Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Australia

In அவுஸ்ரேலியா
November 21, 2017 1:18 pm gmt |
0 Comments
1084
மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டுள்ளபோதும், அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்து அம்முகாமில் தொடர்ந்து தங்கியிருக்கும் குடியேற்றவாசிகள்  சுகவீனமடைந்துள்ளதுடன், மோசமான சுகாதார நிலைமையையும்  எதிர்நோக்கியுள்ளதாக, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மனுஸ்தீவிலுள்ள தடுப்பு ...
In அவுஸ்ரேலியா
November 21, 2017 6:23 am gmt |
0 Comments
1136
வடகொரியாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மீண்டும் சேர்த்துள்ளமைக்கு அவுஸ்ரேலியா வரவேற்புத் தெரிவித்துள்ளது. வடகொரியா விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே,  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மா...
In கிாிக்கட்
November 16, 2017 6:53 am gmt |
0 Comments
1337
இதுவரை நடந்து முடிந்த ஆஷஸ் போட்டிகளில் பங்கெடுத்த வீரர்களைக் கொண்டு, ஆஷஸ் பதினொருவர் கனவு அணியை சர்வதேச ஊடகமொன்று அறிவித்துள்ளது. கிரிக்கெட் போர் என வர்ணிக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் இதுவரைக்கும் நடந்த போட்டிகளில், விளையாடிய வீரர்களை அடிப்...
In கிாிக்கட்
November 15, 2017 7:14 am gmt |
0 Comments
1314
2013-14ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜோன்ஸன் செய்தததை தான் செய்வேன் என அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட் கம்மின்ஸ் மேலும் கூறுகையில், ”2013-14 ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜோன்ஸன் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அவர் செய்த முக்கிய ...
In கிாிக்கட்
November 13, 2017 8:35 am gmt |
0 Comments
1241
அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டுமாயின், இங்கிலாந்து வீரர்கள் சதங்களுடன் போட்டிகளை ஆரம்பிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் (Trevor Bayliss) தெரிவித்துள்ளார். இங்கிலாந்து வீரர்களின் போக்கு குறித்து கவலையடைந்துள்ள நிலையில், அது தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கி...
In உலகம்
November 12, 2017 11:57 am gmt |
0 Comments
1139
மனுஸ்தீவு தடுப்பு முகாமிலிருந்த குடியேற்றவாசிகளை அவுஸ்ரேலியா கைவிட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாதென, நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன்   (Jacinda Ardern) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘மனுஸ்தீவு தடுப்பு முகாமிலுள்ள குடியேற்றவாசிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உட...
In அவுஸ்ரேலியா
November 11, 2017 1:27 pm gmt |
0 Comments
1213
மனுஸ்தீவில் தடுப்பு முகாம் மூடப்பட்டுள்ள நிலையில், அம்முகாமிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை வேறிடங்களுக்குச் செல்லுமாறு அவுஸ்ரேலிய பதில் துணைப் பிரதமர் ஜுலி பிஷப்  வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், புகலிடக் கோரிக்கையாளர்கள் வேறிடங்களுக்குச் செல்லும் வகையில் தேவையான  அனைத்து  உதவிகளும்  செய்து தரப்பட...
In அவுஸ்ரேலியா
November 11, 2017 10:05 am gmt |
0 Comments
1133
அவுஸ்ரேலியாவில் இரட்டைக்குடியுரிமை விவகாரம் காரணமாக, கொன்சர்வேட்டிவ் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அலெக்சாண்டர் தனது பதவியை இன்று (சனிக்கிழமை) ராஜினாமாச் செய்துள்ளார். அவுஸ்ரேலிய அரசியலமைப்பில், இரட்டைக்குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...
In அவுஸ்ரேலியா
November 10, 2017 5:26 am gmt |
0 Comments
1234
அவுஸ்ரேலியாவின், மனுஸ்தீவிலுள்ள தடுப்புமுகாம் மூடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சுமார் 600 புகலிடக் கோரிக்கையாளர்கள் பெரும் அவலநிலையை எதிர்நோக்கி வருகின்றனர். முற்போக்கு அவுஸ்ரேலியாவை உருவாக்குவதற்கான அவுஸ்ரேலியாவின் ஆர்வலர் அமைப்பொன்று இவர்களது அவலநிலையை காணொளியாக வெளியிட்டுள்ளது. முகாமில் நீர்விநியோ...
In அவுஸ்ரேலியா
November 6, 2017 7:19 am gmt |
0 Comments
1141
அனைத்து அரசியல்வாதிகளும் தங்களது குடியுரிமை பற்றிய நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான புதிய விதிமுறையை அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் (Malcolm Turnbull) இன்று (திங்கட்கிழமை) முன்வைத்துள்ளார். இந்தப் புதிய விதிமுறை நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர், அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் மேல், கீழ் சபைகளில் ...
In உலகம்
November 5, 2017 12:46 pm gmt |
0 Comments
1114
மனுஸ்தீவில் தடுப்பு முகாம் மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தத்தளித்துக்கொண்டிருக்கும் குடியேற்றவாசிகளில் சிலரை பொறுப்பேற்றுக்கொள்வதாக நியூஸிலாந்து தெரிவித்துள்ளது. இருப்பினும், இதற்கு அவுஸ்ரேலியா மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவுஸ்ரேலிய பிரதமர் மல்கொலம் டர்ன்புல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவ...
In கிாிக்கட்
November 4, 2017 11:53 am gmt |
0 Comments
1186
யார் என்ன சொன்னாலும் தனக்கு கவலை இல்லை என்றும் தான் எப்படி இருக்க வேண்டும் என தனக்கு நன்கு தெரியும் எனவும் அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார். ஸ்டீவன் சுமித் அணித் தெரிவின் போது தலையிடுவதாகவும், அவருக்கு பிடித்தமான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாகவும் சில முன்னாள் வீரர்களும், ஊ...
In இந்தியா
November 4, 2017 10:43 am gmt |
0 Comments
1114
வெள்ளம் அனர்த்தம் தொடர்பாக இதுவரையில் 4,100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதற்கு உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை)  அமைச்சர் வேலுமணி மழை வெள்ளம் குறித்து  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பி...
In கிாிக்கட்
November 4, 2017 7:38 am gmt |
0 Comments
1360
இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை ஆரம்பத்திலேயே காயப்படுத்தி அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் எதிர்வரும் 23ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. இது குறித்து கருத்...
In கிாிக்கட்
November 3, 2017 9:12 am gmt |
0 Comments
1071
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள மகளிருக்கான பிக் பாஷ் ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரில் விளையாட, இலங்கை மகளிர் அணியின் சகலதுறை வீராங்கனையான சமாரி அதபத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடரில் இடம்பெற்றுள்ள பிரபல அணியான மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் பிக்...
In கிாிக்கட்
November 1, 2017 8:52 am gmt |
0 Comments
1366
பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் கடந்த 31 வருடங்களாக தோல்வியடையாத அவுஸ்ரேலிய அணியை மண் கவ்வ வைப்போம் என இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டசன் சவால் விடுத்துள்ளார். கிரிக்கெட் உலகின் போர் என வர்ணிக்கப்படும் ஆஷஸ் தொடர், எதிர்வரும் 23ஆம் திகதி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் ஆ...
In உலகம்
November 1, 2017 7:58 am gmt |
0 Comments
1218
மனுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம் மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தாம் அபாய நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அம்முகாமிலிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் கோரிச்சென்ற சுமார் 600 பேர் தங்கியிருந்த மனுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டது. இம்ம...
In கிாிக்கட்
October 29, 2017 10:55 am gmt |
0 Comments
2222
அணித்தலைவராக ஆண்டில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வீரர் என்ற பெருமையை இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி பெற்றுள்ளார். நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 91 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, 1437 ஓட்டங்கள் பெற்று ஒரு ஆண்டில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற அவுஸ்ரேலியாவின் ரி...
In உலகம்
October 28, 2017 7:21 am gmt |
0 Comments
1168
இரட்டைக் குடியுரிமை சர்ச்சை காரணமாக அவுஸ்ரேலிய துணைப் பிரதமர் பதவியிலிருந்து பார்னாபை ஜோய்ஸ் (Barnaby Joyce) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு புதிய பதில் துணைப் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்துவரும் ஜுலி பிஷப் (Julie Bishop), அவுஸ்ரேலிய பதில் துணைப் பிரதமர...