Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்டாலின்

In இந்தியா
January 20, 2018 8:37 am gmt |
0 Comments
1079
பேரூந்துகளின் கட்டணஉயர்வை தமிழக அரசு மீளப்பெற வேண்டும் என, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இத தொடர்பில் மேலும் கூறிய அவர்,   “அரசு தனது லாபத்தை கருத்தில் கொண்டே பேரூந்து கட்டணங்...
In இந்தியா
January 17, 2018 11:29 am gmt |
0 Comments
1327
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் விஜயம் தி.மு.க.விற்கு சாதகமாக அமையும் என்றும், தற்போது சட்டசபை தேர்தலை நடத்தினால் தி.மு.க. வெற்றி பெறும் வாய்ப்புக்களே அதிகம் என்றும் கருத்துக்கணிப்பின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. டுடே என்னும் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பின் அறிக்கை நேற்று (செவ்வாய்கிழமை) மாலை வெளி...
In இந்தியா
January 13, 2018 9:24 am gmt |
0 Comments
1053
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என்று தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) கூறியுள்ளார். சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்த ஸ்டாலின், சில நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார். இதன்போது, செய்த...
In இந்தியா
January 9, 2018 10:51 am gmt |
0 Comments
1067
ஓஹி புயலின் தாக்கத்தினால் காணாமல் போன 1,124 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 3,522 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சட்டசபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். குறித்த கூட்டத்த...
In இந்தியா
January 9, 2018 5:42 am gmt |
0 Comments
1135
அரசியலில் தன்னை வளர்த்துவிட்டவர்  அண்ணன் கருணாநிதி என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வை. கோபாலசாமி  தெரிவித்துள்ளார். கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) மாலை ஸ்டாலினுடன் ஒரே காரில் விஜயம் செய்த வைகோஇ அங்கு 15 நிமிடங்களுக்கு மேல் கருணாநிதியுடன் சந்திப...
In இந்தியா
January 8, 2018 7:11 am gmt |
0 Comments
1088
தமிழகத்தின் சட்டசபை இவ் ஆண்டில் முதற்தடவையாக இன்று (திங்கட்கிழமை) ஒன்று கூடியது. சபாநாயகரின் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிவால் புரோகித் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்ச்செல்வம், எதிர்க்கட்சிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். காலை 9.00 மணியளவில் ஆரம்பமாக...
In இந்தியா
January 7, 2018 11:13 am gmt |
0 Comments
1104
தன்னுடைய கருத்துக்களுக்கு எதிரான கருத்துகளையே தி.மு.க.வினர் வெளியிட்டு வருகிறனர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார். மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “போக்குவரத்து ஊழியர்களின் ...
In இந்தியா
January 7, 2018 5:36 am gmt |
0 Comments
1181
சென்னையில் இன்று இடம்பெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2ஜி வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்தமைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அனுப்பிய வாழ்த்தினை வாசித்து, பொய் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட கனிமொழி ராஜா ஆகியோருக்கு நீதியான தீர்ப்பு கிடைத்துள்ளதாக ...
In இந்தியா
January 6, 2018 9:17 am gmt |
0 Comments
1071
தமிழக அரச போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க.வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார். இதன் போது, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ...
In இந்தியா
January 5, 2018 5:14 am gmt |
0 Comments
1094
எதிர்பார்க்காத வெற்றியை பெற்ற நாம் எதிர்பார்த்த வெற்றியை இழந்துள்ளோம் என, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தி.மு.க.வை சேர்ந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதி...
In இந்தியா
January 3, 2018 3:42 pm gmt |
0 Comments
1256
நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அவருடைய உடல் நிலை குறித்து விசாரித்ததுடன், கருணாநிதிக்கு தனது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபடவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்ததன் பின்னர் இன்று (புதன்கிழமை) இரவு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் குறித்த சந்த...
In இந்தியா
December 31, 2017 7:57 am gmt |
0 Comments
1210
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பிற்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கௌத்தூர் தொகுதியில் உள்ள 40மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மடிக்கணணிகள் புத்தாடைகளை வழங்கி வைத்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்டாலின் மே...
In இந்தியா
December 29, 2017 10:51 am gmt |
0 Comments
1084
தி.மு.க.வின் செயல்த்திட்ட குழுக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5மணியளவில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில்  அண்ணா அறிவாலயத்தில்  கூடவுள்ள இக் கூட்டத்தில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பொதுச்செயலாளர் அன்பழ...
In இந்தியா
December 28, 2017 12:02 pm gmt |
0 Comments
1123
ஓஹி புயலின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்ய பல நாட்கள் கடந்த பின்னர் மத்திய குழு சென்னைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது வருத்தமளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) மத்தியகுழுவின் வருகை குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே ...
In இந்தியா
December 25, 2017 3:56 am gmt |
0 Comments
1107
‘பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் மீறி தி.மு.க.விற்கு கிடைத்த வாக்குகள், நேர்மையானதும், உயிரோட்டமுள்ளதுமான  மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது’ என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார், “ஆர்.கே.நகர் தேர்தலில் ஏற...
In இந்தியா
December 17, 2017 7:45 am gmt |
0 Comments
1140
ஆர்.கே.நகர் தேர்தலை முன்னிட்டு ஒரே நாளில் நூறுகோடி ரூபாய் பணமுறைகேடு இடம்பெற்றுள்ளதாக,  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். தேர்தல் அதிகாரியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து முறைப்பாடு தாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், மேற்குறித்த குற்றச்சாட்டை முன...
In இந்தியா
December 15, 2017 4:14 am gmt |
0 Comments
1192
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியதைப்போன்று மீனவ மக்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கவேண்டும் என, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ராகுலின் கருத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) சென்னை இமேஜ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்படி ...
In இந்தியா
December 14, 2017 7:29 am gmt |
0 Comments
1129
ஓஹிப் புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கன்யாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) ஆளுநரை சந்தித்து அவரிடம் கன்னியாகுமரி தொர்பான பிரச்சினைகளை எடுத்துரைத்ததன் பின்னர், ஊடகவியாலாளர்களை சந்தித்த ஸ்டாலின் மேற...
In இந்தியா
December 12, 2017 9:13 am gmt |
0 Comments
1143
தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் தெரிவாகும் காலம் வெகு விரைவில் வரும் என, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணியின் பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இக்கூட்டத்தில், 13 வருடங்களுக்கு பின்னர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கலந்துகொண்ட வைகோ, அதில் உரை...