Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

airport

In இலங்கை
June 11, 2018 1:48 pm gmt |
0 Comments
1049
சுமார் 8 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பெண் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக சுங்க பிரதி ஊடகப் பேச்சாளர் பிபில மினுவான்பிட்டிய தெரிவித்தார். டுபாயில் இருந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை வருகை தந்த போத...
In உலகம்
May 21, 2018 7:04 am gmt |
0 Comments
1120
சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள விமான நிலையமொன்றின் மீது யேமனின் ஹெளதி அன்ஸாருல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் விமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக யேமன் தொலைக்காட்சியொன்று இன்று (திங்கட்கிழமை) செய்தி வெளியிட்...
In இந்தியா
May 18, 2018 6:28 am gmt |
0 Comments
1077
கனடாவிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 13.5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னை – மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு கனடாவிலிருந்து வந்த பயணிகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தீவிரமாக சோதனைசெய்தனர். அவ்வேளை, கிருஷ்ணகாந்தன் (வயது ...
In இலங்கை
May 17, 2018 8:25 am gmt |
0 Comments
1510
விமான புறப்படும் நேரத்திற்கு மூன்று மணிநேரங்களுக்கு முன்பாக விமான நிலையத்திற்கு வருகைத் தருமாறு, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனம் பயணிகளுக்கு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பயணிகள் எதிர்நோக்கக் கூடிய தாமதங்களை தவிர்த்துக் கொள்ளும் வகையில் இன்று (வியாழக்கிழமை) வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறு...
In இலங்கை
May 12, 2018 3:56 am gmt |
0 Comments
1059
விமான நிலையங்களில் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் தரகர்களுக்கு தண்டனை வழங்கும் விதத்தில் விமான சேவைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இது தொடர்பான திருத்தச் சட்ட ம...
In உலகம்
April 9, 2018 3:28 am gmt |
0 Comments
1334
சிரிய ராணுவத்தினருக்குச் சொந்தமான விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரியாவின் ஹோம்ஸ் நகரிலுள்ள தாய்பூர் (வுயலகரச) விமான நிலையத்திலேயே, இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இந்தத் தாக்குதலுக்க...
In இந்தியா
February 17, 2018 9:02 am gmt |
0 Comments
1187
மும்பை விமான நிலையம் எதிர்வரும் ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் திகதிகளில்  6 மணித்தியாலங்கள் மூடப்படும் என, விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறித்த விமான நிலையத்திலுள்ள ஓடுபாதை மற்றும் ஏனையப் பகுதிகளில் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றமையால் அன்றையத் தினம் மும்பை விமான நிலையம் மூடப்பட இருக...
In இந்தியா
November 19, 2017 12:40 pm gmt |
0 Comments
1581
தி.மு.க தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்தால், நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என,  மு.க.அழகிரி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில்,  இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே,  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “கருணாநிதி நலமாக இ...
In இலங்கை
November 10, 2017 5:26 pm gmt |
0 Comments
1307
இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திச் செல்ல முயற்சித்த நான்கு மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 இலட்சத்து 8 ...
In இந்தியா
November 10, 2017 5:21 am gmt |
0 Comments
1494
இரண்டாவது சென்னை விமான நிலையம் அமைப்பது குறித்து, மாநில அரசுடன் ஆலோசனை நடத்தப்படுவதாக,  விமான நிலைய ஆணையக தலைவர் குருபிரசாத் மொஹபத்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே,  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித...
In இலங்கை
November 1, 2017 6:13 am gmt |
0 Comments
1159
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்த முற்பட்ட பாகிஸ்தான் தம்பதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) காலை கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான 2.7 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. இன்று கட்டுநா...
In உலக வலம்
October 16, 2017 4:45 pm gmt |
0 Comments
1727
அத்லாந்திக் பிராந்தியத்தில் உருவாகி தற்போது மணிக்கு சுமார் 80 மைல் வேகத்தில் அயர்லாந்தை கடந்துவரும் ஒபிலியா புயலுக்கு இதுவரை மூவர் அங்கு பலியாகியுள்ளனர். உடமைகளுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது ஒரு லட்சத்து இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட வதிவிடங்களுக்கு மின்சார வினியோகம் தடைப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒபிலிய...
In உலகம்
October 6, 2017 3:56 pm gmt |
0 Comments
1484
லாஸ் வேகாஸ் கொலையாளி ஸ்ரிபன் பட்டொக்கிடம் இருந்த வேறு சில நாசகாரத் திட்டங்கள் குறித்து தற்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் எப். பி .ஐ புலனாய்வாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் கடந்த 5 நாட்களாக தீவிர விசாரணைகளை நடத்திவரும் நிலையில் இந்தத் தகவல்கள் வந்துள்ளன. தான் த...
In இந்தியா
September 20, 2017 6:22 am gmt |
0 Comments
1316
இந்தியாவின் நிதி நகரமான மும்பையில் மீண்டும் பெய்துவரும் அடைமழை காரணமாக, நாட்டின் இரண்டாவது பரபரப்பான விமானநிலையத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் என்பவற்றை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் அடைமழை பெய்துவருகிறது. இந...
In இந்தியா
September 10, 2017 4:53 pm gmt |
0 Comments
1239
எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்தால் அதனை தமிழக அரசு எதிா்கொள்ளும் என்று அமைச்சா் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சா் ஜெயக்குமாா் செய்தியாளா்கள் மத்தியில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” தமி...
In இந்தியா
September 9, 2017 6:49 am gmt |
0 Comments
1273
அ.தி. மு.கவின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இன்று (சனிக்கிழமை) சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கும் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”அ.தி. மு.கவின் ப...
In இலங்கை
August 29, 2017 2:50 pm gmt |
0 Comments
1622
போதைப் பொருளை உருண்டைகளாக தயாரித்து விழுங்கி, நாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து வந்த குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர் 21 போதைப்பொருள் உருண்ட...
In உலகம்
August 12, 2017 8:05 am gmt |
0 Comments
1190
பங்களாதேஷிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள இந்திய அலுவலகத்தினுள் திடீரென்று தீ பரவியது. இந்நிலையில், அவ்வலகத்தில் காணப்பட்ட அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன. ஹஸ்ரத் ஷாஜாலால் எனும் விமான நிலையத்தில் அமைந்துள்ள இந்திய அலுவலகத்திலேயே நேற்று (வெள்ளிக்கிழமை) தீ பரவியது. இந்நிலையில், தீயை...
In இலங்கை
August 6, 2017 6:18 am gmt |
0 Comments
1256
மத்தள  விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்க தற்பொழுது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்திய முதலீட்டாளர் மற்றும் அரசாங்கம் என்பவற்றுக்கிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை வெற்...