Chrome Badge

ajith

In இந்தியா
January 20, 2017 9:07 am gmt |
0 Comments
1308
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்து உலகளாவிய ரீதியல் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கமும் தமது  போராட்டத்தை சென்னை உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கியது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில்  ஒருநாள் உண்...
In சினிமா
January 13, 2017 12:16 pm gmt |
0 Comments
1246
‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் மதுரை பெண்ணாக நடித்திருக்கிறார். இதனையடுத்து, ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக்’ மற்றும் ஒரு தெலுங்கு படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்...
In சினிமா
January 11, 2017 12:24 pm gmt |
0 Comments
1128
மிக குறுகிய காலத்தில் இசைதுறையில் பிரபலமடைந்தவர் இசையமைப்பாளர் அனிருத். தற்போது இவர் அஜித்தின் 57-வது படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். அத்தோடு, தான் இசையமைக்கும் பாடல்களை, பல்கேரியாவில் இருந்த அஜித், இயக்குனர் சிவா ஆகியோருக்கு அவ்வப்போது ஒன்லைன் மூலம் அனுப்பி ஒப்புதல் பெற...
In சினிமா
January 11, 2017 11:46 am gmt |
0 Comments
1136
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் பெயரிடப்படாத தல 57′ என்று அழைக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். வில்லனாக பொலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் நடித்து வருகிறார். அஜித் படங்களிலேயே ரூ.100 கோடியை தாண்டி அதிக ...
In சினிமா
December 22, 2016 5:09 am gmt |
0 Comments
1080
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை பாவனா, தமிழில் அஜித்,ஜெயம்ரவி ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் கன்னடத் திரைத்துறைத் தயாரிப்பாளர் நவீனைக் கடந்த 4 வருடங்களாகக் காதலித்து வருகிறார். இந்நிலையில், அடுத்த வருடம் 2017-ல் பாவனா திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என்று செய்திகள...
In சினிமா
December 21, 2016 10:47 am gmt |
0 Comments
1019
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் அவரது 57-வது படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் அஜித் சர்வதேச போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.அவரது ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்கிறார். கமலின் 2வது மகள் அக்ஷாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது பல்கேரியா நாட்ட...
In சினிமா
December 10, 2016 9:44 am gmt |
0 Comments
1507
அஜித் – சிவா மூன்றாவது தடவையாக இணையும் படம் ‘தல 57′ இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல்கேரியாவில் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், ‘ஸ்டண்ட் மாஸ்டர்’ சில்வாவை பல்கேரிய பொலிஸிடம் இருந்து அஜித் காப்பாற்றியதாக ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ‘...
In சினிமா
December 7, 2016 9:23 am gmt |
0 Comments
1028
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் நடிகர் அஜீத் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தனது குடும்பத்தாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு நேற்று திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் நேரில் வந்த...
In சினிமா
November 15, 2016 10:54 am gmt |
0 Comments
1058
இயக்குநர் சிவாவுடன் அஜித் இணையும் 3ஆவது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெறுகிறது. அஜித் – சிவா இணையும் படத்தில் வில்லன் வேடத்துக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் ஒப்பந்தமாகியுள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் நடிக்கும் இந...
In சினிமா
November 13, 2016 11:56 am gmt |
0 Comments
1351
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘வேதாளம்’. இதில் லட்சுமிமேனன், ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழில் வெற்றி பெற்ற இப்படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நி...
In சினிமா
November 7, 2016 12:25 pm gmt |
0 Comments
1049
அஜீத் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். படப்பிடிப்பு நேரத்தில் ஹீரோயின்களை பெயர் சொல்லியே இயக்குனர், ஹீரோக்கள் அழைப்பதுண்டு. ஆனால் காஜல் அகர்வாலை காஜல்ஜி என்று மரியாதையுடன் அஜீத் அழைக்கிறாராம். இதை சக நண்பர்களிடம் சொல்லி பெருமைபட்டுக்கொள்கிறார் காஜல். மேலும் ...
In சினிமா
November 5, 2016 11:38 am gmt |
0 Comments
1044
கஷ்டத்தில் இருந்த போது பட வாய்ப்பு கொடுத்து அஜித்தை தேற்றிய ஏ.எம்.ரத்னம் இயக்கத்தில் அடுத்த படம் உருவாகவுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அஜித் தன்னுடைய படங்களுக்கான முடிவை எப்போதுமே பாத்து பாத்து எடுப்பார். தற்போது அவர் சிவா இயக்கத்தில் தன்னுடைய 57ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப...
In சினிமா
November 2, 2016 12:27 pm gmt |
0 Comments
1166
தல அஜித் தற்போது சிவாவின் இயக்கதில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் படபிடிப்புகள் தற்போது பல்வேறு கட்டங்களை தாண்டி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில், இப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அதில் தண்ணீரின் அடியில் ஒரு சண்டை காட்சி இருக்கிறதாம். இதனை டூப் இல்ல...