Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

arrest

In இந்தியா
May 18, 2018 6:28 am gmt |
0 Comments
1054
கனடாவிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 13.5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னை – மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு கனடாவிலிருந்து வந்த பயணிகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தீவிரமாக சோதனைசெய்தனர். அவ்வேளை, கிருஷ்ணகாந்தன் (வயது ...
In IPL 2018
May 16, 2018 5:15 am gmt |
0 Comments
1036
11 ஆவது ஐ.பி.எல் சிறப்பான இடம்பெற்றுவரும் அதேசமயம் ஐ.பி.எல் சூதாட்டங்களும் அதிகரித்துள்ளன. இந்தநிலையில் டெல்லியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். டெல்லி – கஞ்ஜவ்லா பகுதியில் கிரிக்கெட் சூதாட்டம் இடம்பெற்றுவருவதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸாருக்கு இரகச...
In இலங்கை
May 15, 2018 9:33 am gmt |
0 Comments
1040
மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்று மண்ணை ஏற்றிச்சென்ற 5 பேரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டோர் ஐந்து உழவு இயந்திரத்தில் ஆற்று மண்ணை ஏற்றிச்சென்றபோதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கரடியனாறு பொலிஸார் வீதி...
In இலங்கை
May 13, 2018 5:11 am gmt |
0 Comments
1058
கிளிநொச்சி – பளைப் பகுதியில் வாகனத்திலே கடத்தப்பட்ட ஒரு கிலோகிராம் கெரோயின் போதைப் பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக நேற்று (சனிக்கிழமை) இரவு இப்போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட இப்போதைப் பொருட்களின் பெறுமதி...
In இலங்கை
May 10, 2018 1:19 pm gmt |
0 Comments
1165
அரச மரக்கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அநுருத்த பொல்கம்பொலவின் நியமனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில்,  ஜனாதிபதி இரத்துச் செய்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், கைது செய்யப்பட்ட அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏ...
In இலங்கை
May 10, 2018 9:11 am gmt |
0 Comments
1063
நீர்வேலி பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளனர். இவர்களை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது. நீர்வேலி செம்பாட்டுப் பிள்...
In இலங்கை
May 8, 2018 4:15 am gmt |
0 Comments
1096
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பாலாவி தல்கஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலாவி சிங்கள வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் டபிள்யூ.அசித்தசஞ்சீவ (12 வயது) என்ற சிறுவனே நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இவ்...
In இலங்கை
May 5, 2018 2:30 am gmt |
0 Comments
1121
தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்ற 10பில்லியன் பிணைமுறி மோசடியினை வைத்துக் கொண்டு, கடந்த காலத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோடிகளை எதிரணியினர் மூடி மறைக்கின்றனர் என அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விளக்கமளிக்க...
In கனடா
May 3, 2018 12:15 pm gmt |
0 Comments
1034
மொன்றியலில் முன்னெடுக்கப்பட்ட மேதின நிகழ்வுகளில் போராட்டக் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொன்றியலில மூன்று இடங்களில் சர்வதேச தொழிலாளர் தினத்தில் மூன்று பேரணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மொன்றியல் டவுன்ரவுனுக்கு க...
In கனடா
May 3, 2018 11:59 am gmt |
0 Comments
1026
நோர்த் யோர்க் பகுதியில் சிற்றூர்தி ஒன்றினால் பாதசாரிகளை மோதி தாக்குதல் மேற்கொண்டதில் உயிரிழந்தவர்களுக்கு, நினைவகம் ஒன்றை அமைப்பது தொடர்பில், நினைவாக நிரந்தர நினைவகம் ஒன்றினை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மதிப்பளி...
In கனடா
April 28, 2018 9:25 am gmt |
0 Comments
1033
ஈட்டோபிக்கோ பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈட்டோபிக்கோ, டன்டஸ் வீதி தெற்கு மற்றும் ரோயல் யோர்க் வீதிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்விபத்து சம்பவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் மீது, விதிமுறைகளுக்கு முரணான வகையில் வாகனத்த...
In இலங்கை
April 24, 2018 8:41 am gmt |
0 Comments
1142
ஹட்டனிலும் கொட்டகலையிலும் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர் என ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் கொட்டகலை, ஹட்டன், டிக்கோயா மற்றும் குடாகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு கைது செய்ய...
In கனடா
April 19, 2018 10:33 am gmt |
0 Comments
1030
ஒன்ராறியோவின், கெனோராவில் மரையொன்றை விரட்டிய நாயொன்று கைதுசெய்யப்பட்ட சுவாரஸ்ய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நாயை, அதன் உரிமையாளர்கள் நடை பயணம் கூட்டிச்சென்ற போது இடை நடுவே அதனை பிடியிலிருந்து விடுவித்துள்ளனர். எனினும் குறித்த நாய் சுமார் 30 நிமிடங்கள் நரை காணாமல் போயுள்ளது. இதனைதொடர்ந்து, சற்...
In இலங்கை
April 15, 2018 4:07 am gmt |
0 Comments
1044
ஒரு தொகை வல்லப் பட்டையை டுபாய் நாட்டிற்கு கொண்டு செல்ல முற்பட்ட நால்வர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 119 கிலோ கிராம் வல்லப்பட்டை நேற்று (சனிக்கிழமை) காலை சுங்க அதிகாரிகளால்...
In இலங்கை
April 14, 2018 10:45 am gmt |
0 Comments
1045
அவுஸ்திரேலியாவிலிருந்து  சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு சிகரெட்டுக்களை  கொண்டு வந்த சீனர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சில்க் ஏர்லைன்ஸ் விமானத்தில் மூலம் இன்று (சனிக்கிழமை) காலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த சீனப்பிரஜையை கட்டுநாயக்க சுங்கப்பிரிவு அதிகா...
In இலங்கை
April 12, 2018 6:58 am gmt |
0 Comments
1091
வவுனியாவில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் கலாவத்தை பகுதியைச் சேர்ந்தவரையே பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து 45,000 ரூபாய் பெறுமதியான ஆயிரம் ரூபாய் தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்ப...
In இலங்கை
April 12, 2018 6:03 am gmt |
0 Comments
1110
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவண்ஜீவ பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ...
In அம்பாறை
April 11, 2018 11:42 am gmt |
0 Comments
1085
ஊறுபொக்க பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டவர்களை ஊறுபொக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். வீரகெட்டிய மெதமுலன பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரும் மற்றும் வீரகெட்டிய சேகதவல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும் நேற்று (செவ்வாய்கிழமை) இவ்வாறு கைது செய்யப்பட்டனர். ஊறுபொக்க – எம்பிலிபிட்...
In இலங்கை
April 11, 2018 10:57 am gmt |
0 Comments
1129
மட்டக்களப்பு – கறடியனாறு பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு எறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஜ.என்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பிலிருந்து மூவரையும் அம்பாறையிலிருந்து ஒருவரையும் பொலிஸார் கைது செய்திர...