Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Bail

In இலங்கை
July 16, 2018 10:12 am gmt |
0 Comments
1031
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கல்கிசை நீதவான் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹேல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, முன...
In இலங்கை
May 9, 2018 9:23 am gmt |
0 Comments
1061
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலுக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது. சட்டதரணி ஒருவர் ஊடாக நீதிமன்றத்திற்கு ஆஜராகிய குறித்த உறுப்பினருக்கு, ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பிணையில் செல்லும் இந்த உத்தரவை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி...
In இலங்கை
May 3, 2018 6:04 am gmt |
0 Comments
1050
தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணாருவரை, கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்வதற்கு யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது நீதவான் சி.சதீஸ்தரன் இந்த உத்தரவை பிறப்...
In இலங்கை
May 2, 2018 4:30 am gmt |
0 Comments
1077
வங்கியில் பணத்தை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலே நீதிமன்ற தடுப்புக் காவலில் இருந்த 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் யாழ். நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தபோதும், குற்றப் புலனாய்வுப் பிரிவி...
In இலங்கை
April 12, 2018 6:03 am gmt |
0 Comments
1143
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவண்ஜீவ பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ...
In ஏனையவை
April 6, 2018 5:08 am gmt |
0 Comments
1101
கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்டை (Carles Puigdemont), 75 யூரோ பெறுமதியான ரொக்கப்பிணையில் விடுவிக்க, ஜேர்மன் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜேர்மனியில் கடந்த மார்ச் 25ஆம் கைதுசெய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கார்லெஸ் புகிடமொன்ட் மீதான வழக்கு விசாரணை ஜேர்மன் நீதிமன்...
In இலங்கை
March 22, 2018 7:48 am gmt |
0 Comments
1611
யாழ்ப்பாணம் அரியாலை படுகொலை சம்பவத்தின் சந்தேகநபர்களான விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு ஐந்து மாதங்களின் பின்னர் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனினால் இன்று (வியாழக்கிழமை) இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தலா 50 ஆய...
In இலங்கை
March 22, 2018 6:41 am gmt |
0 Comments
1111
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மஹர நீதவான் நீதிமன்றத்தினால் அவர் இன்று (வியாழக்கிழமை) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரிபத்கொட பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற பிறந்த தின கொண்டாட்டமொன்றின்போது நபரொருவர் மீ...
In இலங்கை
March 12, 2018 4:12 am gmt |
0 Comments
1060
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே இருவரையும் நிபந்தனை பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார். அத...
In அம்பாறை
March 5, 2018 12:48 pm gmt |
0 Comments
1357
அம்பாறை – அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இந்து மயானம் அபகரிப்பு தொடர்பாக நடந்த பிரச்சினையில் கைது செய்யப்பட்ட 21 நபர்களும் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்து சம்மேளனத்தின் தலைவர் அருன்காந் நாராயணசாமி ஜி தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இ...
In இலங்கை
March 3, 2018 1:11 pm gmt |
0 Comments
2639
ஆயுதம் தாங்கிய புலிகளுக்கே அஞ்சாத தானும், தனது மாவட்ட மக்களும் பௌத்த இனவாதக் குழுக்களுக்கு ஒரு காலமும் அஞ்சப்போவதில்லை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார். அம்பாறை பள்ளிவாசலைத் தாக்கிய இருவரை பிணையில் விடுதலை செய்தமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது ...
In இலங்கை
February 8, 2018 6:33 am gmt |
0 Comments
1291
யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் கவசவாகனம் மோதி, பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கடற்படையின் வாகனச் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்து கொள்ளப்ப...
In இலங்கை
February 5, 2018 11:38 am gmt |
0 Comments
1121
பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ஊவா மாகாண சபை உறுப்பினர், ஆறுமுகம் கணேசமூர்த்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நிதிமோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை), பதுளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர், ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவ...
In இலங்கை
January 31, 2018 9:35 am gmt |
0 Comments
1181
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பணமோசடி செய்த ஒருவருக்கு திருகோணமலை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மூதூர் – அக்கரைச்சேனையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் (வயது – 43) நான்கு இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ள நிலையில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார். இவரிடம் மேற்கொண்ட விசாரண...
In இலங்கை
January 22, 2018 5:17 am gmt |
0 Comments
1260
கதிர்காமம் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை அடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 58 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். திஸ்ஸமஹராம நீதவான் இவர்களை பிணையில் செல்ல அனுமதியளித்துள்ள அதேவேளை, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை தொடர்ந்த...
In இலங்கை
January 5, 2018 5:00 pm gmt |
0 Comments
1143
தென்கிழக்கு பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தில் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் ஆஜரான 53 மாணவர்களையும், தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவினையும் மீறி போராட்டமை நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்த...
In ஏனையவை
December 5, 2017 10:03 am gmt |
0 Comments
1163
ஸ்பெய்ன் உச்ச நீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்டுள்ள கற்றலோனிய பிரிவினைவாதத் தலைவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. பார்சிலோனாவில் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மக்கள், கற்றலோனிய பிரிவினைவாதத் தலைவர்கள் இருவரையு...
In உலகம்
November 27, 2017 10:48 am gmt |
0 Comments
1261
ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சிம்பாவேயின் முன்னாள் நிதியமைச்சர் இக்னேசியஸ் சோம்போவுக்கு (Ignatius Chombo), பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹரரேயிலுள்ள நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) முன்னாள் நிதியமைச்சர் ஆஜராகியபோதே, அவரது தரப்பில் ஆஜர...
In ஐரோப்பா
October 26, 2017 9:25 am gmt |
0 Comments
1262
சர்வதேச மன்னிப்பு சபையின் உள்ளூர் பணிப்பாளர் உட்பட எட்டு மனித உரிமை ஆர்வலர்களை துருக்கி நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த எட்டு பேர் மீதான விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இ...