Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2018 FIFA world cup

In உதைப்பந்தாட்டம்
June 20, 2018 12:25 pm gmt |
0 Comments
1044
சர்வதேச போட்டிகளில் ஐரோப்பிய அணி வீரர் என்ற ரீதியில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார். 21 வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் இன்று நடைபெற்றுவரும் மொராக்கோ அணியுடனான போட்டியின் போது தனது 85 ஆவது கோலை போட்டார். இதுவரையில் போர்த்த...
In உதைப்பந்தாட்டம்
June 16, 2018 4:32 pm gmt |
0 Comments
1040
2018 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் வாய்ப்புக்களை அடுத்தடுத்து அர்ஜென்டினா தவறவிட்டமையினால் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. ஆர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதல் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இந்த...
In உதைப்பந்தாட்டம்
June 16, 2018 1:16 pm gmt |
0 Comments
1069
21 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று குரூப் ‘சி’ பிரிவில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்ரேலிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் முதல் பாதி...
In உதைப்பந்தாட்டம்
June 15, 2018 4:58 pm gmt |
0 Comments
1039
21 ஆவது கால்பந்து போட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற போட்டியில் 1-0 என்ற கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றுள்ளது. உலக கிண்ண கால்பந்து போட்டிகளில் இன்று நடைபெற்ற ‘ஏ’ பிரிவு முதல் ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் எகிப்து – உருகுவே அ...
In உதைப்பந்தாட்டம்
June 15, 2018 11:06 am gmt |
0 Comments
1033
கால்பந்து அரங்கில் அதிக முறை மகுடம் கூடிய அணிகளின் பட்டியலில் இத்தாலியுடன் இரண்டாவது இடத்தில் உள்ள நடப்பு சம்பியனான ஜேர்மனி அணி, இம்முறையும் வாகைசூடி நடப்பு சம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டுமென்ற வேட்கையில் உலகக்கிண்ண தொடருக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இறுதியாக பிரேசில் அணி 1958 மற்றும் 1962ஆம் ஆ...
In உதைப்பந்தாட்டம்
June 15, 2018 10:41 am gmt |
0 Comments
1031
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் லீக் போட்டியில் ஸ்பெயின்-போர்த்துக்கல் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இன்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. இதில் ஏ பிரிவில் எகிப்து-உருகுவே அணிகளும், பி பிரிவில் மொராக்கோ-ஈரான் அணிக...
In உதைப்பந்தாட்டம்
June 15, 2018 7:36 am gmt |
0 Comments
1040
2018 உலகக்கிண்ண கால்பந்து திருவிழா ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியாவிலும் அதற்கான ஆதரவு அதிகரித்து வருகின்றது. வடகிழக்கு மாநிலங்களான கொல்கத்தா, கேரளா ஆகிய பகுதிகளிலுள்ள காற்பந்து இரசிகர்கள் கால்பந்து மீதான தங்கள் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் மெ...
In உதைப்பந்தாட்டம்
June 15, 2018 6:37 am gmt |
0 Comments
1030
உலகக்கிண்ண கால்பந்து தொடர் நேற்று ரஷ்யாவில் கோலகலமாக ஆரம்பமானது. இந்த உலகக்கிண்ண தொடர் என்றாலே அவ்வப்போது அதிர்ச்சி கலந்த செய்திகள் வெளிவருவது, உலக வழக்கம். அந்த வகையில், இந்த தொடருடன் தொடர்புபட்ட முதல் அதிர்ச்சி கலந்த செய்தி ஸ்பெயினில் அரங்கேறியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு முதன்முறையாக உலகக்கிண்ணத்தை...
In உதைப்பந்தாட்டம்
June 15, 2018 5:54 am gmt |
0 Comments
1198
இரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டிய ஒரு வெளிப்பாட்டுடன் ரஷ்யாவில் 2018 உலகக்கிண்ண கால்பந்து திருவிழா ஆரம்பமானது. கண்கவர் நிகழ்சிகளுடன் ஆரம்பமான இத்தொடரின் முதல் போட்டியில் ரஷ்யா கோல் மழை பொழிந்தது. முதல் போட்டியில், தொடரை நடத்தும் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் பலப்பரீட்சை நடத்தின. ஆயிரக்கணக்கான இரசி...
In உதைப்பந்தாட்டம்
June 14, 2018 7:15 am gmt |
0 Comments
1047
ரஷ்யாவில் நடைபெறும் உலக்கிண்ண ஃபிபா கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ரஷ்யா அணி வெல்லும் என ‘அசிலிஷ்’ என்ற பூனை கணித்துள்ளது. உலகக்கிண்ணப் போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடான ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் மோதவுள்ளன. ரஷ்...
In விளையாட்டு
June 14, 2018 6:57 am gmt |
0 Comments
1063
சர்வதேசமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஃபிபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடர் இன்று (வியாழக்கிழமை) ரஷ்யாவில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. ஜுலை 15ஆம் திகதி வரை 11 நகரங்களில் 12 நவீன கால்பந்தாட்ட அரங்குகளில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை போட்டி ஏற்பாட்டுக் குழு தயார்படுத்தியுள்ள நிலையில், நேற்று ...
In விளையாட்டு
June 13, 2018 7:03 am gmt |
0 Comments
1069
உலகக்கிண்ண கால்ப்பந்து தொடரின் 21ஆவது அத்தியாயம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், ரஷ்யா களைகட்ட தொடங்கியுள்ளது. உலகக் கிண்ண தொடர் நடக்கும் ரஷ்யாவின் நகரங்கள் ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் இரு கண்டங்களில் நடக்கும் முதல் உலகக் கிண்ண தொடர் இது தான். குறித்த உலகக்கிண்ண கால...
In உதைப்பந்தாட்டம்
June 10, 2018 11:11 am gmt |
0 Comments
1055
உலகக் கோப்பை காற்பந்து போட்டிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில் அதில் கிண்ணத்தை வெல்லப்போகும் அணி எது என்னும் ஆரூடத்தை கூறுவதற்காக பூனை ஒன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த அச்சிலீஸ் என்னும் காது கேளாத பூனையே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு உலகக் கி...
In உதைப்பந்தாட்டம்
June 3, 2018 4:05 am gmt |
0 Comments
1040
2018 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் வண்ண விளக்குகளை கொண்ட லேசர் லைட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உலக கால்பந்துக்கிண்ண மற்றும் கால்பந்து தொடர்பான படங்கள் சென்ட்ரல் சதுக...
In உதைப்பந்தாட்டம்
May 31, 2018 8:58 am gmt |
0 Comments
1059
“உலகக் கோப்பையை வெல்லும் அணிகளின் பட்டியலில் எமது அணி இல்லை” என ஆர்ஜன்டினா காற்பந்து அணியின் தலைவர் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 14ஆம் திகதி ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துள்ள ஃபிபா உலகக்கிண்ணம் ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மெஸ்ஸி இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், ...
In உதைப்பந்தாட்டம்
May 16, 2018 6:11 am gmt |
0 Comments
1074
உலகின் தலைசிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவரான பிரேசிலின் நெய்மர் கடந்த ஆண்டின் தலைசிறந்த காற்பந்து வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நட்சத்திர கால்பந்து வீரராக வலம் வரும் நெய்மர் பல்வேறு சாதனைகளின் மூலம் காற்பந்து உலகில் தனக்கென தனி முத்திரையினைப் படைத்துள்ளார். அண்மைக்காலமாக காயத்தினால் பாதிக்கப்பட்ட...
In உதைப்பந்தாட்டம்
April 19, 2018 10:23 am gmt |
0 Comments
1087
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு முன்னர் தன்னால் முழுமையான தயாராகி விடமுடியும் என பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான நெய்மர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் ஃபிபா உலகக்கிண்ணப் தொடர் ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான முன்னாயத்த செயற்பாடுகளிலும், பயிற்சிகளும் அனைத்து நாடுகளும் தற்போது தீவ...
In உதைப்பந்தாட்டம்
April 19, 2018 4:46 am gmt |
0 Comments
1047
ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண காற்பந்தாட்ட போட்டிகளை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட சுமார் இருபதாயிரம் போலி நுழைவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. உலகக்கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் ஜீன் மாதம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான போலி நுழைவுச்சீட்டுக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ...
In உதைப்பந்தாட்டம்
October 9, 2017 7:52 am gmt |
0 Comments
1846
2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் விளையாடுவதற்கு எகிப்து அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று கொங்கோ அணியுடன் இடம்பெற்ற தகுதிச் சுற்று போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலமே எகிப்து அணி இந்தத் தகுதியினைப் பெற்றுக்கொண்டுள்ளது. மேலும், இந்த வெற்றியினூட...