Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Actor Rajinikanth

In சினிமா
April 12, 2018 10:45 am gmt |
0 Comments
1118
ரஜினி, கமலின் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். தமிழக – கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போதே அவர் இதை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமை...
In சினிமா
April 8, 2018 10:48 am gmt |
0 Comments
1109
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நடிகர் சங்கம் சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மௌனவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் திரையுலகினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த மௌனப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை இடம்பெற்றது. நடிகர் சங்கத் தல...
In இந்தியா
April 8, 2018 7:16 am gmt |
0 Comments
1182
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் செயற்படுகின்றமையால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகுமென நடிகர் ரஜினிகாந் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவ...
In இந்தியா
March 29, 2018 8:31 am gmt |
0 Comments
1120
தமிழகத்தில் எழுந்தள்ள தற்போதைய பிரச்சினைக்கு காவிரி  மேலாண்மை வாரியத்தை அமைத்து கொடுப்பதே சிறந்த தீர்வாக அமையுமென, நடிகர் ரஜினிகாந் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் காவிரி தொடர்பில்  இதனைத் தெரிவித்துள்ளார். அதில்  குறிப்பிட்டுள்ளதாவது, “காவிரி விடயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி க...
In சினிமா
March 28, 2018 10:24 am gmt |
0 Comments
1163
பட அதிபர்களின் வேலை நிறுத்தம் முடிந்ததும் முதலில் தணிக்கையான படங்களுக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில் 50 படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிட்டு உள்ளது. பட அதிபர்களின் வேலை நிறுத்தம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் 27 நாட்களாக போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது. இதனால் திரையுலகம...
In சினி துணுக்கு
March 27, 2018 11:24 am gmt |
0 Comments
1042
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த், 45 நாட்களுக்குத் தனது கோல்ஷீட்டைக் கொடுத்துள்ளார்....
In சினிமா
February 26, 2018 8:55 am gmt |
0 Comments
1080
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள், டுபாயிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி மும்பைக்கு கொண்டுவரப்படும் ஸ்ரீதேவியின் உடலுக்கு முதற்கட்ட சடங்குகள் செய்த பின்னர், அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பின்னர் உடலை நாளை தகனம்...
In சினிமா
February 25, 2018 6:35 am gmt |
0 Comments
1048
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் கதை வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் அரசியல்வாதிகளின் ஊழல் குறித்தும், தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஊழல்களையும் இந்த படத்தில் சேர்த்துள்ளதாகத் தெரி...
In இந்தியா
February 23, 2018 4:29 am gmt |
0 Comments
1106
நடிகர் ரஜினிகாந்தை தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தும், காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு கோவையில் மே-20 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் (வியாழக்கிழமை) காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே மேற்படி த...
In சினிமா
February 13, 2018 10:03 am gmt |
0 Comments
1042
நடிகை ராதிகா ஆப்தே நடித்த ‘பாட்மான்’ படத்தை பாகிஸ்தானில் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ரஜினியின் மனைவியாக ‘கபாலி’ படத்தில் நடித்தவர் ராதிகா ஆப்தே. அழகுராஜா, டோனி உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்திருப்பதுடன் ஹிந்தி, ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார். ஹிந்தி ந...
In இந்தியா
February 11, 2018 8:30 am gmt |
0 Comments
1175
நானும் ரஜினியும் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம். ஆனால் அரசியல் என்பது வேறு விடயம் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்ட் பிஸ்னஸ் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், “நானும் ர...
In Advertisement
February 9, 2018 4:48 am gmt |
0 Comments
1057
தமிழ் சினிமாவில் எல்லோராலாலும் பேசப்படும் ஒரு இயக்குனராக உள்ள அட்லீ தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு ஹிட் படம் கொடுத்தால் போதும், அந்த இயக்குனருக்கு அதிர்ஷ்டம் தான். அந்த வகையில் இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் அட்ல...
In சினிமா
January 25, 2018 8:57 am gmt |
0 Comments
1051
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட நடிகை எமி ஜாக்சனின் முன்னாள் காதலருக்கு சமீபத்தில் திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எமி ஜாக்சன் தற்போது இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி சீரியலான ‘சூப்பர் கேர்ள்’ சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது முன்னாள் காதலரான பிரதீக்...
In சினிமா
January 21, 2018 11:54 am gmt |
0 Comments
1060
‘காலா’ படத்தின் டப்பிங் பணியை நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆரம்பித்துள்ளரர். ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்- ஈஸ்வரி ராவ் நடிப்பில் ‘காலா’ படமாக்கப்பட்டுள்ளது. ரஞ்சித்தும் ரஜினியும் இணையும் இரண்டாவதும் படம் இது என்பதால் ‘காலா’ மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளத...
In சினிமா
January 17, 2018 7:57 am gmt |
0 Comments
1178
எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். நடிகர் மாதவன் ஹிந்தியில் நடிக்கும் ‘பிரீத்’ என்ற ஒன்-லைன் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) மும்பையில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பின் ஊட...
In சினி துணுக்கு
January 13, 2018 2:45 pm gmt |
0 Comments
1220
ரஜினி ஆரம்பிக்கவிருக்கும் கட்சிக்கு நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்....
In சினிமா
January 12, 2018 10:22 am gmt |
0 Comments
1090
நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ புரமோஷனில் பங்கேற்ற போது நடிகர் சூர்யா விளக்கம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா பங்கேற்றபோதே ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இது தொடர்பாக கருத்த...
In இலங்கை
January 8, 2018 9:52 am gmt |
0 Comments
1207
சுய அரசியல் இலாபத்துக்காக மாத்திரமே இலங்கை தமிழர் விவகாரத்தை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த வேளை, நமல் ராஜபக்ஷ டுவிட்டர் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தா...
In இந்தியா
January 8, 2018 5:25 am gmt |
0 Comments
1589
நடிகனாக மக்களை மகிழ்வித்துவிட்டு செல்வதில் விருப்பமில்லை. தமிழக மக்களையும் வாழவைக்க வேண்டும் என்ற விருப்புடனேதான்  எனது அரசியல் பயணம் அமைகிறது என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மலேசியாவில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நட்சத்திரக்கலைவிழாவில் பங்கேற்ற பின்னர், ஊடகவியலாளர்கள...