Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Apollo Hospital

In இந்தியா
January 12, 2018 6:04 am gmt |
0 Comments
1182
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்தவரும் விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று (வெள்ளி) இரண்டு பெட்டிகள் நிறைய ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து மரணம் அடையும் வரை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொட...
In இந்தியா
January 3, 2018 10:37 am gmt |
0 Comments
1128
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அப்பலோ மருத்துவமனைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையகம் ஜனவரி 5 ஆம் திகதி சிகிச்சை தொடர்பான ஆவணங...
In இந்தியா
December 20, 2017 9:38 am gmt |
0 Comments
1187
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிட்டிருப்பது வெறுக்கத்தக்க செயல் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற வீடியோவை டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று வெளியிட...
In இந்தியா
December 20, 2017 6:55 am gmt |
0 Comments
1861
டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலால் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வீடியோ தொடர்பாக அப்பலோ மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. குறித்த வீடியோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற...
In இந்தியா
December 12, 2017 4:55 pm gmt |
0 Comments
2708
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்பலோவில் அனுமதிக்கும் முன்பு அதிக அளவு ஸ்டீராய்ட் மாத்திரைகள் கொடுக்கப்பட்ட காரணத்தினாலேயே அவருடைய உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது என மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மையைக் கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவில் ...
In இந்தியா
November 17, 2017 7:48 am gmt |
0 Comments
1180
வருமான வரித்துறையினர், ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பதிவு செய்யப்பட்ட இறுவெட்டை தான் தேடினார்கள் என, சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் இடம்பெற்ற துலா உற்சவ விழாவில் கலந்து கொண்ட பின்னர், நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியின் போத...
In இந்தியா
October 18, 2017 4:51 am gmt |
0 Comments
2918
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினம் சுயநினைவுடனேயே இருந்தார் என்ற தகவல்கள் வெளிவந்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைப்பாட்டினால் சுயநினைவு நிலையை இழந்து விட்டதாக  கூறப்பட்டு, கடந்த வருடம் செப்டம்பர் 22...
In இந்தியா
October 8, 2017 8:15 am gmt |
0 Comments
1297
‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது நான் அவரை பார்க்கவில்லை’ என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் மினி மரதன் போட்டியை ஆரப்பித்து வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘மறைந்த முதல...
In இந்தியா
February 26, 2017 11:48 am gmt |
0 Comments
1700
சசிகலாவுக்கும், அப்பல்லோ மருத்துவமனைக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று காணப்படுவதாக தெரிவித்துள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்னையன், அதனாலேயே அப்பல்லோ மருத்துவமனை முன்னுக்குபின் முரணான தகவல்கள் வெளியிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு இன்று(ஞாயி...
In இந்தியா
December 5, 2016 7:11 am gmt |
0 Comments
1204
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உயிருக்கு போராடி வருவதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து  சிகிச்சை அளித்துவருவதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.முதல்வருக்கு ECMO (Extracorporeal membrane oxygenation) சிகிச்சை அழிக்கப்படுவதாக அப்பலோ மருத்துவமனை அறிவித்துள்ளது. அதன...
In இந்தியா
December 5, 2016 5:03 am gmt |
0 Comments
1179
சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இந்த செய்தி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என மதவழிபாடுகளும் பிரார்த்தனைகளும் ஆங்காங்கே இடம்பெற்றுவருகின்ற நிலையில் அரசி...
In இந்தியா
November 20, 2016 6:06 am gmt |
0 Comments
1164
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து நேற்று (சனிக்கிழமை) தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 58 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் சிறப்பு வசதிகள் கொண்ட தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற...
In இந்தியா
November 6, 2016 4:50 am gmt |
0 Comments
1171
முதல்வர் ஜெயலலிதா இன்னும் 10 நாட்களில்  வீடுத் திரும்புவார் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். முதல்வரின் உடல்நிலை குறித்து மதுரை ஆதீனம், இசையமைப்பாளர் சங்கர் கணேன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்கள...