Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேண்டுகோள்

In ஆன்மீகம்
April 14, 2018 5:55 pm gmt |
0 Comments
1387
கோவிலில் நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இ...
In இலங்கை
March 23, 2018 11:24 am gmt |
0 Comments
2638
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதேவேளை தம்ம பாடசாலை இறுதி பரீட்சை நாடளாவிய ரீதியல் நாளைய தினமும் நாளை மறுதினமும் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்தார். சுமார் ஒரு ...
In இலங்கை
January 2, 2018 8:23 am gmt |
0 Comments
1196
மத்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கின்ற திட்டங்களை விரைந்து செயற்படுத்தி அவை மக்களை சென்றடையும் வகையில் நடைமுறைப்படுத்தாவிடின் அவற்றை  தவறவிட்டு விடுவோம் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்தார். 2018 ஆம் ஆண்டிற்கான அரச கரும சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (செவ்வாய்...
In சினிமா
December 18, 2017 11:43 am gmt |
0 Comments
1349
ரசிகர்களின் பல நாள் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களது கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க போவதாக ‘பிக் பொஸ்’ புகழ் ஓவியா அறிவித்துள்ளார். அதன்படி நாளை மறுதினம் இரவு 8 மணிக்கு ரசிகர்களுடன் டுவிட்டரில் Live chat செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார். இந்த தகவலை ஓவியா தனது டுவிட்டர் பக்...
In இலங்கை
December 11, 2017 6:08 am gmt |
0 Comments
2900
விபத்து வேளைகளில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் தங்களது உச்சக்கட்ட மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கவனயீனம் காரணமாக அன்றாடம் பெருமளவானோர் விபத்துகளில் உயிரிழக்கும் நிலையில், அவர் முச்சக்கர வண்ட...
In இலங்கை
November 26, 2017 2:49 am gmt |
0 Comments
1361
மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளலாம் என்கின்ற போதும், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது எனவும் அவர...
In சினிமா
November 8, 2017 8:05 am gmt |
0 Comments
1255
‘தங்களை போன்ற கலைஞர்களை ஊடகவியலாளர்கள் தான் அடக்குமுறையில் இருந்து காப்பாற்ற வேண்டும்’ என ‘அறம்’ திரைப்பட இயக்குனர் கோபி நயினார் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். நயந்தாரா நடிப்பில் நாளை மறுதினம் வெளியாகவுள்ள ‘அறம்’ திரைப்படத்தின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நே...
In சினி துணுக்கு
October 28, 2017 9:30 am gmt |
0 Comments
1277
தவறான திரைப்படங்களை சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை தவிர்த்து திரைத்துறையை இளைஞர்கள் மதிக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் வாழ்க்கையில் இன்புற வேண்டுமென்றால், கலாச்சாரத்தையும், மரபையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
In இங்கிலாந்து
September 15, 2017 10:32 am gmt |
0 Comments
1374
லண்டன் பார்சன் கிறீன் நிலக்கீழ் ரயில் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தலைநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் லண்டன் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு லண்டனில் இன்று காலை 8.20 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் பய...
In இங்கிலாந்து
September 1, 2017 7:51 am gmt |
0 Comments
1298
பொகோ ஹராம் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் போரிடும் நைஜீரியாவுக்கு இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வது தொடர்பில் பிரித்தானியா பரிசீலித்துவருவதாக வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். நைஜீரிய தலைநகர் லகோஸில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். நைஜ...
In இலங்கை
August 27, 2017 6:38 am gmt |
0 Comments
1259
கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுற முன்னர் எமது பிரதேசத்திற்கு அமைத்துத் தருவதாக உறுதியளிக்கப்பட்ட தொழில் பேட்டையை அமைத்துத் தருமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டிடம், போரதீவுப்பற்று பிரதேச சிவில் அமைப்பின் செயலாளர் தெய்வநாயகம் சிவபாதம் வேண்டுகோள் விடுத்துள்ளார். போரதீவுப்பற்று பிரதே...
In சினிமா
August 10, 2017 5:02 am gmt |
0 Comments
1221
பெண்களை இழிவாகவோ தரக்குறைவாகவோ விமர்சிக்க வேண்டாம் என நடிகர் விஜய் தனது இரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அண்மையில் இணையத்தள பெண் பத்திரிகையாளர் ஒருவர் விஜய் நடிப்பில் வெளியாகிய ‘சுறா’ திரைப்படத்தினை ஹிந்தி திரைப்படம் ஒன்றுடன் ஒப்பிட்டு கருத்துக்களை வெளியிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வி...
In Advertisement
August 7, 2017 12:49 pm gmt |
0 Comments
1201
இவ்வருடத்தின் கடந்த ஏழு மாதமும்  நாட்டில் டெங்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 வரை உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. ஒரு இலட்சத்து 30 ஆயிரம் நோயாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக ...
In இந்தியா
July 1, 2017 5:55 am gmt |
0 Comments
1324
நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு வணிகர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) சட்டம் குறித்து வணிகர்களுக...
In இந்தியா
June 24, 2017 8:48 am gmt |
0 Comments
1521
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் அப்பாவித் தமிழர்கள் ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை ...
In இந்தியா
June 24, 2017 7:38 am gmt |
0 Comments
1313
ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் நலன் கருதி வாக்களிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்திய ஜனாதிபதி தேர்தலில் 17 எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீரா குமார் வேட்பாளரா...
In டெனிஸ்
February 15, 2017 6:49 am gmt |
0 Comments
1188
வரிஏய்ப்பு செய்ததாக இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை எதிர்வரும் 16ஆம் திகதிக்குள் ஆஜராகுமாறு சேவை வரித்துறை அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தனக்கு பதிலாக பிரதிநிதி ஒருவர் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என சானியா மிர்சா தரப்பில் மத்திய சேவை வரித்துறைக்கு வேண்டுகோள் வி...
In இந்தியா
December 19, 2016 6:26 am gmt |
0 Comments
1235
இந்திய இராணுவத்துக்கு புதிய தலைமை தளபதி நியமிக்கப்பட்டிருப்பதை அரசியலாக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு பா.ஜ.க தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இராணுவ தலைமைத் தளபதி நியமனத்தில், மிகவும் ...
In இந்தியா
December 2, 2016 4:04 am gmt |
0 Comments
1394
நடா புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே புயல் தொடர்பாக சமூக வலைதளம் உட்பட பிறவற்றின் மூலம் வரும் உண்மையில்லாத செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடா புயலைத் தொடர்ந்து மேற்கொள...