Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹர்திக் பாண்ட்யா

In கிாிக்கட்
November 16, 2017 7:17 am gmt |
0 Comments
1472
இலங்கை அணிக்கெதிரான தொடரில், முன்னணி வீரர்கள் சிலருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டமை குறித்து நிருபர்கள் வினவியதால் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி கடும் கோபமடைந்துள்ளார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து கோஹ்லியிடம் கேள்வி எழுப்பிய போது, “பணிச்சுமை பற்றி பேசவேண்டி...
In கிாிக்கட்
November 12, 2017 10:16 am gmt |
0 Comments
2776
பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது 3 டெஸ்ட் போட்டிகளிலும், 3 ஓருநாள் மற்றும் ர...
In கிாிக்கட்
November 12, 2017 6:53 am gmt |
0 Comments
6941
இலங்கை எதிர் இந்தியா அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக...
In கிாிக்கட்
November 10, 2017 3:11 pm gmt |
0 Comments
1872
இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்த சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்டநாள் அணியில் இடம்பெறாது இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்...
In கிாிக்கட்
October 30, 2017 10:36 am gmt |
0 Comments
4885
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா, அவ் அணியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் எதிரணி வீரர்களை மிரட்டி வரும் பாண்ட்யாவின் மவுசு அதிகரித்துள்ளதாலேயே அவர் இந்த முடி...
In கிாிக்கட்
October 4, 2017 4:57 am gmt |
0 Comments
2808
யுவராஜ் சிங் இளம் வயதில் இருக்கும்போது ஹர்திக் பாண்ட்யா போல் இருந்திருக்கலாம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். அண்மைக்காலமாக துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திவரும் ஹர்திக் பாண்ட்யா கூறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட...
In கிாிக்கட்
September 28, 2017 11:23 am gmt |
0 Comments
2248
கிரிக்கெட் உலகில் அறிமுகமான முதல் அதீத திறமையை வெளிப்படுத்திவரும் இந்திய அணியின் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா மீது சுமைகளை திணிக்கக்கூடாது என அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் கூறியுள்ளார். நடைபெற்றுவரும் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிவரும் பாண்ட்யா குறித்து கபில்தேவ்விட...
In கிாிக்கட்
September 27, 2017 4:51 am gmt |
0 Comments
2439
இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியிருப்பதாக அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். சமீபகாலமாக அதிரடியின் மூலம் பலகோடி இரசிகர்களை தனது வலையில் வீழ்த்தியுள்ள ஹர்திக் பாண்ட்யா, தற்போது அவுஸ்ரேலிய அணிக்கெதிரான தொடரில் அபாரமாக...
In கிாிக்கட்
September 25, 2017 10:03 am gmt |
0 Comments
3406
அவுஸ்ரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், அதிரடி காட்டிய இந்திய அணியின் இளம் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான குமார் சங்ககார வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,...
In கிாிக்கட்
September 4, 2017 10:04 am gmt |
0 Comments
2106
சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உருவெடுத்து வரும் ஹர்திக் பாண்ட்யா தற்போது விமர்சனங்களில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் பாண்ட்யா 21 வயதான மொடல் அழகி லிஷா சர்மா மீது காதல் கொண்டுள்ளதாக, புகைப்படங்களையும் வெளியிட்டு சமூக வலைத்தளங்கள் விமர்சி...
In கிாிக்கட்
August 28, 2017 5:56 am gmt |
0 Comments
1904
இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு, இந்தியாவிற்கு எதிரான அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய போட்டியில் சந்திமால் துடுப்பெடுத்தாடும் போது, இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தினால் அவருடைய பெருவிரலில் காயம் ஏற்பட்ட...
In கிாிக்கட்
August 19, 2017 9:55 am gmt |
0 Comments
1206
தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரை எதிர்கொள்ள தனியான பயிற்சி அவசியம் என்றும், அதற்கு வித்தியாசமான முறையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தனது போட்டி அனுபவங்கள் தொடர்பில...
In கிாிக்கட்
August 18, 2017 5:54 am gmt |
0 Comments
2266
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா, தனது தந்தையின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார். ஜீப் ரக வாகனமொன்றை வாங்க வேண்டுமென்ற தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய ஹர்திக் பாண்ட்யா, தான் இலங்கையில் இருந்தாலும் உடனடியாக கார் கிடைக்க வேண்டும் என்று தனது சகோதரர் குர்ணால் பாண்ட்...
In கிாிக்கட்
July 6, 2017 11:08 am gmt |
0 Comments
1117
இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் சகல துறைவீரரான ஹர்திக் பாண்ட்யா, தனது துடுப்பாட்ட நுணுக்கம் குறித்து மனம்திறந்துள்ளார். சமீபகாலமாக துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் ஜொலித்துவரும் ஹர்திக் பாண்ட்யா, தற்போது மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் விளையாடிவருகின்றார். இந்நிலையில் தனது து...
In கிாிக்கட்
February 2, 2017 7:06 am gmt |
0 Comments
1176
அவுஸ்ரேலியா டெஸ்ட் அணிக்கெதிரான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில், இந்திய ஏ அணியின் தலைவராக இந்தியக்கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியா டெஸ்ட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இர...
In கிாிக்கட்
November 29, 2016 8:32 am gmt |
0 Comments
1225
இந்திய கிரிக்கட் அணியின் சகலதுறை ஆட்ட வீரர் ஹர்திக் பாண்ட்யா தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் நிலையில், தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு ஓய்வு தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் என்று தெரிகின்றது. ஹர்த...
In கிாிக்கட்
November 3, 2016 9:38 am gmt |
0 Comments
1142
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அணித்தெரிவை எதிர்பார்க்கவில்லை என இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. முதல் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி ராஜ்கோட்டில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் ...