Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Argentina

In உலகம்
May 2, 2018 8:13 am gmt |
0 Comments
1049
அர்ஜென்டினாவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 23 வயதான பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அர்ஜென்டினா Buenos Aires இல் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த இருநபர்கள் துப்பாக்கிசூட்டினை நடத்திய சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக்கு கமராக்...
In உலகம்
April 11, 2018 12:22 pm gmt |
0 Comments
1100
ஆர்ஜென்டீனாவின் தலைநகரில் இருந்து தெற்காக 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மர் டி ப்ளாடா என்ற நகரில் உள்ள கடற்கரையொன்றில் கூன்முதுகுத் திமிங்கிலம் ஒன்று உயிருடன் கரையொதுங்கியுள்ளது. அதனை மீண்டும் கடலினுள் விடும் பணிகளை சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர். குறித்த திமிங...
In உதைப்பந்தாட்டம்
March 27, 2018 7:00 am gmt |
0 Comments
1113
கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் திருவிழா எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ரஷ்யாவில் இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதுடன், உலகக் கிண்ணத் தொடரில் மோதும் இறுதி 32 அணிகளும் தெரிவு செய்யப்பட்டுவிட்டன. ...
In டெனிஸ்
March 17, 2018 4:32 am gmt |
0 Comments
1074
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், ஆர்ஜென்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தியன் வெல்ஸ் என அறியப்படும் பி.என்.பி பரிபாஸ் பகிரங்க டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருக...
In விளையாட்டு
March 9, 2018 6:58 am gmt |
0 Comments
1087
அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி போட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொள்கிறது. 6 அணிகள் பங்கேற்றுள்ள 27ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கடைச...
In உதைப்பந்தாட்டம்
February 9, 2018 6:54 am gmt |
0 Comments
1280
உலகின் புகழ் பூத்த கால்பந்து வீரரான அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, ஒரு வாரத்திற்கு 1.7 மில்லியன் பவுண்ஸ்கள் என சம்பளத்தை நிராகரித்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல கழக அணியான பார்சிலோனாவிற்கு விளையாடிவரும் லியோனல் மெஸ்ஸியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள சீன கழக அண...
In விளையாட்டு
February 9, 2018 6:31 am gmt |
0 Comments
1349
92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்...
In உலகம்
February 3, 2018 6:28 am gmt |
0 Comments
1264
ஆர்ஜென்டினாவில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்துவரும் நிலையில் ஏற்பட்டுள்ள வெள்ள அபாயம் காரணமாக, சுமார் 10 ஆயிரம் பேர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆர்ஜென்டினாவில் அடை மழை பெய்துவரும் நிலையில், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், பிலிகோமயோ...
In உலகம்
December 17, 2017 7:10 am gmt |
0 Comments
1326
ஆர்ஜென்டினா கடற்படையினருக்குச் சொந்தமான சன் குவான் எனும் நீர்மூழ்கிக்கப்பல் கடந்த நொவம்பர் மாதம் காணாமல் போனதையடுத்து, ஆர்ஜென்டினா கடற்படைத் தளபதி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தெற்கு அத்திலாந்திக் கடற்பரப்பில் 44 பேருடன் சென்றுகொண்டிருந்த சன் குவான் நீர்மூழ்கிக்கப்பல், கடந்த நொவம்பர் மாதம் 15ஆம் த...
In ஆசியா
December 12, 2017 6:24 am gmt |
0 Comments
1176
பன்முக வர்த்தகத்;திட்டம் மற்றும் பொருளாதாரப் பூகோளமயமாதலுக்கு நிலையான ஆதரவை சீனா எப்பொழுதும் வழங்கி வருவதாக, சீனாவின் வர்த்தக அமைச்சர் ஹாங் ஷான் (Zhong Shan) தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பின் 11ஆவது மாநாடு, ஆர்ஜென்டினாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர...
In விளையாட்டு
December 11, 2017 5:15 am gmt |
0 Comments
1122
உலக ஹொக்கி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அவுஸ்ரேலியா சம்பியன் பட்டம் வென்றது. ஒடிசாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த குறித்தபோட்டியில், சம்பியன் பட்டத்திற்காக இரு அணிகளும் சமபலத்துடன் மோதிக்கொண்டன. ஆட்டத்தில் 17ஆவது நிமிடத்தில் அவுஸ்ரேலியாவின் ஜெர்மி ஹ...
In உலகம்
December 1, 2017 4:00 am gmt |
0 Comments
1341
44 பேருடன் காணாமல் போன ஆர்ஜென்டினா கடற்படையினருக்குச் சொந்தமான நீர்மூழ்கிக்கப்பலைத் தேடும் நடவடிக்கை கைவிட்டுள்ளதாக, கடற்படையினர் அறிவித்துள்ளனர். ஆர்ஜென்டினா கடற்படையினருக்குச் சொந்தமான சன் குவான் எனும் நீர்மூழ்கிக்கப்பல், தெற்கு அத்திலாந்திக் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்தபோது, கடந்த நொவம்பர் மாதம்...
In உலகம்
November 30, 2017 10:11 am gmt |
0 Comments
1132
ஆர்ஜென்டினாவில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் 48 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றமொன்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றபோதே, முன்னாள் ராணுவ வீரர்கள் 48 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....
In உலகம்
November 25, 2017 7:01 am gmt |
0 Comments
1251
தெற்கு அத்திலாந்திக் கடற்பரப்பில் 44 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு கடற்படை அதிகாரிகளுக்கு, ஆர்ஜென்டின ஜனாதிபதி மொரிசியோ மாக்ரி  (Mauricio Macri )  உத்தரவிட்டுள்ளார். ஆர்ஜென்டின கடற்படையினரின் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்தி...
In உலகம்
November 20, 2017 10:32 am gmt |
0 Comments
1164
சீரற்ற காலநிலை நிலவிவருவதால், ஆர்ஜென்டினாவுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலைத் தேடுவதில் சிரமம் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு அத்திலாந்திக் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்த ஆர்ஜென்டின கடற்படையினருக்குச் சொந்தமான சன் குவான் எனும் நீர்மூழ்கிக்கப்பல் 44 பேருடன், கடந்த 15ஆம் திகதி திடீ...
In உலகம்
November 19, 2017 8:54 am gmt |
0 Comments
1878
ஆர்ஜென்டினாவுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலொன்று காணாமல் போன நிலையில், அக்கப்பலிலிருந்து அவசர செயற்கைக்கோள்   சமிக்ஞை கிடைத்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆர்ஜென்டின கடற்படையினருக்குச் சொந்தமான சன் குவான் எனும் நீர்மூழ்கிக் கப்பலொன்று 44 பேருடன், தெற்கு அத்திலாந்திக் கடற்பரப்பில் ச...
In ஏனையவை
November 19, 2017 6:39 am gmt |
0 Comments
1264
கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont)  உட்பட பிரிவினைவாதத் தலைவர்களுக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டை முன்வைத்த ஸ்பெய்ன் நாட்டு அரச வழக்கறிஞர் ஜோஸ் மானுவல் மாஸா தனது 66ஆவது வயதில் காலமாகியுள்ளார். ஆர்ஜென்டினாவில் நடைபெறும் மாநாடொன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்த ...
In உலகம்
November 18, 2017 11:34 am gmt |
0 Comments
1304
ஆர்ஜென்டின கடற்படையினருக்குச்  சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலொன்று 44 பேருடன், தெற்கு அத்திலாந்திக் கடற்பரப்பில் காணாமல் போன நிலையில், அதனைத் தேடும் பணி மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்தக் கப்பல் காணாமல் போயுள்ளதுடன், அக்கப்பலின் கட்டுப்பாட்டு அறையுடனான ...
In உலகம்
November 4, 2017 11:52 am gmt |
0 Comments
1185
ஆர்ஜென்டினாவின் முன்னாள் துணை ஜனாதிபதி அமாடோ பியூடோவுக்கு (Amado Boudou) எதிராக ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் துணை ஜனாதிபதியாகவும் பொருளாதார அமைச்சராகவும் பதவி வகித்த இவர் மீது, மூன்று குற்றச்சாட்டுகள் முன...