Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீநகர்

In இந்தியா
July 11, 2018 8:27 am gmt |
0 Comments
1072
ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதியில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாத தலைவர் சையத் அலி கிலானியை உள்ளடக்கிய, இந்தியாவின் காஷ்மீர் கூட்டு போராளிகள் இன்று (புதன்கிழமை) இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். குறித்த மாநிலத்தின் ஸ்ரீநகர் மற்...
In இந்தியா
June 15, 2018 6:51 am gmt |
0 Comments
1072
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில், பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை), இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காஷ்மீரில் இயங்கிவரும் ரைசிங் பத்திரிகையின் பிரதான ஆசிரியர், ஷீஜாத் புகாரி என்பவரே மேற்படி சுடப்பட்டுள்ளார்....
In இந்தியா
March 7, 2018 9:24 am gmt |
0 Comments
1168
காஷ்மீர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) குறித்த கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் நிலையில், வீதிகளில் ஓரிரு வாகனங்கள் மட்டுமே செல்வதாகவும், பொதுமக்களின் நடமாட்டம் முற்றாக இல்லாதிருப்பதாகவும் ஊட...
In இந்தியா
March 5, 2018 10:32 am gmt |
0 Comments
1204
மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று (திங்கட்கிழமை) குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் அரச படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போதே மேற்படி மூன்று இளைஞர்கள் சு...
In இந்தியா
December 12, 2017 6:52 am gmt |
0 Comments
1184
காஷ்மீர் –ஸ்ரீநகர் பகுதியின் நெடுஞ்சாலை, கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களில், பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், குறித்த நெடுஞ்சாலையில் பனி அதிகளவில் கொட்டிக் கிடக்கின்றது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டு, இன்று (செவ்வாய்கிழமை) குறித்த வீதி தற்காலிகமாக...
In இந்தியா
December 8, 2017 11:02 am gmt |
0 Comments
1293
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீர் அரசியல் தலைவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். காஷ்மீர் பிரிவினைவாதத்தின் தலைவர்களான சையது அலி, கிலானி மிர்வாய்ஸ், உமர் பரூக், மற்றும் முகம்மது யாசின், மாலிக் ஆகியோர், இன்று (வெள்ளிக்கிழமை) இவ் அழைப்பை வி...
In இந்தியா
November 18, 2017 8:36 am gmt |
0 Comments
1218
காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில், தீவிரவாதிகள் மற்றும் பொலிஸாருக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில்,  ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அப் பகுதிக்கு விரைந்த பொலிஸார், தேடுதல...
In இந்தியா
November 10, 2017 1:05 pm gmt |
0 Comments
1343
ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது, தீவிரவாதிகள் தாக்கதல் நடத்தியதால், அப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மதியம், குறித்த பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த பொலிஸார் மீது, தீவரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பொலிஸ...
In இந்தியா
October 29, 2017 11:13 am gmt |
0 Comments
1222
ஜம்மு-காஷ்மீரில் இடம்பெற்ற தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில்,  ஜாகீர் அப்பாஸ் என்னும் பொலிஸார் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன். மேலும் பல பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில்,  ஸ்ரீநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். பந்திப்போரா மாவட்டம் ஹஜின் அருக...
In இந்தியா
October 3, 2017 4:59 am gmt |
0 Comments
1247
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடை காலத் தலைநகரான ஸ்ரீநகரில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து ஸ்ரீநகர் விமான நிலைய செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீநகர் விமான நிலையத்தை அண்மித்த பகுதியிலுள்ள ராணுவ முகாமை இலக்கு வைத்து தற்கொலைதாரிகள் நேற்று (திங்கட்கிழமை) தாக்குதல் நடத்தியுள்ளனர். ...
In இந்தியா
July 16, 2017 6:04 am gmt |
0 Comments
1385
புதிதாக ராணுவப் பயிற்சி பெற்ற 251 இளம் துருப்புகள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீர் காலாட்படையில் இணைந்து பணியாற்ற இவர்கள் நேற்று (சனிக்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதோடு, இவர்களின் அணிவகுப்பு மரியாதை ஸ்ரீநகரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஜம்மு – காஷ்மீரி...
In இந்தியா
June 26, 2017 6:42 am gmt |
0 Comments
1602
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஸ்ரீநகரின் எத்தா எனும் பகுதியில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கூட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஸ்ரீநகரின் எத்தா நகரில் இன்று (திங்கட்கிழமை) காலை பெருநாள் தொழுகை இடம்பெற...
In இந்தியா
January 6, 2017 5:57 am gmt |
0 Comments
1264
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பட்காம் மாவட்டத்தில் இந்தியப் பாதுகாப்பு படையினர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நடத்திய தேடுதலின் போது, தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இவ்வாறு கொல்லப்பட்டவன் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த முக்கிய தீவிரவாதியான முஸ் மவ்லவி (எ) முசாபர் நாய்க...