Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

20th amendment

In இலங்கை
June 26, 2018 4:55 am gmt |
0 Comments
1092
பிரிவினைவாதத்தை வெற்றியடையச் செய்து நாட்டை சீர்குலைக்கும் 20ஆவது திருத்தச்சட்டத்தை தோற்கடிக்க வலியுறுத்தி ஜெனீவாவில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசப்பற்றுள்ள இலங்கை மன்றம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முன்னால்இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட...
In இலங்கை
June 15, 2018 7:14 am gmt |
0 Comments
1098
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தியமைக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கக் கூடாதென, Buddha Sasana Karaya Sadhaka Mandalaya எனப்படும் பௌத்த அமைப்பொன்று வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினால் சபாநாயகரிடம் கையள...
In இலங்கை
June 13, 2018 4:44 am gmt |
0 Comments
1141
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்ற பெயரில், நாட்டை பிளவடையச் செய்யவே 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக நாட்டை கட்டியெழுப்பும் தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பில் தனது நிலைப்பாடு என்ன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக தெரியப்படுத்த வேண்டும...
In இலங்கை
June 7, 2018 12:02 pm gmt |
0 Comments
1112
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டாலும், சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவே நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் திருத்தச் சட்டமூலத்தினால் நாடு பிளவடையும் என்பதை ஏற்றுக்கொள்ள மு...
In இலங்கை
May 28, 2018 8:09 am gmt |
0 Comments
1729
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாளை மறுதினம் (புதன்கிழமை) தீர்மானிக்கப்படுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அன்றைய தினம் எதிரணி தலைவர்களுடன் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இடம்...
In இலங்கை
September 23, 2017 8:31 am gmt |
0 Comments
1160
அரசியல் அமைப்பு தொடர்பில் வழிநடத்தல் குழு சம்பித்த இடைகால அறிக்கை மஹாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனை கையளித்துள்ளார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பிரதமரின் வழிகாட்டலுக்கு அமைய குறித்த அறிக்கை மஹாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டதாக கூறின...
In அம்பாறை
September 23, 2017 7:45 am gmt |
0 Comments
1969
வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைத்துக் கொள்ளுவதற்கான முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தவைரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார். பாலமுனையில் நேற்று இரவு இடம்பெற்ற ‘காலம் அழியும் உண்மை ஒளிரும்’ எனும் தொனிப் பொருளிலான பொதுக்...
In இலங்கை
September 20, 2017 3:36 pm gmt |
0 Comments
1778
மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச்  சட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 37 வாக்குகளும் அள...
In இலங்கை
September 20, 2017 7:59 am gmt |
0 Comments
1400
இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக எழுந்த கடும் வாதப் பிரதிவாதங்களை தொடர்ந்து, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருத்தங்களுடனான சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்ட நிலையில், அது மாகாண சபைகளின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டதா என ஒன்றிணைந்த எதிரணியின்...
In இலங்கை
September 20, 2017 4:14 am gmt |
0 Comments
1265
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலமானது, திருத்தங்களுடன் இன்று (புதன்கிழமை) இலங்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 20ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென அரசாங்கம் தெரிவித்திருந்தது. எனினும், இதிலுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப...
In இலங்கை
September 19, 2017 9:06 am gmt |
0 Comments
1287
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றுவது அவசியமென உச்ச நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டமையை சபாநாயகா் கரு ஜயசூரிய இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 20ஆவது சட்டத் திருத்த சட்டமூல...
In இலங்கை
September 19, 2017 6:06 am gmt |
0 Comments
1377
20ஆம் திருத்தச் சட்டத்திற்கான எதிர்ப்புகள் வலுப்பெற்று வரும் நிலையில், அதற்கு பதிலாக புதிய சட்டமூலம் ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. சகல மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே தடவையில் நடத்தும் ஏற்பாடுகள் அடங்கிய 20ஆம் திருத்தச் சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை நிராக...
In இலங்கை
September 14, 2017 9:55 am gmt |
0 Comments
1188
20 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை கிழக்கு மாகாணசபை ஏற்றிருப்பது அங்கிருக்கும் மக்களைக் காட்டிக் கொடுத்த செயல் என தேசிய காங்கிரசின் தலைவர் அதா உல்லா சாடியுள்ளார். கிழக்கையும் வடக்கையும் இணைப்பதன் மூலம் முஸ்லீம் மக்களை மாகாண சிறுபான்மையாக்கும் முயற்சியே 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்தின் நோக்கம் என ஊடக...
In இலங்கை
September 11, 2017 12:24 pm gmt |
0 Comments
2411
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சுமந்திரனின்...
In இலங்கை
September 7, 2017 6:21 am gmt |
0 Comments
1562
20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வடக்கு மாகாண சபையும் நிராகரித்துள்ளது. அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூடிய வடக்கு மாகாண சபை அமர்வில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனவ...
In இலங்கை
September 4, 2017 12:38 pm gmt |
0 Comments
1358
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமானது வடக்கு கிழக்கு மக்களின் இறையாண்மையில் தலையிடுவதாக அமைந்துள்ளதென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு முன்வைக்கப்படவுள்ள அரைகுறை தீர்வை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கான ஆரம்பமாகவும் இது அமைந்துள்ளதென முதலமைச்சர் மேல...
In இலங்கை
August 24, 2017 8:33 am gmt |
0 Comments
1253
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், ஊவா மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இன்றைய மாகாண சபை அமர்வில் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 5 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்தும் வகையிலான ஏற்...