Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Air strikes

In உலகம்
February 8, 2018 5:40 am gmt |
0 Comments
1144
சிரிய தலைநகர் டமாஸ்கஸூக்கு அருகில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு கௌடா (Ghouta) பகுதியில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 31 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள புறநகர் பகுத...
In உலகம்
February 6, 2018 4:05 am gmt |
0 Comments
1148
சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதலில், 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிரியாவின் கௌட்டா (Ghouta) மாவட்டத்தில் போராளிக் குழுவினருக்கு எதிராக நேற்று (திங்கட்கிழமை)  இடம்பெற்ற  விமானத் தாக்குதலில், 23 பேர் உயிர...
In உலகம்
December 9, 2017 4:42 am gmt |
0 Comments
1237
யேமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சாடா நகரில், சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 23 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ஹெளதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்திய தாக்குதலின் போதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், நகரின் பல்வேறு ப...
In உலகம்
November 17, 2017 6:40 am gmt |
0 Comments
1229
சிரியாவின் கிழக்கு நகரான அல் புகாமலில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சிரிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அல் ஜூர் மாகாணத்தின் கிழக்கு பகுதியிலுள்ள புகாமல் அருகில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விநியோகப் பாதைகளில் சிரிய விமானப் படையினரால் நடத்தப...
In உலகம்
November 14, 2017 4:59 am gmt |
0 Comments
1245
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிரியாவின் மேற்கு அலெப்போ மாகாணத்தில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 29 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அராரெப் நகரின் சந்தைப் பகுதியை இலக்கு வைத்து நேற்று (திங்கட்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்களே ...
In உலகம்
September 30, 2017 11:45 am gmt |
0 Comments
1168
சிரியாவின் இட்லிவ் மாகாணத்தில் இடம்பெற்றுள்ள விமானத் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவிலுள்ள மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ள இந்த விமானத் தாக்குலில் உயிரிழந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாகவும் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் ...
In உலகம்
September 13, 2017 5:02 am gmt |
0 Comments
1264
யேமனில் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெறவில்லை என, சவூதி அரேபிய தலைமையிலான கூட்டணி நாடுகளால் அமைக்கப்பட்ட குழுவின் சட்ட ஆலோசகர் மன்சூர் அஹமட் அல் மன்சூர் தெரிவித்துள்ளார். பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் எவையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். சவூதி அரேபி...
In உலகம்
September 12, 2017 9:41 am gmt |
0 Comments
1233
யேமனில் பொதுமக்கள் மீது சவூதி அரேபியாவினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் விமானத் தாக்குதல் தொடர்பில் அவசர விசாரணைக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் செய்ட் அல் ஹுஸைன் கோரிக்கை விடுத்தள்ளாா். ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிய மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரி...
In உலகம்
August 22, 2017 12:05 pm gmt |
0 Comments
1189
சிரியாவில் கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களில்,  100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா தலைமையிலான படையினர், சிரியாவின் ரக்கா பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக வான் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். மேற்படி பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தாக்குதலில் மாத்திரம்...
In உலகம்
August 15, 2017 5:12 am gmt |
0 Comments
1162
சிரியாவின் தெற்கு எல்லையில் கடந்த சில நாட்களாக வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அப்பகுதி பாதுகாப்பற்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் அப்பகுதியில் சிக்கியுள்ளதுடன், அவர்கள் பாதுகாப்பாற்ற நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர். இவர்களில் சிறுவர்களும் ...
In உலகம்
June 14, 2017 11:08 am gmt |
0 Comments
1155
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கோட்டையாக திகழும் சிரியாவின் அல்-ரக்கா நகரில் அமெரிக்கா தலைமையிலான படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ். பிடியிலுள்ள சிரியாவின் அல்-ரக்கா நகரை கைப்பற்றும் வகையில் குர்திஷ் மற்றும் அரேபிய போர...
In உலகம்
May 6, 2017 6:27 am gmt |
0 Comments
1624
சிரியத் தலைநகர் டமஸ்கஸ் மற்றும் ஹமா மாகாணத்தில் உள்ள லட்டாம்னே (Latamneh)) ஆகிய பகுதிகளில் விமான தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்வது தொடர்பான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட குறித்த காணொளியில், கரும்புகை வானை நோக்கி கிளம்புவதும் கட்டிடங்கள் பல முற்...
In உலகம்
March 23, 2017 5:44 am gmt |
0 Comments
1199
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கோட்டையாக திகழும் சிரியாவின் ரக்கா நகரிலுள்ள கிராமமொன்றில் பாடசாலை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலை கட்டடம் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்ப...
In உலகம்
February 27, 2017 6:07 am gmt |
0 Comments
1259
சிரியாவின் அல் வேர் (al-Waer) மாவட்டத்தில் போராளிகளின் வசமுள்ள பகுதிகள் மீது விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விமானத் தாக்குதல்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டதாக SMART எனும் சர்வதேச செய்திச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொ...
In ஐரோப்பா
February 12, 2017 10:30 am gmt |
0 Comments
1208
வடக்கு சிரியாவின் அல் – பாப் நகரில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து நேற்று (சனிக்கிழமை) துருக்கி இராணுவம் விமான தாக்குதல்கள் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதல்களின் போது  போது ஐ.எஸ் தீவிரவாதிகளின் 33 நிலைகள் தரைமட்டமாகியுள்ளதாக துருக்கி இராணுவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ...
In ஐரோப்பா
January 15, 2017 11:31 am gmt |
0 Comments
1199
சிரியாவின் அல் – பாப் (Al-Bab) மற்றும் ஸகாஹ் (Bzagah) பகுதிகளில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட விமான தாக்குதல்களில் 09 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி இராணுவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட விமான தாக்குதல்கள் மேற்குறித்த பகுதிகளில் ...
In ஐரோப்பா
January 13, 2017 8:06 am gmt |
0 Comments
1151
வடக்கு சிரியாவில் சஃப்லானியாஹ் மற்றும் பஸாகாஹ் (suflaniyah ,Bzagah) நகர்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளை இலக்குவைத்து நேற்று (வியாழக்கிழமை) துருக்கி போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் இருதரப்பிலும் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) இராணு...
In ஐரோப்பா
December 13, 2016 10:48 am gmt |
0 Comments
1349
வடக்கு சிரியாவில் உள்ள அல் – பாப் நகரில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சொந்தமான நிலைகள் மீது துருக்கி ராணுவப் படையினர் நேற்று (திங்கட்கிழமை) தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். குறித்த தாக்குதல்களில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சொந்தமான தளங்கள், முகாம்கள், துப்பாக்கிகளால் நிரம்பிக் காணப்பட்ட வாகனங்கள்...
In உலகம்
December 5, 2016 7:57 am gmt |
0 Comments
1679
வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அமைந்துள்ள காஃப்ர் நப்ல் நகரத்தின் கிராமமொன்றில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில், குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்ல...