Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

australia team

In கிாிக்கட்
February 18, 2018 10:35 am gmt |
0 Comments
1101
இங்கிலாந்திற்கு எதிரான தீர்மானமிக்க போட்டியில் தோல்வியடைந்த போதிலும் இறுதிப் போட்டியில் நுழைவதற்கான இலக்கை எட்டிய நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், முத்தரப்பு ரி-20 தொடரின் தீர்மானமிக்க இறுதி குழுநிலைப் போட்டி இன்று (...
In கிாிக்கட்
February 16, 2018 9:26 am gmt |
0 Comments
1221
நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் 5வது லீக் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. ஆக்லாந் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்து....
In கிாிக்கட்
February 16, 2018 4:40 am gmt |
0 Comments
1196
நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் 5வது லீக் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. ஆக்லாந் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், அவுஸ்ரேலிய அணிக்கு டேவிட் வோர்னரும், நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமைதாங்குகின்றனர். இத்தொடரை பொறுத்தவரை ...
In கிாிக்கட்
February 15, 2018 5:51 am gmt |
0 Comments
1083
ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ள, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகால தடைக் கடந்து மீண்டும் ஐ.பி.எல் தொடருக்கு திரும்பியுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதை எண்ணி, தான் மிக்க மகிழ்ச்சி...
In கிாிக்கட்
February 12, 2018 12:01 pm gmt |
0 Comments
1143
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணதுக்கான கிரிக்கெட் தொடருக்குப் புதிய வீரர்களை அதிகமாக இணைத்துக்கொள்ள வேண்டும் என அவுஸ்ரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் டேரன் லீ மென் தெரிவித்துள்ளார். தற்போது முத்தரப்பு ரி-20 தொடரில் விளையாடிவரும் இளம் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பான முறையில் விளையாடுவதாக க...
In கிாிக்கட்
February 10, 2018 1:56 am gmt |
0 Comments
1197
முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இன்று (சனிக்கிழமை) அவுஸ்ரேலிய அணியும் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளளன. மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், அவுஸ்ரேலிய அணிக்கு டேவிட் வோர்னரும், இங்கிலாந்து அணிக்கு இயான் மேர்கனும் தலைமை தாங்குகின்றனர். ஏற்கனவே நடைபெற்...
In கிாிக்கட்
February 9, 2018 7:26 am gmt |
0 Comments
1201
முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரில் விளையாடிவரும் நியூசிலாந்து அணி, முதல் லீக் போட்டியில் அவுஸ்ரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்ததால் அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி, இரு புதுமுக வீரர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். துடுப்பாட்ட வீரர் மார்க் சேப்மேன், விக்கெட் காப்பாளர் டிம் செய்ஃபெர்ட் ...
In கிாிக்கட்
February 2, 2018 9:57 am gmt |
0 Comments
1131
முக்கோண ரிருவென்ரி தொடரின், நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-ருவவென்ரி போட்டியில், அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ் விலகியுள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில், காயமடைந்த ஆரோன் பின்ஞ், முழு தகுதிபெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து மற்...
In கிாிக்கட்
January 25, 2018 6:26 am gmt |
0 Comments
1133
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலிய அணியின் சகலதுறை வீரரான கிளென் மேக்ஸ்வெல், அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ்சிற்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள ...
In கிாிக்கட்
January 5, 2018 10:14 am gmt |
0 Comments
1196
ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றள்ள டெல்லி டேயர்டெவில்ஸ் அணிக்கு அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங், பிரதான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் அணியை வலுப்படுத்தும் எனவும் அவரது பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் அணி வீரர்களுக்கு பெரிதும் உதவும் என அணி நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்ட...
In கிாிக்கட்
January 4, 2018 7:21 am gmt |
0 Comments
1149
அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ், நடப்பு ஐ.பி.எல் தொடரில் விளையாட மாட்டார் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வருவாயின் பார்வையில் இது ஒரு மிகப்பெரிய முடிவுதான். இருந்தாலும் நான் ஆஸ்திரேலிய அணியில் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன̶்...
In கிாிக்கட்
January 3, 2018 4:24 am gmt |
0 Comments
1145
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின், ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், அவுஸ்ரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் தலைமை தாங்குகின்றனர். ஏற்கனவே 3-0 என அவுஸ்ரேலிய அண...
In கிாிக்கட்
January 3, 2018 4:10 am gmt |
0 Comments
1314
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 14பேர் கொண்ட அவுஸ்ரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உபாதைக் காரணமாக ஓய்வில் இருந்த அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் லின், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் அணிக்கு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் மற்றுமொரு சகலதுறை வீரரான கிளென...
In கிாிக்கட்
January 1, 2018 9:25 am gmt |
0 Comments
1095
அவுஸ்ரேலிய அணியின் பயிற்சியாளராக இருக்கும் டேரன் லீமேனின் ஒப்பந்த காலம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவுஸ்ரேலிய ரி-ருவென்ரி அணிக்கு, அணியின் முன்னாள் தலைவரான ரிக்கி பொண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ரிக்கி பொண்டிங்குடன் அவுஸ்ரேலிய...
In கிாிக்கட்
January 1, 2018 8:38 am gmt |
0 Comments
1089
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பின்னர், அவுஸ்ரேலிய அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் பென் ஸ்டாக்ஸ் நீக்கப்படவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இதனால், பென் ஸ்டாக்ஸிற்கு பதிலாக ஆஷஸ் தொடரில் விளையாடிய டேவிட் மாலன் இணைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது...
In கிாிக்கட்
December 9, 2017 9:43 am gmt |
0 Comments
1229
அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்ட சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மற்றும் துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் ஹோல்ஸ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இ...
In விளையாட்டு
December 5, 2017 6:41 am gmt |
0 Comments
1104
உலக ஹொக்கி லீக் தொடரின், இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான லீக் போட்டி, 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளுமே கோல் போட முட்டி மோதிக்கொண்டன. ஆனால் போட்டி தொடங்கிய 4வது நிமிடத்திலேயே இங்கி...
In கிாிக்கட்
December 4, 2017 12:27 pm gmt |
0 Comments
1304
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின், இரண்டாவது    டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலிய அணி, ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ஓட்டங்களை பெற்றது. இதன்மூலம் அவுஸ்ரேலிய அணி 268 ஓட...
In கிாிக்கட்
December 1, 2017 10:07 am gmt |
0 Comments
1117
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. அடிலெய்ட்டில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், அவுஸ்ரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் தலைமைதாங்குகின்றனர். முதல் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 10 விக்கெட்ட...