Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி

In இலங்கை
March 17, 2018 10:15 am gmt |
0 Comments
1231
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக காணி இராஜாங்க அமைச்சர் ரி.பீ. ஏக்கநாயக்க கையொப்பமிட்டுள்ளக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு அரசங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த இராஜாங்க அமைச்சரே இவ்வாறு கையொப்பம் இட்டுள்ளார். குறிப...
In Advertisement
February 13, 2018 10:26 am gmt |
0 Comments
1028
நுவரெலியா மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து, 11 உள்ளூராட்சி சபைகளை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த ஆறுமுகன் தொண்டமானின் நடவடிக்கைகயை வரவேற்கின்றோம் என நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில்...
In இலங்கை
January 12, 2018 10:30 am gmt |
0 Comments
3608
தமிழ் மக்களின் பிரச்சினைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, காணி உரிமை மற்றும் காணாமல் போனோர் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார். கட்சியின் உள்ளூராட்சி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடும் , வேட்பாளர் ...
In இலங்கை
December 22, 2017 4:23 pm gmt |
0 Comments
1411
தேசிய அரசாங்கத்தின் அங்கமான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில், கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். பொது ஜன ம...
In இலங்கை
October 14, 2017 2:11 am gmt |
0 Comments
2036
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் தான்தோன்றித்தனமாக நீக்கப்படும் விடயமானது கட்சியை பலவீனப்படுத்தும் செயல் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார வெல்கம ஆகியோர், ஸ்ரீலங்கா சுத...
In இலங்கை
October 6, 2017 3:14 am gmt |
0 Comments
1367
புதிய அரசியலமைப்பில் ஒருமித்த என்ற சொற்பதத்தை ஏற்று இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முன்வந்துள்ளமை தொடர்பில் தமிழ் மக்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து...
In இலங்கை
September 4, 2017 5:08 am gmt |
0 Comments
1396
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66வது நிறைவாண்டு விழாவுக்கு தம்மை விரும்பி எவரும் அழைக்க வில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மிகுந்த மனவருத்தமடைந்துள்ளார். மொரவக்க பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் ம...
In இலங்கை
August 29, 2017 10:28 am gmt |
0 Comments
1234
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் அவசர கூட்டம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இன்று மாலை இடம்பெறும் என்றும் இதன்போது, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய...
In இலங்கை
August 27, 2017 4:56 pm gmt |
0 Comments
1501
நாட்டில் தற்போது காணப்படுகின்ற அரசியல் குழப்ப நிலைகள் காரணமாக தான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், குருநாகலில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவி...
In இலங்கை
May 2, 2017 3:11 am gmt |
0 Comments
1728
நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டமையால்தான் சர்வதேச குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை பெற்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் நாடாக இலங்கையை மாற்றினோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி-கெட்டம்பே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்த...
In இலங்கை
April 25, 2017 10:13 am gmt |
0 Comments
1111
கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துகொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளா...
In இலங்கை
February 14, 2017 11:43 am gmt |
0 Comments
1261
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் காதலர் தினத்தில் ரோஜா பூக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்வதையே விரும்புவதாக பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ...