Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைகோ

In இந்தியா
April 22, 2018 6:56 am gmt |
0 Comments
1134
ஸ்டர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி பரப்புரை மேற்கொண்டுவரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது, திருச்செந்தூரில் வைத்து பா.ஜ.கவினர் கல் வீசியமையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் மூன்றாவது நாளாக பரப்புரை செய்துவரும் வைகோ மீது, பா.ஜ.க. மாவட்டச் செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமை...
In இந்தியா
April 16, 2018 4:36 am gmt |
0 Comments
1062
தமிழக பிரச்சினைகளுக்காக இளைஞர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அண்மையில் தீக்குளித்த தி.மு.க. தொண்டரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த வைகோ மேற்பட...
In இந்தியா
April 13, 2018 8:05 am gmt |
0 Comments
1165
கோரிக்கைகளை வலியுறுத்தி யாரும் தீக்குளிக்காதீர்கள் என, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வைகோவின் மைத்துனர் மகன் சரவணன் என்பவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தீக்குளித்ததை தொடர்ந்து வைகோ வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அ...
In இந்தியா
April 13, 2018 2:59 am gmt |
0 Comments
1196
எதிர்வரும் 2047ஆம் ஆண்டு தமிழகம் தனிநாடாக மலரும் என, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்திருந்த வைகோ மேற்படி கூறியிருந்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழகத்தில் மத நல்லிணக்கத...
In இந்தியா
April 10, 2018 4:40 am gmt |
0 Comments
1086
பிரதமர் மோடி தமிழகத்தை திட்டமிட்டு அழித்து வருவதாக, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய வைகோ மேற்படி தெரிவித்தார். இதன் போது மேலும் கூறிய அவர், “பச்சை பசேல் என்றுள்ள தமிழகத்தின் இயற்கையை அழித்து, அணு சக்தி ஆராட...
In இந்தியா
April 4, 2018 7:32 am gmt |
0 Comments
1081
தி.மு.க.விற்கு ஆதரவு வழங்கும் முகமாக, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தனது நடைபயண போராட்டத்தை நாளை ஒருநாள் ஒத்திவைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வரும் நடை பயணப் போராட்டத்தின் போது, ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய வைகோ மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித...
In இந்தியா
April 4, 2018 3:35 am gmt |
0 Comments
1084
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் 23 நாட்கள் பயிற்சி பெற்றவன் நான். உயிருக்கு பயந்து எதற்கும் பின்வாங்க மாட்டேன்” என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நியூட்ரினோ திட்டத்திற்கான எதிர்ப்பு நடைபயண பேரணியின் போது, நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ ...
In இந்தியா
April 2, 2018 9:58 am gmt |
0 Comments
1076
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருவதாகவும், அதற்கு தமிழக அரசு துணை நிற்பதாகவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த வைகோ மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மேலாண்மை வாரியத்தை அ...
In இந்தியா
March 31, 2018 9:15 am gmt |
0 Comments
1151
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக ம.தி.மு.க. தொண்டர் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இன்று (சனிக்கிழமை) ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இடம்பெற்று வரும் நடைபயணத்தின் போது இந்த முயற்சியில் ரவி என்னும் இளைஞர் ஈடுபட்டுள்ளார். இன்று நண்பகல் நடைபயண பொதுக்கூட்ட...
In இந்தியா
March 31, 2018 6:41 am gmt |
0 Comments
1101
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மேற்கொண்டுள்ள நடைபயணப் போராட்டத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்துள்ளார். மதுரையில் இன்று (சனிக்கிழமை) காலை குறித்த நடைபயணம் ஆரம்பமானது. தொடர்ந்து 10நாட்கள் இடம்பெறவுள்ள இப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்க...
In இந்தியா
March 27, 2018 7:36 am gmt |
0 Comments
1088
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி மதுரையில் ஆரம்பிக்கும் முதல் நடைபவணி, தேனி மாவட்டத்தை சென்றடையவுள்ளது. இப்பயணத்த...
In இந்தியா
March 22, 2018 5:05 am gmt |
0 Comments
1090
நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணத்திற்கு ஆதரவளிக்குமாறு, கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியிடம் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ ஆதரவு கோரியுள்ளார். கேரளாவிற்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் மேற்கொண்ட வைகோ, அங்கு உம்மன் சாண்டியை சந்தித்து பேசிய போதே மேற்படி கோரியுள்ளார். நியூட்ரினோ திட்டத்திற்காக பாறைகள...
In இந்தியா
March 1, 2018 4:37 am gmt |
0 Comments
1117
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை கண்ணின் இமைபோல் பாதுகாப்பேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளலர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த...
In இலங்கை
February 20, 2018 12:31 pm gmt |
0 Comments
1128
கச்சதீவு அந்தோணியார் திருவிழாவில் சிங்கள மொழியில் திருப்பலி ஆராதனை நடத்துவதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் பிப்ரவரி 23,24 ஆகிய இரு நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இதன்போது, இம்முறை திருவிழாவில் முதல் முறையாக சிங்கள மொழியிலும் திருப்...
In இந்தியா
February 20, 2018 11:37 am gmt |
0 Comments
1119
கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலய திருப்பலி பூஜைகள் இம்முறை சிங்கள மொழியில் இடம்பெறுவதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்துரைத்த வைகோ மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ‘கச்சதீவு திருவிழ...
In இந்தியா
February 11, 2018 4:28 am gmt |
0 Comments
1106
மருத்துவத்துறையில் மாணவர்களின் வெற்றியை அதிகப்படுத்த நீட் பரீட்சையில் உள்ள முறைகேடுகளை தடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நீட் பரீட்ச்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைத்த வைகோ மேற்படி தெரிவித்துள்ளார்...
In இந்தியா
January 31, 2018 11:44 am gmt |
0 Comments
1146
தமிழ்நாட்டில் நியூட்டன் ஆய்வுமையம் அமைப்பதற்கு தமிழக அரசு இடம்வழங்க கூடாது என வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த வைகோ மேற்படி தெரிவித்துள்ளார். “தேனியில் நியூட்டன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். அணு ஆயுதங்களை ...
In இந்தியா
January 29, 2018 6:35 am gmt |
0 Comments
1164
பேருந்துக் கட்டண உயர்வை முற்றாக ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் எனக்கோரி தி.மு.க. சார்பில் இன்று மறியல் போராட்டம் இடம்பெற்றுவருகிறது. இதில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.கட்சியினர் தலைமைதாங்கியுள்ளதோடு இவர்களுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ம.தி.மு.க. கட்சியினர், வ...
In இந்தியா
January 29, 2018 3:30 am gmt |
0 Comments
1268
பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு எதிரானது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தஞ்சையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ரயில்வே மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், அங்கு உரையாற்றிய வைகோ மேற்படி தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர், “உச்சநீதிமன்றம் மேலாண்மை...