Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

alcohol

In இங்கிலாந்து
January 7, 2018 10:44 am gmt |
0 Comments
1212
பிரித்தானியாவிலுள்ள விமான நிலையங்களில் மதுபான விற்பனை தொடர்பாக, புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. விமான நிலையங்களினூடாகப் பயணிகள் பலர், மதுபானம் அருந்துவதன் காரணமாக, விமானங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெறுகின்றன. இந்த அசம்பாவித...
In இலங்கை
November 10, 2017 4:05 pm gmt |
0 Comments
1405
மென்பானங்களில்  100 வீதம் சீனி உட்சேர்க்கப்படுகின்றது. இது பாரதூரமான விடயமாகும். ஆயினும் பியர் ஏற்படுத்தும் பாதிப்பு இதைவிட குறைவானதாகும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற...
In கனடா
September 15, 2017 9:57 am gmt |
0 Comments
1163
மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், 66 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டோல் வீதி மற்றும் மாவிஸ் வீதிப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 1.15 மணியளவில், இரண்டு வாகனங்கள் தொடர்புபட்ட இந்த விபத்து சம்பவித்துள்ளது. அதிகாரிகள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வி...
In இலங்கை
June 22, 2017 6:20 am gmt |
0 Comments
1465
மட்டக்களப்பு – பொத்துவில் பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதிகளில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட மதுவரி அதிகாரிகள் இணைந்து இன்று (வியாழக்கிழமை) காலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின...
In இந்தியா
May 22, 2017 11:34 am gmt |
0 Comments
1189
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மது பாவனை தடையாகவும், அச்சுறுத்தலாகவும் உருவெடுத்துள்ளது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மது பாவனையின் தீமைகளை தூரநோக்கில் பார்க்காமல் அதனால் கிடைக்கும் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு குறுகிய நோக்கத்துடன் தமிழக அரசு ச...
In இலங்கை
January 4, 2017 7:09 am gmt |
0 Comments
1176
வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வாகனமொன்றில் கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகுதி சாராய போத்தல்களுடன் மாங்குளத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச முத்திரை பொறிக்கப்பட்ட, 750 மில்லிலீற்றர் அளவுடைய 84 போத்தல் தென்னஞ்சாராயமும் 180 மில்லிலீற்றர் அளவுடைய 64 போத்தல் தென்னஞ்சாராயமும் வேறு வகையான மதுபான போத்...
In இலங்கை
December 15, 2016 5:33 am gmt |
0 Comments
2102
கிளிநொச்சி ஆனந்தபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்த இருவர், ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மதுபான விற்பனை இடம்பெறுவதால் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக தெரிவித்து, கிராம மக்களால் ஜனாதிபதி செயலகத்தி...
In ஐரோப்பா
November 22, 2016 5:36 am gmt |
0 Comments
1248
ஷரியா சட்டத்தை பரப்பும் வகையில் ஜேர்மனிய வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு பேரும், அரசியல் சீருடைகளை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என, ஜேர்மனிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறித்த சீருடையை பரிசோதித்து பார்த்தமையின் பின்னரே மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜேர்மனின் மேற...
In நல்வாழ்க்கை
August 7, 2016 4:47 am gmt |
0 Comments
1213
உணவு என்பதுமே எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம் என சிலர் நினைப்பதுண்டு. அது மிகவும் தவறானது. உலகில் சிறந்த மருந்து என்றால் அது உணவு தான் எனவே அவ்வாறான சிறந்த மருந்தை உரிய நேரத்தில், சரியாக உட்கொள்ள வேண்டும். அந்த வகையில், சில உணவுப்பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்த்து ...
In சிறப்புச் செய்திகள்
July 26, 2016 11:15 am gmt |
0 Comments
1186
முன்பு ஒரே நேரத்தில் சில கிளாஸ்களை பயன்படுத்தி மது பானங்களை ஒன்றுடன் ஒன்று கலந்து நபர் ஒருவர் சாதனை படைத்திருந்தனர். தற்போது இதனை முறியடிக்கும் வகையில் 17 கிளாஸ்களை பயன்படுத்தி இரு வகையான மதுபானங்களை கலந்து முந்தைய சாதனைகள் இந்த நபர் முறியடித்துள்ளார்....
In வணிகம்
June 17, 2016 6:04 am gmt |
0 Comments
1201
மருத்துவ பரிசோதனை, இரத்த சுத்திகரிப்பு மற்றும் விமான டிக்கட் மீது விதிக்கப்பட்ட வற் வரியை நீக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையில் கூடிய பொருளாதாரம் தொடர்பிலான குழுவின் கூட்டத்திலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகந்திர கட்சியி...
In வணிகம்
October 27, 2015 9:24 am gmt |
0 Comments
1386
இந்தியாவில் சிகரெட் மற்றும் மதுபானங்களுக்கு பாவ வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி குறித்த வரி சட்டம் அடுத்த வருடம் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த ஆண்டு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி சட்ட மூலத்தில் இதற்கான வழி செய்யப்பட்டுள்ளதாக மத...