am gmt |
0 Comments
1176
வொஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கைத்துப்பாக்கியுடன் வெள்ளை மாளிகையை நேற்று (சனிக்கிழமை) பகல் நெருங்கிவந்த இனந்தெரியாத நபரொருவர்,  தான் தற்கொலை செய்வதற்கு முன்னராக சராமாரியாகத் துப்பாக்கிச்சூட...
In உலகம்
January 4, 2018 5:10 am gmt |
0 Comments
1206
வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகரான ஸ்டீவ் பென்னான், தனது பதவியுடன் அறிவையும் இழந்துள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார். ட்ரம்பின் மூத்த மகன் ரஷ்யக் குழுவினருடன் மேற்கொண்டிருந்த சந்திப்பை தேசத் துரோகம் என ஸ்டீவ் பென்னான் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக ட்ரம்ப் நேற்...
In அமொிக்கா
December 21, 2017 7:43 am gmt |
0 Comments
1225
வெள்ளை மாளிகையின் விசேட சட்ட ஆலோசகர் பதவியிலிருந்து றொபர்ட் முல்லர் நீக்கப்படின், அது அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் என ஜனநாயகக் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட முல்லரை, அப்பதவியிலிருந்து நீக்க ட்ரம்ப் முய...
In உலகம்
November 8, 2017 12:49 pm gmt |
0 Comments
1567
சவுதி அரேபியாவின் ரியாத்திலுள்ள விமான நிலையத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு, வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையால் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ரியாத்திலுள்ள விமான நிலையத்தை இலக்குவைத்து யேமனிலிருந்து ஹெளதி அம...
In அமொிக்கா
November 4, 2017 4:43 am gmt |
0 Comments
1447
அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்குள் நுழைய முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து, சிறிது நேரத்துக்கு வெள்ளை மாளிகை மூடப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆசிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்வதற்காக வெள்ளை மாள...
In உலகம்
October 18, 2017 9:05 am gmt |
0 Comments
1315
உலகளாவிய ரீதியில் இந்துமக்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிவரும் அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,  தீபாவளிப் பண்டிகையை மிகச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். வெள்ளை மாளிகையில்  தீபம் ஏற்றி தீபாவளிப் பண்டிகையை ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி ட்ரம்ப், இந்த தீபாவளிப் பண்டிகையானது அனைவருக்கும் நன்மை தரும...
In கனடா
October 12, 2017 10:14 am gmt |
0 Comments
1224
அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்ரின் ரூடோ மற்றும் அவரது பாரியாருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது பாரியார் உற்சாக வரவேற்பளித்தனர். நேற்று (புதன்கிழமை) வெள்ளை மாளிகையை சென்றடைந்த இவ் இருவருக்கும் டிரம்ப் மற்றும் அவரது பாரியார் கைகளை குலுக்கி கட்டியணைத்...
In உலகம்
September 26, 2017 5:48 am gmt |
0 Comments
1246
வடகொரியா மீது அமெரிக்கா போர்ப் பிரகடனம் செய்துள்ளதாக வடகொரியாவால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்துள்ளது. வடகொரியாவானது ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் எனவும் வெள்ளை மாளிகையின் பேச்சாளர் சாரா ஹக்கபி சண்டர்ஸ்  (Sarah Huckabee Sanders)  எச்சரித்துள்ளார். வடகொரியாவின் இந...
In வணிகம்
August 30, 2017 11:09 am gmt |
0 Comments
1216
அமெரிக்க வரி முறையை மாற்றியமைப்பது என்பது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மிகவும் கடினமான விடயம் என வெள்ளை மாளிகையின் முன்னாள் முன்னணி ஆலோசகரொருவர் குறிப்பிட்டுள்ளார். தனது பொருளாதார கொள்கையின் ஒரு அங்கமாக வரிச் சீர்த்திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டிருந்...
In உலகம்
August 23, 2017 6:27 am gmt |
0 Comments
1204
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் பொதியொன்று காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி வளாகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தப் பொதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளை மாளிகையை அண்டி அமைந்துள்ள வீதிகள...
In அமொிக்கா
August 1, 2017 4:32 am gmt |
0 Comments
1777
வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனராக நியமிக்கப்பட்ட அந்தோனி ஸ்காரமுச்சி (Anthony Scaramucci) 10 நாட்களிலேயே அந்த அப்பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனராக அந்தோனி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல விமர்சனங்கள் எழுந்தன. அதனைத்  தொடர்ந்து அதிருப்திய...