Tag: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ

சமாதானப் பேச்சுக்களில் ரஷ்ய நலன்கள்- அக்கறைகள் உள்ளடக்கப்பட வேண்டும்: லாவ்ரோவ்

சமாதானப் பேச்சுக்களில் ரஷ்ய நலன்கள் மற்றும் அக்கறைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அங்காராவில் நேற்று (வெள்ளிக்கிழமை) தனது துருக்கிய ...

Read more

சீனா- ரஷ்யாவிற்கிடையிலான உறவுகள் புதிய எல்லைகளை எட்டியுள்ளன: புடின் பெருமிதம்!

சீனா மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான உறவுகள் 'புதிய எல்லைகளை' எட்டியிருப்பதாகவும், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடனான உச்சிமாநாட்டை உறுதி செய்திருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...

Read more

புடின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை: சி.ஐ.ஏ.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலையற்றவராகவோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவோ கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.இன் இயக்குநர் ...

Read more

ரஷ்ய ஜனாதிபதிக்கு உடல்நிலை சரியில்லை என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு உடல்நிலை சரியில்லை என்ற ஊகத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மறுத்துள்ளார். பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், லாவ்ரோவ், ரஷ்ய ...

Read more

ரஷ்யா படையெடுப்பை தடுக்கும் நோக்கில் அமெரிக்க- ரஷ்ய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை!

ரஷ்யா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து, அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து இருநாட்டு தலைவர்களும் ...

Read more

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயார்: ரஷ்யா!

பொருளாதார ரீதியாக வலிமிகுந்த பொருளாதாரத் தடைகளை விதித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க மாஸ்கோ தயாராக உள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ...

Read more

நவல்னி சிறை விவகாரம்: சுவீடன், ஜேர்மனி- போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவிப்பு

கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்ததற்கு எதிராக கடந்த மாதம் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம் சாட்டி, சுவீடன், ஜேர்மனி மற்றும் போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist