Tag: வாக்கெடுப்பு

வாக்கெடுப்பு இன்றி ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!

நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் தொடர்பில் 196 ...

Read more

பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து பரிஸில் பொலிஸார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்தியதன் ...

Read more

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஏப்ரல் 07 அல்லது 08ஆம் திகதி இடம்பெறலாம்?

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். களுத்துறையில் ...

Read more

மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை

வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் நாளை மாலை நிறைவடைந்ததும் மாலை 5.00 மணிக்கு ...

Read more

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றம்!

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்படி, 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக 01 வாக்குகளும் ...

Read more

ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் இலங்கை உள்ளிட்ட 35 நாடுகள் பங்கேற்கவில்லை!

உக்ரைனின் நான்கு பகுதிகளை இணைக்கும் ரஷ்யாவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை உள்ளிட்ட 35 நாடுகள் பங்கேற்கவில்லை. ரஷ்யாவுக்கு எதிரான பிரேரணையொன்று ஐக்கிய ...

Read more

புதிய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று!

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் ...

Read more

2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் ...

Read more

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று!

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ...

Read more

வரவு – செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை!

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist