Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்டெர்லைட் ஆலை

In இந்தியா
April 17, 2018 7:38 am gmt |
0 Comments
1065
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி தூத்துக்குடியில் இடம்பெற்ற போராட்டத்தில், புதுமணத் தம்பதியினர் மணக்கோலத்துடன் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள மாதா ஆலயம் ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போராட்டத்திலேயே, மேற்படி தம்பதிகள் கலந்துகொண்டு தமது எதிர்...
In இந்தியா
April 16, 2018 8:12 am gmt |
0 Comments
1140
தமிழ்நாட்டில் எந்த திட்டங்களும் நிறைவேறக் கூடாது என்ற நோக்குடன் சக்திவாய்ந்த பயங்கரவாத இயக்கமொன்று இயங்கி வருவதாக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்...
In இந்தியா
April 8, 2018 4:25 am gmt |
0 Comments
1190
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் அறவழிப் போராட்டம் ஒன்றை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்துள்ளனர் தமிழ்நாட்டில் தற்போதைய முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ள இவை இரண்டிற்கும் குரல் கொடுக்கும் வகையில், தமிழ் திரையுலகினர் சென்னை வள்ளுவர் கோட்டத்த...
In இந்தியா
April 7, 2018 7:22 am gmt |
0 Comments
1143
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதமையை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தியும் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் இடிந்தகரை பிரதேச மீனவர்களே இன்று (சனிக்கிழமை) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் குறித்து மீனவரொருவர் ஊடகவியலாளரிட...
In இந்தியா
April 6, 2018 10:29 am gmt |
0 Comments
1073
தமிழக முதலமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் கொடுத்த கருத்துக்களின் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலையின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜன் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் இருபது லட்சம் ரூபா மதிப்பில் கட்டப்பட்டுள்ள ...
In இந்தியா
April 5, 2018 5:53 am gmt |
0 Comments
1068
ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு இல்லையென கருதும் பட்சத்தில் பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட பொலிஸாருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை ஸ்டெர்லைட் ஆலைக்கு சொந்தமான நிர்வாகம் தாக்கல் செய்திருந்த மனு...
In இந்தியா
April 4, 2018 10:42 am gmt |
0 Comments
1043
ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இன்று (புதன்கிழமை) ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன்போது ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக மூடவேண்டும் எனவும், குறித்த ஆலையினால்...
In இந்தியா
April 2, 2018 9:28 am gmt |
0 Comments
1107
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமெரிக்கா வாழ் தமிழர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அமெரிக்காவின் பாஸ்டன், நியூயார்க், கிளாஸ்கோ பார்க், டல்லாஸ், வாஷிங்டன், மோரிஸ் வில்லே, டோர்னடோ, கூபர்டினோ, ஆல்பெட்டா ஆகிய நகரங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ள...
In இந்தியா
April 2, 2018 8:27 am gmt |
0 Comments
1059
தூத்துக்குடியில் அமையப் பெற்றுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், இன்று (திங்கட்கிழமை) 50ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதில் வழமைக்கும் மாறாக அதிகளவிலான பொதுமக்கள் இணைந்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் இப்போராட்டத்திற்கு...
In இந்தியா
April 2, 2018 7:39 am gmt |
0 Comments
1103
மக்களின் உயிரைப் பற்றி சிந்திக்காமல் லாபமீட்டுவதை மாத்திரம் நோக்காகக் கொண்டு செயற்படும்  எந்தத் தொழில் நிறுவனமாக இருந்தாலும், அதனை மூடவேண்டுமென, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்களை நேரில் சந்திப்பதற்காக, நேற்று...
In இந்தியா
March 31, 2018 11:21 am gmt |
0 Comments
1101
ஸ்டெர்லைட் ஆலையை அமைப்பதற்கு அனுமதியளித்த அரசு தற்போது மௌனம் காப்பது புரியாத புதிரென நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், தமிழ் சமூக ...
In இந்தியா
March 31, 2018 6:14 am gmt |
0 Comments
1071
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு வழங்கியுள்ளார். தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி செல்லும் கமல்ஹாசன் ஸ்டெர்லைட் ஆலையை பார்வையிடுவதோடு, அங்குள்ள மக்களோடு ஆலையின் ...
In இந்தியா
March 27, 2018 12:04 pm gmt |
0 Comments
1135
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் இன்று 44ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது வீடுகளை விட்டு வீதிக்கு வந்து ஒன்றுகூடியுள்ள மக்கள், குறித்த வீதியோரமாகவே சமையல் செய்து உணவருந்துகின்றனர். அத்துடன் இரவு தூக்கத்திற்கு கூட வீட்டிற்கு செல்லாமல் வீதியில் தூங்குகின்றனர். ...
In இந்தியா
March 27, 2018 9:54 am gmt |
0 Comments
1095
ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ அகிய திட்டங்கள் ஏற்கனவே தமிழகத்திற்குள் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தவிர அதை நாம் கொண்டுவரவில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதலமைச்சரை சந்தித்த ஊடகவியலாளர்கள் காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழு...
In இந்தியா
March 26, 2018 12:14 pm gmt |
0 Comments
1124
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், தமக்கு வேலைவாய்ப்பு தேவையில்லை எனவும், தமது விவசாய மண்ணிலும் குடிக்கும் நீரிலும் நஞ்சை கலக்காதீர்கள் எனவும் குரல் எழுப்பியுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) தூத்துக்குடி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்ன...
In இந்தியா
March 26, 2018 6:19 am gmt |
0 Comments
1104
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) 43ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபடும் இவர்கள், ஆலையை விரிவுபடுத்தும் செயற்திட்டத்தை நிறுத்தி உடனடியாக குறித்த ஆலையை மூடுவதற்கான ...