Tag: பவித்ரா வன்னியாராச்சி

அமைச்சராக பதவியேற்றார் ஜீவன் தொன்டமான்!

புதிய அமைச்சர்கள் இருவர் இன்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதற்கமைய, பவித்ரா வன்னியாராச்சி வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராவும், ஜீவன் தொண்டமான் நீர் ...

Read more

பவித்ரா, ஜோன்ஸ்டன், ரோஹித அபேகுணவர்தன, நாமலுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பரிந்துரை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பரிந்துரை செய்துள்ளது. ...

Read more

மீண்டும் அமைச்சராகின்றார் பவித்ரா?

மகளிர், சிறுவர் விவகார அமைச்சு பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் சில தினங்களுக்குள் இந்த நியமனம் வழங்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று ஜனாதிபதியினால் ...

Read more

மஹிந்த, நாமல் மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை உத்தரவு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கும் பயணத் தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பில் கோட்டா கோ கம ...

Read more

மின்சார பிரச்சினை தொடர்பாக இன்று விசேட கலந்துரையாடல் !

நாட்டில் நிலவும் மின்சார பிரச்சினை தொடர்பாக இன்றும் எரிசக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நேற்றும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றபோது புதிய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மின்சார ...

Read more

இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்கா உதவி

இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல்/பொருளாதார அதிகாரி திருமதி. சூசன் வால்கே ...

Read more

சுகாதார வழிகாட்டல்களை சட்டமாக்க முடிவு – அமைச்சர்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில சுகாதார வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என சுகாதார ...

Read more

இலங்கையில் கொரோனாவால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு ...

Read more

இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கொள்கை ரீதியான தீர்மானம்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தொலைக்காணொளி ...

Read more

தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானம் – சுகாதார அமைச்சு

தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இந்த திட்டத்திற்கான சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist