Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Ashwin

In கிாிக்கட்
December 27, 2017 6:22 am gmt |
0 Comments
1371
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், அவுஸ்ரேலிய அணியிடம் படுதோல்வியடைந்துள்ள இங்கிலாந்து அணியினர் தோல்வியை தவிர்க்க அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்திடம் பேச்சுவார்த்தை நடத்திப்பார்க்குமாறு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கேலியாக டுவிட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்...
In கிாிக்கட்
December 7, 2017 8:28 am gmt |
0 Comments
2173
டெஸ்ட் போட்டியின் வர்ணனையின் போது இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை, விமர்சித்தமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், சுனில் கவாஸ்கர், அஸ்வின் குற...
In கிாிக்கட்
December 7, 2017 7:44 am gmt |
0 Comments
1201
தடைகளை கடந்து 11வது ஐ.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில், டோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. டோனியை தவிர, கடந்த 2015ஆம் ஆண்டில், அதாவது தடைக்கு முன்னதாக சென்னையில் விளையாடிய இரு வீரர்கள் ஏலத்துக்கு முன்பாகவே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அறிவிக்கப...
In கிாிக்கட்
November 10, 2017 3:11 pm gmt |
0 Comments
1948
இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்த சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்டநாள் அணியில் இடம்பெறாது இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்...
In கிாிக்கட்
November 10, 2017 7:10 am gmt |
0 Comments
1258
இந்திய அணியுடனான கிரிக்கட் தொடரில் சவால்களை எதிர்கொள்வதற்கு ஆவலுடன் இருப்பதாக இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணி வீரர்கள் கடினமான பயிற்...
In கிாிக்கட்
November 1, 2017 7:29 am gmt |
0 Comments
3155
இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இருபோட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில், கேதர் ஜாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் நீண்டநாள் அணியில் இடம்பெறாமல் இருந்த அஸ்வின், ஜடேஜா மற்றும் முரளி விஜய் ஆகி...
In கிாிக்கட்
October 22, 2017 9:16 am gmt |
0 Comments
2678
இந்திய அணியில் தற்போது சகலதுறை வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு தொடர்ந்தும் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அணித்தலைவர் விராட் கோஹ்லி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியில் தற்போது ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் ...
In கிாிக்கட்
September 24, 2017 6:17 am gmt |
0 Comments
1943
மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒரு நாள் போட்டி அணிக்குள் மீண்டும் திரும்புவது கடினம் என அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் அபாரமாக பந்து வீசுவதை கருத்திற்கொண்டே ஹர்பஜ...
In கிாிக்கட்
September 12, 2017 9:15 am gmt |
0 Comments
1981
அவுஸ்ரேலிய அணியுடனான கிரிக்கட் தொடரில் இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வு வழங்கியமை சரியான முடிவல்ல என அணியின் முன்னாள் அணித்தலைவர் அசாருதீன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். அவுஸ்ரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் மூன்று போட்டிக...
In கிாிக்கட்
August 22, 2017 10:14 am gmt |
0 Comments
1569
எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரையே இலக்காக கொண்டு செயற்பட்டு வரும் இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து யுவராஜ் சிங் மற்றும் அஸ்வின் போன்றோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைய...
In விளையாட்டு
June 20, 2017 7:33 am gmt |
0 Comments
1570
அதிக சிரத்தையுடன் அதிரடியாக துடுப்பெடுத்தாடுவது என வீரர்கள் முடிவு செய்துவிட்டால், அவர்கள் எவ்வாறான பந்துவீச்சையும் இலகுவாக எதிர்கொள்வார்கள். அதற்காக பந்துவீச்சாளர்களை குறைக்கூற முடியாது என இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண இறுதி போட்...
In கிாிக்கட்
June 18, 2017 6:37 am gmt |
0 Comments
1210
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியையொட்டி மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் காயம் அடைந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தீவிர களத்தடுப்பு பயிற்சியின் போது, அஸ்வினுக்கு வலது காலின் மூட்டுப் பகு...
In கிாிக்கட்
June 11, 2017 6:04 am gmt |
0 Comments
3126
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இந்திய அணிக்கெதிரான போட்டியில், அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தென்னாபிரிக்கா அதற்கான தயார்படுத்தலை முன்னெடுத்து வருவதாக அணியின் தலைவர் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓவல் மைதானத்தில் நடைபெற...
In கிாிக்கட்
March 22, 2017 7:52 am gmt |
0 Comments
1182
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய அணியின் இடதுகை மிதவேகப் பந்துவீச்சாளரான ரவிந்திர ஜடேஜா, சக நாட்டு வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை பின் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் ஆரம்ப இருபோட்டிகளில் சிறப்பான பந்து வீச்சை பதிவ...
In கிாிக்கட்
March 22, 2017 5:52 am gmt |
0 Comments
2321
இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டியில், இரு அணிகளினதும் நம்பிக்கை சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் சோபிக்காததற்கு, புயல் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டாக் இப்போட்டியில் இடம்பெறாததே காரணம் என இந்திய அணியின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலி தெரிவி...
In விளையாட்டு
March 14, 2017 6:05 am gmt |
0 Comments
1414
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவுஸ்ரேலியாவிற்கு எதிராக புனேயில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் பின்னடைவை எதிர்நோக்கியிருந்த அஸ்வின், சர்வதேச கி...
In கிாிக்கட்
March 8, 2017 8:10 am gmt |
0 Comments
1201
டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். நடைபெற்று முடிந்த அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் விக்கெட்டுகளை வாரி குவித்த இருவரும் 892 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளனர...
In கிாிக்கட்
February 27, 2017 10:44 am gmt |
0 Comments
1262
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதன்படி அஷ்வின் 878 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரவீந்தர ஜடேஜா மற்றும் அவுஸ்ரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் தலா 869 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள...
In கிாிக்கட்
February 23, 2017 10:26 am gmt |
0 Comments
1582
ஒப்பந்த பட்டியலில் இருக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் சம்பளம், தரத்தின் அடிப்படையில் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பி.சி.சி.ஐ) ஒப்பந்தத்தில் ‘ஏ’ தரத்தில் இருக்கும் வீரர்களின் சம்பளம் 1 கோடி ரூபாயில் இருந்து 5 கோடி ர...