Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேலைநிறுத்தம்

In இலங்கை
January 18, 2018 3:02 am gmt |
0 Comments
1148
மின்சார சபையின் பணியாளர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் நாடுதழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். மின்சாரசபை பணியாளர்களால் அடைத்துவைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் தலைவர் நேற்றைய தினம் கலகம் அடக்கும் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார். அவரை மீட்கும் பொலிஸாரின் முயற்ச...
In இந்தியா
January 10, 2018 6:52 am gmt |
0 Comments
1109
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடன் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 ஆம் திகதி முதல் அரச போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்த...
In ஐரோப்பா
January 8, 2018 8:17 am gmt |
0 Comments
1082
சம்பள உயர்வு மற்றும் வேலை நேரத்தைக் குறைக்கக் கோரி, ஜேர்மனியிலுள்ள உலோகத் தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக IG Metall சங்கத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத் தொடர்ந்து, உலோகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு அழ...
In இலங்கை
December 5, 2017 5:42 pm gmt |
0 Comments
1099
நாளை நள்ளிரவு முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக புகையிரத இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார் இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். புகையிரதச் சாரதி உதவியாளர்களை இணைத்துக்கொள்ள...
In இலங்கை
October 19, 2017 5:39 am gmt |
0 Comments
1204
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. பணிக்கு இணைத்தல், சம்பளம் கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை எனவும், புதிய பயிலுன...
In கனடா
October 16, 2017 5:17 am gmt |
0 Comments
1182
ரொறன்ரோ பியர்சன் விமானநிலைய தரை ஊழியர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி எதிர்வரும் புதன்கிழமை முதல் அவர்கள் பணிக்கு திரும்புவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் ஊதியம் மற்றும் சலுகைக் குறைப்புக்கள் மற்றும் திட்டமிடல் பிரச்சினைகள் போன்றவற்றை முன்வ...
In இலங்கை
October 12, 2017 5:24 am gmt |
0 Comments
1319
நேற்றிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத வேலைநிறுத்தம் தொடர்பில் தீர்வு எட்டப்படுவதற்காக இன்று மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. திடீரென முன்னெடுக்கப்பட்ட குறித்த புகையிரத வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்...
In ஏனையவை
September 26, 2017 12:02 pm gmt |
0 Comments
1148
கிறீஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகத்துறை சார்ந்த பணியாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) 24 மணிநேர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். ஐரோப்பியன் கடன் வழங்குநர்களிடமிருந்து புதிய பிணையெடுப்பை பெறும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஊடகத்துறை சார்ந்த பணியாளர்களுக்கான சுகாதாரப் பாராமரிப்பு நிதியை கிறீஸ் அரசாங்கம...
In இலங்கை
September 20, 2017 5:01 pm gmt |
0 Comments
1188
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் கடந்த 8 நாட்களாக முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று ( புதன்கிழமை) இரவு நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக  இலங்கை மின்சார சபை கூட்டுத் தொழிற்சங்க அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, நாளை (வியாழக்கிழமை) காலை இலங்கை மின்சார சபை  ஊழியர்கள் சகலரும் வழமை போன்று ...
In லண்டன்
August 19, 2017 6:10 am gmt |
0 Comments
1153
பிரித்தானியாவிலுள்ள மக் டொனால்ட் உணவகங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில்,  மக் டொனால்ட் கம்பனியானது சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது. கேம்பிரிஜ் மற்றும் கிரோபோர்ட் பகுதிகளில் அமைந்துள்ள இதன் உணவகங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக...
In இங்கிலாந்து
January 26, 2017 11:11 am gmt |
0 Comments
1162
லண்டனின் நிலக்கீழ் போக்குவரத்து துறையினரின் 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தினால் பயணிகள் பெரிதும் இடையூறுகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் சாரதிகள் மற்றும் கடல் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க சாரதிகள், ஊழியர்களின் இடமாற்றத்திற்கு எதிராக 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தினை நேற்று (ப...
In இங்கிலாந்து
January 13, 2017 9:36 am gmt |
0 Comments
1123
அண்மைக் காலமாக பலத்த நெருக்கடிகளை ஏற்படுத்திவரும் சதேர்ன் ரயில் சாரதிகளின் பணிநிறுத்த போராட்டம் இந்தவாரத்தில் மூன்றாவது நாளாக  இன்று நடைபெறுகின்றது. ஏற்கனவே கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தினை நடத்திய சதேர்ன் ரயில் சாரதிகள் நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் பணிக்கு...
In இங்கிலாந்து
January 4, 2017 1:03 pm gmt |
0 Comments
1437
சதேர்ன் ரயில் சாரதிகள் 6 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தமானது எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முதல் தொடங்கவுள்ளது. முதல் கட்டமாக 3 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் தொடர்ந்துவரும் காலங்களிலும் இந்த வேலைநிறுத்தம் தொடருமென ASLEF தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ...
In இலங்கை
December 21, 2016 7:21 am gmt |
0 Comments
1158
தபால் சேவையாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கிளிநொச்சி தபால் நிலைய செயற்பாடுகள் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் முடங்கிக் காணப்படுகின்றன. தபால் சேவையாளர்கள் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கிளிநொச்சி தபால் நிலைய...