Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

Baby

In இந்தியா
September 16, 2017 10:42 am gmt |
0 Comments
1154
அமெரிக்காவில் நடத்தப்படும் குழந்தைகளுக்கான செய்தி நிறுவனத்தில்  ஊடகவியலாளர்களாக மூன்று இந்திய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2016-2017ஆம் ஆண்டிற்கான  ஊடகவியலாளர்கள் தெரிவின் போதே அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ‘ஸ்கால...
In நல்வாழ்க்கை
September 7, 2017 9:21 am gmt |
0 Comments
1200
மற்றவர்களை விட கர்பகால சர்க்கரை நோயை சந்திக்கும் பெண்களுக்கு இரட்டிப்பு சுமை தங்களையும் தங்களின் குழந்தையையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் சர்க்கரை நோய், எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். இதனால் பிரசவத்தின் போது பிரச்சினைகள் உண்டாகும். இரண்டு வகை : கர்...
In வணிகம்
August 27, 2017 10:58 am gmt |
0 Comments
1373
இலங்கை வங்கி 78ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாக 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலத்தினுள் பிறக்கும் சகல குழந்தைகளுக்கும், ரண்கெகுளு கணக்குகளை திறந்து ரூ. 250 ஆரம்ப வைப்புத்தொகையை வைப்புச் செய்கின்றது. பெற்றோரில் ஒருவர் அல்லது பாதுகாவலர் குழந்தை பிறந்த திகதி தொட...
In இலங்கை
August 14, 2017 10:11 am gmt |
0 Comments
1587
லிந்துலை மட்டுக்கலை பகுதியில் தாயொருவரால் புதைக்கப்பட்ட சிசு ஒன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று (திங்கட்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் தயா நாணயக்கார முன்னிலையில் லிந்துலை பொலிஸார் பொது மக்களின் உதவியுடன் இந்த சிசுவை தோண்டி எடுத்துள்ளனர். குறித்த சம்...
In கிசு கிசு
August 5, 2017 4:25 am gmt |
0 Comments
1284
முன்னணி நடிகையாக வலம் வராவிட்டாலும், தனக்கென தனிப்பெயரை சம்பாதித்த நடிகை ஒருவருக்கு 8 வருடங்களுக்கு பிறகு புதிய வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது. தமிழில் முன்னணி நாயகராக வலம் வரும் முகவரி நாயகனின் உறவினரான அந்த நடிகை, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்திற்காக தேசிய விருதையு...
In சினிமா
July 23, 2017 10:37 am gmt |
0 Comments
1155
சன்னி லியோன் மராட்டியத்தில் வறட்சி பாதித்த லாத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் சன்னி லியோன். ‘ஜெசிம் 2’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ராகினி எம்.எம்.எஸ்.2, ஜாக்பாட் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.  தற்போது அக...
In வணிகம்
June 20, 2017 10:55 am gmt |
0 Comments
1151
நாட்டின் முன்னணி பயணிகள் விமானச் சேவை அளிக்கும் ஜெட் ஏர்வேஸ், தனது விமானத்தில் பிறந்த குழந்தைக்குப் பரிசாக வாழ்நாள் முழுவதும் இலவசமாக விமானத்தில் பயணிக்கும் சலுகையை அளித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்குப் புறப்பட்ட ஜெட்ஏர்வேஸ் 9W 569 விமானத்தில் கர்பமான பெண் பயணித்தார்...
In இலங்கை
May 25, 2017 11:19 am gmt |
0 Comments
1155
மட்டக்களப்பு, ஏறாவூர் மீராகேணி ஸக்காத் கிராமத்தில் தண்ணீர் வாளிக்குள்  வீழ்ந்து ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (வியாழக்கிழமை) பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மீராகேணி ஸக்காத் கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா தஸ்னிகா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர...
In இலங்கை
May 21, 2017 1:35 pm gmt |
0 Comments
1185
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டகொடை, சவூத் மடக்கும்புர தோட்டத்தில் பிறந்து 15 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 20 வயதான இளம் தாய் ஒருவர், பிரசவித்து 1...
In அறிவியல்
May 12, 2017 12:33 pm gmt |
0 Comments
1216
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார், குழந்தையை தாலாட்டி தூங்கவைக்க நவீன படுக்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. ‌ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நவீன படுக்கை விரைவில் உலக அளவில் சந்தைக்கு வருகிறது. குழந்தைகள் வீட்டில் தூங்குவதை விட, கார் பயணங்களில் இயல்பாகவே உறங்கிவிடும். இந்தப் ...
In நல்வாழ்க்கை
May 12, 2017 10:45 am gmt |
0 Comments
1293
பெண்களுக்கு குறைந்தபட்சமாக ஆறு தொடக்கம் எட்டு மணி நேர நித்திரை அவசியம். ஆனால், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இது சாத்தியப்படாது. இதுபோன்ற நேரங்களில், நாம் மேற்கத்திய பழக்கத்தை பின் தொடரலாம். வெளிநாடுகளில் குழந்தை பிறந்த பிறகு, குழந்தைகளை நம்மூர் போல அருகிலேயே படுக்க வைக்க மாட்டார்கள். தொட்டிலில் போட்...
In இலங்கை
April 4, 2017 6:16 am gmt |
0 Comments
1412
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் பிறந்து ஒரு நாள் ஆன சிசுவை எரித்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ளது. அதனையடுத்து, குழந்தையை வீட்டின்...
In இலங்கை
April 3, 2017 11:50 am gmt |
0 Comments
1084
தனக்குப் பிறந்த  குழந்தையைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாக சந்தேககிக்கப்படும் தாயை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் இன்று ( திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மேல்மாடித் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து குறித்த குழந்தையின் சடலம் பொலசாரால் மீட்கப்பட்டது. குறித்த...
In இங்கிலாந்து
December 29, 2016 6:22 am gmt |
0 Comments
1087
தனது ஆறு மாத பெண் குழந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் தந்தையொருவர் பிரித்தானியாவின் Bristol பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அயா பார்கெர் என்ற குறித்த பெண் குழந்தை கிறிஸ்மஸ் தினத்தன்று காலை கிங்ஸ்வூட்டில் உள்ள பிரிட்டன் கார்டன் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக சமர்செட் பொலிஸார் த...
In நல்வாழ்க்கை
December 25, 2016 7:12 am gmt |
0 Comments
1191
இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிட்டால், தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்கும் என உணவுப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. நட்ஸில் விட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளது. இதை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச...
In இந்தியா
December 4, 2016 6:12 am gmt |
0 Comments
1299
வங்கியில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்றபோது பெண்ணொருவர் குழந்தையைப் பிரசவித்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 30 வயதான சர்வேஷா என்ற பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அவரின் கணவர் கடந்த செப்டம்பர் மாதம் விபத்தொன்றில் இறந்துள்ளார், அவர் இறப்புக்கு அரசு இழப்பீடு கொடுத்து...
In சிறப்புச் செய்திகள்
December 2, 2016 10:43 am gmt |
0 Comments
1191
குழந்தை ஒன்று அழும்போது, குழந்தையின் நண்பனான நாய் தாலாட்டு பாட, அந்த குழந்தை அழுவதை நிறுத்தி விடுகின்றது...
In இந்தியா
November 25, 2016 9:50 am gmt |
0 Comments
1141
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, அங்கு கருக்கலைப்பு செய்ய வரும் பெண்களை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கருவைக் கலைக்காமல், அதனை வளர்த்து குழந்தை பெற்றுக் கொடுத்தால் பணம் தருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்த தகவல் ம...
In ஆன்மீகம்
November 15, 2016 9:25 am gmt |
0 Comments
1126
கடவுள் இருக்கும் மூலஸ்தானத்தை கருவறை என்கிறார்கள். கரு என்ற சொல் குழந்தை உருவாவதை மட்டும் குறிப்பதில்லை. ஒரு கதை எழுதுவதற்குக்கூட கரு வேண்டும். அந்தவகையில், ஒரு கோயிலின் அடித்தளமாக பிரதிஷ்டை செய்யப்படும் பிரதான மூர்த்தியின் இருப்பிடத்தை கருவறை என்று குறிப்பிடுகின்றனர். நல்ல கருவை அடித்தளமாகக் கொண்டு ...