Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ACCIDENT

In இந்தியா
June 21, 2018 6:00 am gmt |
0 Comments
1039
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற கோர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். மத்திய பிரதேசம், மோரேனா பகுதியில் ஜீப் ரக வாகனமொன்றுடன் டிரக்டர் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மீட்புப...
In இலங்கை
June 20, 2018 10:32 am gmt |
0 Comments
1054
நுவரெலியா, கொட்டகலை பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ஹற்றன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி கற்களை ஏற்றிச் சென்ற பார...
In இலங்கை
June 20, 2018 7:12 am gmt |
0 Comments
1041
மட்டக்களப்பு ,ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதிர்காம யாத்திரீகர்களுடன் திரும்பிக் கொண்டிருந்த தனியார் சிறிய ரக பேருந்து ஒன்றின் மீது டிப்பர் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சம்பவித்துள்ளது. இதன்போது ப...
In இந்தியா
June 20, 2018 5:32 am gmt |
0 Comments
1040
கர்நாடகா மாநிலத்தில் கார் மற்றும் லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதில், தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சித்ரதுர்கா அருகே ஜவனஹள்ளி என்ற இடத்தில், இன்று (புதன்கிழமை) அதிகாலையில் இடம்பெற்ற இந்த விபத்தில், கார் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்துள்ளது. காருக்குள் இருந்த 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளன...
In கனடா
June 19, 2018 11:20 am gmt |
0 Comments
1027
வூட்பிரிட்ஜ் – பைன் வெல்லி (Pine Valley) நெடுஞ்சாலை 7 அருகே, 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக யார்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தி  2...
In இலங்கை
June 18, 2018 5:02 am gmt |
0 Comments
1030
ஏறாவூர், தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் தந்தையும் மகளும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தன்னாமுனை பிரதான வீதியில் முச்சக்கர...
In ஐரோப்பா
June 17, 2018 11:48 am gmt |
0 Comments
1024
ரஷ்யாவின் மொஸ்கோவில் பாதசாரிகளை டெக்ஸியால் விபத்துக்குள்ளாகி விட்டு தப்பித்து ஓடிய சாரதியினைப் பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விசாரணையின்போது, கிரிகிஸ்தானைச் சேர்ந்த 28 வயதான அனபேர்க் உலு தெரிவிக்கையில், “தொடர்ந்து 20 மணித்தியாலங்களாக வாகனத்...
In இலங்கை
June 16, 2018 2:00 pm gmt |
0 Comments
1030
பாணந்துறை – கொரகாபொல பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியோடு பாரவூர்தி மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது மேரியவத்தை, தொட்டபொல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக...
In ஐரோப்பா
June 13, 2018 12:18 pm gmt |
0 Comments
1042
பரிஸில் புறநகர் பயணிகளுக்கான ரயில் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. குறித்த ரயில் விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரயில்பாதை பாழடைந்த நிலையில் காணப்பட்டதாலும் கடும் மழை பெய்தமையினால் குறித்த பாதையில...
In இலங்கை
June 8, 2018 5:21 am gmt |
0 Comments
1032
நுவரெலியா, உடப்புஸ்ஸலாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஐவரும் நுவரெலியா வைத்தியசாலையில் தற்போது  சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெர...
In இலங்கை
June 8, 2018 4:08 am gmt |
0 Comments
1090
கொழும்பு, தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த இன்சாப் இப்ராஹீம் (21 வயது) மற்றும் யூசப் (13 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் மோட்டார் சை...
In ஐரோப்பா
June 3, 2018 9:38 am gmt |
0 Comments
1032
சுவிட்ஸர்லாந்தின் Graubünden மாகாணத்தில் இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இருமுறை வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Graubünden மாகாணத்தில் உள்ள Chur நகரத்திலேயே 27 வயது இளைஞர் ஒருவரால் நேற்று (சனிக்கிழமை) குறித்த வீதி விபத்து இடம்பெற்றுள்ளது. தனது காரில் சென்ற குற...
In இலங்கை
May 31, 2018 4:05 am gmt |
0 Comments
1036
மல்லாவி, மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வானக விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மல்லாவி அணிஞ்சியன்குளம் பகுதியைச் சேர்ந்த முருகன் நளின் (வயது 20) எ...
In இலங்கை
May 30, 2018 1:21 pm gmt |
0 Comments
1599
தெனியாய பல்லேகம குடகலஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் காயமடைந்துள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. குடகலஹேன பிரதேசத்திலிருந்து பல்லேகம நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டையிழந்து பள்ளத்த...
In இங்கிலாந்து
May 30, 2018 4:24 am gmt |
0 Comments
1068
பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதியான கென்ட் பகுதியில் சுமார் 25 வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானதில் சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக அவசர விபத்து பிரிவு அறிவித்துள்ளது. வாகன தரிப்பிடம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது பேருந்து ஒன்று மோதியதில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குற...
In Advertisement
May 29, 2018 9:03 am gmt |
0 Comments
1029
மான்செஸ்டரில் இடம்பெற்ற விபத்தை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரந்ததனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் 30 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட...
In இலங்கை
May 29, 2018 8:30 am gmt |
0 Comments
1054
மட்டக்களப்பில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர். தனியார் வகுப்புக்கு மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றுகொண்டிருந்த தாயும் மகளையும் வான் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற வான...
In இலங்கை
May 26, 2018 5:53 am gmt |
0 Comments
1144
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவர், வீதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த தனியார் ப...
In இலங்கை
May 22, 2018 2:04 pm gmt |
0 Comments
1069
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் குளத்தில் தனியார் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதன் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மட்டக்களப்பு திராய்மடு பகுதியை சேர்ந்தவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையி...